Daily Current Affairs
Here we have updated 01st August 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
புவிசார் குறியீடுகள்
- செடிபுட்டா சேலை (கைத்தறி சேலை) – திருநெல்வேலி, வீரவநல்லூர் – செளராஷ்டிரா சமூகம்
- ஜடேரி நாமக்கட்டி – திருவண்ணாமலை, ஜடேரி கிராமம்
- மட்டி வாழைப்பழம் (முதலை விரல் வாழைப்பழம்) – கன்னியாகுமரி மாவட்டம்
- தமிழ்நாடு – 58 பொருட்கள் – புவிசார் குறியீடு முதல் மாநிலம்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
- காஞ்சிபுரத்தில் கைபேசி உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவ ஃபாக்ஸ்கான் நிறுவனம்
- 1,600 முதலீடு – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மின்கலன் பரிசோதனை ஆய்வகம் – செங்கல்பட்டு
- மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் – மின்கலன் பரிசோதனை ஆய்வகம்
- முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு
ஸ்மார்ட் வகுப்பறைகள்
- இராதாபுரம் சட்டபேரவை தொகுதி, திருநெல்வேலி மாவட்டம் – ரூ.7.11 கோடி – 306 ஸ்மார்ட் வகுப்பறைகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு
மல்டி சென்சரி செயற்கைக்கோள் (Multisensory Satellite)
- சென்னை – கேலக்ஸ் ஐ (GalaxEye) நிறுவனம் – உலகின் முதல் மல்டி சென்சரி செயற்கைக்கோளை ஏவ உள்ளது
வந்தே பாரத் இரயில் சேவை
- நெல்லை – சென்னை வழித்தடத்தில் துவக்கம்
- தமிழ்நாடு – 3வது வந்தே பாரத் இரயில் சேவை
- இந்தியா – 26வது வந்தே பாரத் இரயில் சேவை
தொடர்புடைய செய்திகள்
- முதல் இரயில் சேவை தில்லி – வாரணாசி
புத்தக பை இல்லா தினம் (No Bag Day)
- மாதத்தின் கடைசி வேலை நாள் – புத்தக பை இல்லா தினம் – புதுச்சேரியில் தொடக்கம்
இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம்
- 8,100 ஆண்டுகள் பழமையானது – ஜெர்மெனி ஆய்வாளர்கள் அறிவிப்பு
- இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் – லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன், சமஸ்கிருதம்
தொடர்புடைய செய்திகள்
- ஸடெப்பி கொள்கை – சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு காஸ்பியன் கடலோரப் பகுதியில் தோன்றியது
- அனடோலியன் கொள்கை – சுமார் 9,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது
தேசிய குற்றப் பதிவு பணியக (NCRB) அறிக்கை 2021
- இந்தியாவில் காணமல் போன பெண்கள் எண்ணிக்கை – 3,75,058
- முதலிடம் – மகாராஷ்டிரா
- இரண்டாவது இடம் – மத்திய பிரதேசம்
- மூன்றாவது இடம் – மேற்கு வங்கம்
- NCRB – National Crime Records Bureau – 11.03.1986
உல்லாஸ் செயலி (ULLAS App)
- 15வயதிற்கு மேற்பட்டோர் கல்வி கற்பதற்காக உருவாக்கம்
தொடர்புடைய செய்திகள்
- மணற்கேணி செயலி – 1-12 வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை காணொலி வடிவத்தில் அளிக்க
- டி.டி.எஸ் நண்பன் – நாட்டில் முதல் AI மூலம் இயங்கும் சாட்பாட் இணைய தள செயலி
- இ சரஸ் (e SARAS) செயலி – மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய
- COOP BAZAAR செயலி – கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல்
ஜி20-சிவில் உச்சி மாநாடு
- நடைபெறும் இடம்: ஜெய்ப்பூர், இராஜஸ்தான்
தொடர்புடைய செய்திகள்
- ஜி20 = 19 நாடுகள் + 1 யூரோப்பிய யூனியன்
- தொடங்கப்பட்ட ஆண்டு – 26.09.1999
- இந்தியா தலைமை பொறுப்பு – 01.11.22 முதல் 31.10.23 வரை
- கருப்பொருள் : One Earth One Family One Future
இஷாத் அகமது
- சிரியாவுக்கான இந்திய தூதராக நியமனம்
தேசிய ஹெபடைடிஸ்-பி ஒழிப்புத் திட்டம்
- ஹெபடைடிஸ்-பி எனும் கல்லீரல் அழற்சி நோயை ஒழிக்க 2030 இலக்கு
தொடர்புடைய செய்திகள்
- தேசிய அரிவாள் செல் இரத்த சோகை நோயை ஒழிக்க இலக்கு – 2047
- காசநோயை ஒழிக்க இலக்கு – 2030
உலக பல்கலைகழக விளையாட்டு போட்டி – சீனா
- இந்தியா – 4வது இடம் (17 பதக்கங்களுடன், தங்கம் – 9, வெள்ளி – 3, வெண்கலம் – 5)
- முதலிடம் – சீனா (26), இரண்டாமிடம் – தென்கொரியா (24)
- துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர்ரைபிள் ஆடவர் அணிகள் பிரிவு – ஐஸ்வர்யா பிரதாப் சிங், திவ்யான்ஷ் சிங் பன்வர், அர்ஜூன் பபுதா – தங்கம்
- துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர்ரைபிள் ஆடவர் தனி நபர் பிரிவு – ஐஸ்வர்யா பிரதாப் சிங் – தங்கம், திவ்யான்ஷ் சிங் பன்வர் – வெள்ளி
- வில்வித்தை காம்பவுண்ட் ஆடவர் தனி நபர் பிரிவு – சங்கம் ப்ரீத் பிஸ்லா – தங்கம், அமன் சைனி – வெண்கலம்
- வில்வித்தை காம்பவுண்ட் மகளிர் தனி நபர் பிரிவு – அவ்னீத் கெளர்
அட்லாண்டா ஓபன் டென்னிஸ் போட்டி – அமெரிக்கா
- டெய்லர் ஃப்ரிட்ஸ் (அமெரிக்கா) – சாம்பியன் பட்டம்
ஹாம்பர்க் யுரோப்பியன் ஓபன் டென்னிஸ் போட்டி – ஜெர்மெனி
- அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மெனி) – முதல் முறையாக சாம்பியன் பட்டம்
தேசிய காகித தினம் (Nationl Paper Day) – August 01
- 1940 – புனே – பேப்பர் டெ்ஸ் – இந்தியாவின் முதல் கைவினை காகித ஆலை நிறுவியதன் நினைவாக
World Wide Web Day (www) – August 01
- 1989-ல் World Wide Web உருவாக்கிய டிம் பெர்னஸ் லீயின் நினைவாக
உலக தாய்ப்பால் வாரம் (World Breastfeeding Week) – August 01-07
- கருப்பொருள் – “Enabling Breastfeeding Making a difference for working parents”
- ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம்
முஸ்லிம் பெண்கள் உரிமைகள் தினம் (Muslim Women Right Day) – August 01
- முத்தலாக் முறை தடை – ஆகஸ்ட் 1, 2019
கூடுதல் தகவல்கள்
- ப்ரயாஸ் திட்டம் – பணி நிறைவு ஊழியர்களுக்கு உடனடி ஓய்வூதிய ஆணை வழங்கும் திட்டம்