Daily Current Affairs
Here we have updated 1st May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- தியாகிகளுக்கு அஞ்சலி
- 93-ஆவது நினைவு நாள்
- ராஜாஜி தலைமை – நாகை மாவட்டம், வேதாரண்யம் உப்பு சத்தியாகிரம் – 1930 ஏப்ரல் 30
- உப்புக்கு வரிவிதித்த ஆங்கிலேயருக்கு எதிராக பேராட்டம்
- பெண்களுக்காக சிறப்பு திட்டம் – அஞ்சல்துறை
- மகளிர் மதிப்பு திட்டம் என்ற பெயரில் அறிமுகம்
- சர்வதேச இதய நல மாநாடு
- சென்னை – சர்வதேச இதய நல மாநாடு – 700 இதய நல மருத்து நிபுணர்கள் பங்கேற்பு
- குஜராத் & மகாராஷ்டிரா மாநிலங்கள் தினம்
- உருவான தினம் : 1960 மே 1
- ஓரே பாரதம் உன்னத பாரதம் முன்னெடுப்பின் கீழ் முதல் முறையாக பல்வேறு ஆளுநர் மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்கள் உருவான தினம் கொண்டாட்டம்
- 31.10.2015 (சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்) – ஒரே பாரதம் உன்னத பாரதம் முன்னெடுப்பு – மோடி முன்னெடுப்பு
- மொழிவாரி மாநிலம் – 7வது சட்டத்திருத்தம் (1956)
- R21/Matrix-M மலேரியா தடுப்பூசி
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீரம் தயாரிப்பு – R21/Matrix-M மலேரியா தடுப்பு மருந்து – 75% செயல்திறன்
- இம்மருந்துக்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடு – கானா
- சுமத் நாகல் – டென்னிஸ் போட்டி
- இத்தாலி – ஏடிபி சேலஞ்சர் ஆடவர் டென்னிஸ் போட்டி
- ஐரோப்பிய மண்ணில் முதல் ஏடிபி சேலஞ்சரில் பட்டம் வென்ற முதல் இந்தியர்
- டிங் லிரென் – உலக செஸ் சாம்பியன் போட்டி
- கஜகஸ்தான் – 17வது உலக செஸ் சாம்பியன் போட்டி
- சாம்பியன் பட்டம் வென்ற முதல் சீன வீரர்
- துபாய் – ஆசிய பாட்மின்டன் சாம்பியன் ஷிப் போட்டி
- இந்திய இணை சாத்விக் சாய் ராஜ் & சிரக் ஷெட்டி – தங்கப்பதக்கம்
- இரட்டையர் பிரிவில் முதன் முறையாக தங்கம் வென்ற இணை
- 1965 – தினேஷ் கண்ணா சாம்பியன் பட்டம்
- 58 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா சாம்பியன்
- சர்வதேச தடகள போட்டி – ஜப்பான்
- அப்துல்லா அபுபக்கர் – டிபிரிள் ஜம் போட்டி – 16.31மீ தாண்டி தங்கம்
- உலக தொழிலாளர் தினம் (World Labour Dar) May – 01