Daily Current Affairs
Here we have updated 1st June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- கூட்டுறவுத்துறையில் 7 கோடி டன் உணவு தானியத்தை சேமிக்கும் வகையில் தானியக்கிடங்குகள் – ரூ.1 லட்சம் கோடி மதிப்பலான திட்டத்திற்கு ஒப்புதல்
- இந்தியாவின் தானிய உற்பத்தி 31 கோடி டன் – சேமிப்புத்திறன் 47%
- கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம்
- ஒவ்வொரு வட்டாரத்திலும் 2000 டன் சேமிப்புத் திறன் கொண்ட சேமிப்பு கிடங்கு
- ஸ்வச் முக் அபியான் – புன்னகை தூதர்
- மகாராஷ்டிராவின் ஸ்வச் முக் அபியான் – புன்னகை தூதர் – சச்சின் டெண்டுல்கர்
- தொடர்புடைய செய்திகள்
- ஸ்வச் முக் அபியான் என்பது இந்திய பல் மருத்துவ சங்கத்தால் உருவாக்கப்பட்ட பல் சுகாதார இயக்கம்
- பற்களின் ஆரோக்கியம், சுகாதாரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு
- சிஐடிஐஐஎஸ் 2.0 (CITIIS 2.0)
- நகர்புறங்களை மேம்படுத்தும் – சிஐடிஐஐஎஸ் 2.0 திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- புத்தாக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் நிலைத்திருப்பதற்கான நகர முதலீடுகளின் மேம்பட்ட வடிவம்
- 4 ஆண்டுகள் (2023-27) செயல்பாடு
- தமிழக வாக்காளர் எண்ணிக்கை
- வாக்காளர் பட்டியல் காலண்டுக்கு ஓரு முறை புதுபிக்கப்படும் – சத்யபிரத சாகு (தமிழக தலைமை தேர்தல் அதிகாரி)
- 6,12,36,696 – தமிழக வாக்காளர் எண்ணிக்கை
- ஆண்கள் : 3,01,18,904
- பெண்கள் : 3,11,09,813
- மூன்றாம் பாலினத்தவர்கள் : 7,979
- இளம் வாக்காளர்கள் – 8.80 லட்சம்
- அதிக வாக்காளர் கொண்ட தாெகுதி – சோழிங்நல்லூர் (6.51 லட்சம்)
- குறைந்த வாக்காளர் கொண்ட தாெகுதி – சென்னை துறைமுகம் (1.69 லட்சம்)
- மதுரை, புலிப்பட்டி
- 2100 ஆண்டுக்கு முந்தைய கற்கால மனிதர்கள் வரைந்த சிவப்பு பாறை ஓவியங்கள் கண்டெடுப்பு
- தேசிய புள்ளியல் அலுவகம்
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி
- ஜனவரி முதல் மார்ச் வரை – 6.1%
- 2022 – 2023 நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 7.2%
- பிரிக்ஸ் கூட்டமைப்பு
- தென்னாப்பிரிக்கா, கேப்டவுன் – பிரிக்ஸ் கூட்டமைப்பு (BRICS) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
- இந்திய வெளியுவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்பு
- BRIC – 2001
- BRICS – 2010
- BRICS – கூட்டமைப்பு நாடுகள்
- B – பிரேசில்
- R – ரஷ்யா
- I – இந்தியா
- C – சீனா
- S – தென்னாப்பிரிக்கா
- பிரிக்ஸ் (BRICS) என்ற சொல் ஜிம் ஓ’ நீல் (Jim O’Neill) என்ற பிரிட்டிஷ் பொருளாதார நிபுணரால் உருவாக்கப்பட்டது.
- தொடர்புடைய செய்திகள்
- ஐ.பி.எஸ்.எ (IBSA) – இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா
- பி.சி.ஐ.எம் (BCIM) – வங்காளதேசம், சீனா, இந்தியா, மியான்மர்
- பி.பி.ஐ.என் (BBIN) – வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம்
- ஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம் (SCO) – இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான
- பிம்ஸ்டெக் (BIMSTEC) – வங்காளதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான், நேபாளம்
- பள்ளி சுகாதாரத் அட்டைகள்
- உத்திரப்பிரதேசம் – நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மற்றும் லக்னோ திறன்மிகு நகரம்
- உடல் மற்றும் மனநலம் குறித்த – பள்ளிக் குழந்தைகளுக்கான டிஜிட்டல் சுகாதார அட்டைகள் வழங்கும் முதல் மாநிலம்
- நிதிப்பற்றாக்குறை
- இந்தியா – 2022-23-ல் நிதிப்பற்றாக்குறை – 6.4%
- நடப்பு நிதியாண்டு பற்றாக்குறை – 5.9% குறைக்க இலக்கு
- சர்வதேச புக்கர் பரிசு 2023
- அல்சைமர் நோய் குறித்த நாவல் – டைம் ஷெல்டல் நாவல்
- பல்கேரிய எழுத்தாளர் – ஜார்ஜி கோஸ்போடினோன்
- மொழிபெயர்ப்பு – ஏஞ்சலா ரோடெல்
- தொடர்புடைய செய்திகள்
- சர்வதேச புக்கர் பரிசு பரிந்துரை பட்டியல் பெருமாள் முருகன் – பூக்குழி (Pyre)
- சுற்றுசூழல் தூதர் – கர்நாடகம்
- சாலுமரத திம்மக்கா – கர்நாடாக மாநில சுற்றுசூழல் தூதர்
- 385 ஆலமரங்கள் – கேபினட் அமைச்சர் அந்தஸ்து
- மத்திய அரசு – 2019 பத்ம ஸ்ரீ விருது
- தொடர்புடைய செய்திகள்
- மகேந்திர சிங் தோனி – தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை விளம்பர தூதர்
- செளரவ் கங்குலி – திரிபுரா மாநில சுற்றுலா துறை தூதர்
- எரிக் கார்செட்டி – இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்
- உலக பெற்றோர் தினம் (Global Day of Parents) – June 01
- கருப்பொருள் : “Building Stronger Familes for a Better Futrue”
- உலக பால் தினம் (World Milk Day) June – 01
- கருப்பொருள் : “Enjoy Dairy”