Daily Current Affairs
Here we have updated 1st July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
கே.நந்தகுமார்
- தமிழக அரசின் புதிய பொதுத்துறை செயலராக நியமனம்
- கூடுதல் பொறுப்பு : பொது மற்றும் மறுவாழ்வுதுறை செயலர், மனிதவள மேலாண்மைத்துறை செயலர்
- டி.ஜகந்நாதன் – கூடுதல் பொறுப்பு – அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநர்
தொடர்புடைய செய்திகள்
- புதிய தலைமைச் செயலாளர் – சிவ்தாஸ் மீனா
- புதிய டிஜிபி – சங்கர் ஜிவால்
- சென்னை பெருநகர காவல் ஆணையர் – சந்தீப் ராய் ரத்தோர்
மாநில உணவு பாதுகாப்பு குறியீடு – 2023
- இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் – ஈட் ரைட் சேலஞ் (Eat Right Challenge)
- தமிழத்தில் 13 மாவட்டங்கள் சிறந்த செயல்பாட்டுக்கான விருது (206 மாவட்டங்கள் – 31 மாவட்டங்கள் வெற்றி)
- கோவை, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருவள்ளூர், திருப்பூர், சிவகங்கை, நாமக்கல், திருச்சி, வேலூர்
- கோவை மாவட்டம் – முதலிடம்
- தேசிய அளவில் – தமிழகம் 3வது இடம்
மின்னனு பொருட்கள் ஏற்றுமதி
- முதலிடம் – தமிழ்நாடு
- இரண்டாம் இடம் – உத்திரபிரதேசம்
- மூன்றாம் இடம் – கர்நாடகம்
ஹெமிஸ் திருவிழா (Hemis Festival)
- இடம் : ஹெமிஸ் மொனஸ்டரி (Hemis Monastery), லடாக்
- புத்த சமயம் சார்ந்த விழா
தேசிய அரிவாள் செல் இரத்த சோகை ஒழிப்பு திட்டம்
- நாள் : 01.07.2023
- இடம் : மத்தியபிரதேசம்
- தொடங்கி வைத்தவர் : பிரதமர் மோடி
- தேசிய அரிவாள் செல் இரத்த சோகை நோயை ஒழிக்க இலக்கு – 2047
அஜய் பட்நாகர்
- சிறப்பு சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமனம்
- CBI – Central Bureau of Investigation – 1963
- இயக்குநர் – பிரவின் சிங்
- சந்தானம் கமிட்டியின் கீழ் உருவாக்கம்
ஆற்றல் மாற்றம் குறியீடு (Energy Transition Index)
- உலகப் பொருளாதார மன்றம் (World Economy Forum) சார்பில்
- முதலிடம் – ஸ்வீடன், 67 இடம் – இந்தியா
- World Economy Forum தலைமையகம் – கோலோக்னி, சுவிட்சர்லாந்து
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு
- உறுப்பு நாடுகள் – இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் உறுப்பு நாடுகளுடன் 9வது உறுப்பு நாடாக ஈரான் இணைவு
- இந்தியா தலைமை – 23வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஜூலை 4
- 2017 – இந்தியா உறுப்பு நாடாக இணைவு
- பெய்ஜிங் – புதுதில்லி அரங்கம் (இந்தியா போன்ற அமைப்பு)
தொடர்புடைய செய்திகள்
- நேட்டோ – 31வது உறுப்பு நாடு – பின்லாந்து
மார்க் ஷண்ட் விருது – பிரிட்டன்
- ரமேஷ் மாறன் மற்றும் விஷ்ணு வரதன் (பெட்ட குரும்பர் சமுகம், நீலகிரி)
- லெண்டானா (உண்ணி செடி) – யானை போன்ற வடிவமைப்பு உருவாக்கியதற்காக
ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன் சிப் போட்டி
- இடம் : சீனா
- நடத்திய அமைப்பு : ஆசிய ஸ்குவாஷ் சம்மேளனம் (முதன்முறை)
- இந்தியாவின் தீபிகா பலிக்கல், ஹரிந்தர்பால் சிங் சந்து இணை – தங்க பதக்கம்
ஆசிய கபடி சாம்பியன் ஷிப் கபடி போட்டி
- தென் கொரியா – 9வது ஆசிய கபடி சாம்பியன் ஷிப் கபடி போட்டி
- இந்தியா அணி – சாம்பியன் பட்டம்
- 8வது முறையாக சாம்பியன் பட்டம்
தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctor Day) – July 1
- கருப்பொருள் : “Celebrating Resilience and Healing hands”
- டாக்டர் பிந்தன் சந்திர ராய் பிறந்த மற்றும் நினைவு தினம் முன்னிட்டு (ஜீலை 1, 1882, 1962)
ஜிஎஸ்டி தினம் (GST Day) – July 1
- கருப்பொருள் : “Celebrating Simplification and Economic Growth”
- அமல்படுத்திய முதல் நாடு – பிரான்ஸ் (1954)
- ஒப்புதல் அளித்த முதல் மாநிலம் – அசாம்
- மறைமுக வரி – ஜிஎஸ்டி – 101வது சட்டத்திருத்தம்
பட்டயக் கணக்காளர் தினம் (Chartered Accountant Day) – July 1
- கருப்பொருள் : “Empowering financial Excellence”
- Institute of Chartered Accountants of India (1949) – உருவாக்கப்பட்டதன் நினைவாக
உலக நகைச்சுவை தினம் (International Joke Day) – July 1
எஸ்பிஐ தினம் (SBI Day) – July 1
- 1955 – இம்பிரியல் வங்கி – எஸ்பிஐ வங்கியாக உருவான தினம்
தேசிய அஞ்சலக பணியாளர்கள் தினம் (National Postal Worker Day) – July 1
சர்வதேச கூட்டுறவு தினம் (International Cooperative Day) – July 1
- கருப்பொருள் : “Cooperatives; Partners for accelerated sustainable development”
- ஜீலை – முதல் சனி