Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 02nd February 2023

Daily Current Affairs

Here we have updated 02nd February 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

  • முல்லைப் பெரியாறு அணையில் நிலநடுக்கத்தைக் கண்டறியும் கருவிகள் பொருத்தும் பணிகளை மத்திய கண்காணிப்பு துணை குழுவினர் ஆய்வு நடத்தியுள்ளனர்.

தேசிய செய்தி

  • நாட்டின் பொதுபட்ஜெட்டை 5வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் 6வது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவர்.
    • இதுவரை 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர்கள்
      1. மன்மோகன் சிங்
      2. அருண்ஜெட்லி
      3. சிதம்பரம்
  • புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சத்தக்கு அதிகாமாகி, வருமான வரி தாக்கல் செய்வோருக்கு அடிப்படை வரி விதிப்பு வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • “மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம்” என்ற பெயரில் மகளிருக்காக தொடங்கியுள்ள திட்டத்தில் 2 ஆண்டு நிரந்தர வைப்பு நிதிக்கு 7.5% வட்டி வழங்கப்பட உள்ளது.
  • மூத்த குடிமக்களுக்காக சேமிப்பு திட்டவரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • துறை ரீதியில் பாதுகாப்பு துறைக்கு ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை – ரூ.2.70 லட்சம் கோடி
    • இரயில்வே துறை – ரூ.2.40 லட்சம் கோடி
    • நுகர்வோர் விவகாரம், உணவு & பொது விநியோகத் துறை – ரூ.2.06 லட்சம் கோடி
  • விண்வெளி துறைக்கு ரூ. 12,544 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • உயரியல் பன்முகத்தன்மை சட்டத்தின் படி லடாக்கின் முதல் பல்லுயிர் பல்லுயிர் பாரம்பரிய தளமாக யாயாத்சோ அறிவிக்கப்பட்டுள்ளது.
    • உயரியல் பன்முகத்தன்மை சட்டம் – 2002
  • மத்திய பட்ஜெட்டில் இயற்கை உரங்களை ஊக்குவிக்க “பிஎம் பிரணாம்” திட்டம் அறிவிக்கப்பட்டள்ளது.

முக்கிய தினம்

  • உலக ஈரநில தினம்.
  • கருப்பொருள் : It’s Time for Wetland Restoration

Jan 31 Current Affairs | Feb 01 Current Affairs

Leave a Comment