Daily Current Affairs
Here we have updated 2nd May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- கருணாநிதி நினைவு சின்னம் – மத்திய அரசு அனுமதி
- மெரினா – கலைஞர் கருணாநிதி நினைவு – பேனா சின்னம் – 134 அடி உயரம்
- தொடர்புடைய செய்திகள்
- 1969-ல் கலைஞர் கருணாநிதியால் தொழிலாளர் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.
- 12 மணி நேரம் வேலை மசோதா வாபஸ்
- தனியார் நிறுவன வேலை நேரம் – 12மணி நேர வேலை மசோதா – வாபஸ் – தமிழக அரசு அறிவிப்பு
- ஏப்ரல் 21-ல் அறிமுகம்
- மிஸ் கூவாகம் திருவிழா 2023
- தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டபாட்டு சங்கம் சார்பில் இயல் இசை நாடக மன்றத்தால் நடத்தப்பட்டது – மிஸ் கூவாகம் திருவிழா 2023
- நடைபெற்ற இடம் : விழுப்புரம் நகராட்சி திடல்
- திருநங்கைகள் நல வாரியம் – 2008
- விவகாரத்து – உச்சநீதிமன்ற தீர்ப்பு
- விவகாரத்திற்கு ஹிந்து திருமணச்சட்டம் 13-பி பிரிவின் கிழ் 6 மாத கட்டாய காத்திருப்பு அவசியமில்லை
- அரசியல் சாசனப் பிரிவு 142-கீழ் சிறப்பு அதிகாரம் – பரஸ்பர சம்மத்தித்தின் அடிப்படையில் – உடனடி விவகாரத்து
- தொடர்புடைய செய்திகள்
- குடியுரிமை சட்டம் – 1955
- ஹிந்து திருமணச்சட்டம் – 1955
- தேசிய அலுவல் மொழி ஆணையம் – 1955
- அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் – 1955
- சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் – 1955
- இன்னுயிர் காப்போம் திட்டம்
- இன்னுயிர் காப்போம் திட்டம் – 1.54 லட்சம் பேருக்கு அவரச சிகிச்சை – மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு
- இன்னும் காப்போம் திட்டம் – 18.12.2021
- தொடர்புடைய செய்திகள்
- மனம் – 22 டிசம்பர் 2022 (மருத்துவ மாணவர்களின் மனநலன் காக்கும் சிறப்புத் திட்டம்)
- டி.எஸ்.சிவஞானம்
- கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா ஒய்வு
- கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் – நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
- 31.03.2009-ல் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக நியமனம்
- பதவிக்காலம் 2025 செப்டம்பரில் நிறைவு
- தொடர்புடைய செய்திகள்
- உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பினால் 1993-ல் கொலீஜியம் அமைப்பு உருவாக்கப்பட்டது.
- ஓபிசி பிரிவினர் கணக்கெடுப்பு
- இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் சமூக-கல்வி நிலை குறித்த தரவுகளை சேகரிக்க – ஓபிசி கணக்கெடுப்பு – ஒடிசா
- ஓபிசி கணக்கெடுப்பு நடத்திய இரண்டாவது மாநிலம் – ஒடிசா
- ஓபிசி கணக்கெடுப்பு நடத்திய முதல் மாநிலம் – பீகார்
- சென்னை ஐஐடி உயிரி தொழில் நுட்பத்துறை – புதிய கண்டுபிடிப்பு
- முதுகு தண்டு மற்றும் மூளையில் ஏற்படும் கட்டியை ஆன்லைனில் கண்டுபிடிக்கும் முறை – ஐ.பி.எம் டிரைவர் – சென்னை ஐஐடி உயிரி தொழில் நுட்பத்துறை
- அர்ஜுன் வாஜ்பாய்
- உலகின் 10வது உயரமான மலையான அன்னபூர்ணா மலை உச்சியை (கடல் மட்டத்திலிருந்து 8,091 மீ) அடைந்த முதல் இந்தியர்
- எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இளைய மலையேறும் வீரர்களில் ஒருவர்
- ஃபிட் இந்தியா சாம்பியன்
- பிட் இந்தியா இயக்கம் – 29.08.2019
- தொடர்புடைய செய்திகள்
- எவரெஸ்ட் சிகரம் – 26 முறை ஏறி சாதனை – காமி ரிட்டா (நேபாளம்)
- எவரெஸ்ட் சிகரம் – 10 முறை ஏறி சாதனை படைத்த பெண் – லக்பா ஷெர்பா
- வேலூர் நாகநதி உறைகிணறு திட்டம்
- நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் – நாகநதி உறைகிணறு திட்டம் – மோடி பாராட்டு
- பொருளாதார நிபுணர் – உத்சா பட்நாயக்
- மால்கம் மற்றும் எலிசபெத் ஆதிசேஷய்யா அறக்கட்டளை சார்பில் மால்கம் ஆதிசேஷய்யா விருது
- சிறந்த சமூக நல அறிஞர் மற்றும் விமானிகளுக்கு வழங்கப்படும் விருது
- INIOCHOS – கூட்டு ராணுவப் பயிற்சி
- ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜோர்டான், சவுதி அரேபியா நாடுகள் பங்குபெறும் – INIOCHOS – கூட்டு ராணுவப் பயிற்சி
- கீரிஸ் தலைமை – இந்தியாவின் நான்கு Su-30 MKI மற்றும் C-17 விமானங்கள் பங்கேற்பு
- ஜிஎஸ்டி வருவாய்
- இதுவரை இல்லா அளவிற்கு ஏப்ரலில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.87 லட்சம் கோடி
- 2022 ஏப்ரலில் 1.68 லட்சம் கோடியே அதிகபட்மாக இருந்தது
- GST – Goods and Services Tax
- அறிமுகப்படுத்தப்ட்ட ஆண்டு – 01.07.2017 (129 சட்டத்திருத்தம்)
- மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
- முரளிசங்கர் – தங்கம்
- அமெரிக்கா – ஏம்விஏ ஹை பெர்ஃபார்மன்ஸ் தடகள போட்டி – நீளம் தாண்டுதலில் (8.29 மீ) தங்கம்
- மகளிர் சர்வதேச எல்பிஜிஏ கோல்ஃப் போட்டி
- அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸ் – மகளிர் சர்வதேச எல்பிஜிஏ கோல்ஃப் – சீன வீராங்கனை லின்ஜியுவுடன் – அதித்தி அசோக் – 2வது இடம் பகிர்வு
- முதலிடம் – கீரின் ஹன்னா (ஆஸ்திரேலியா)
- மகளிர் ஸ்பானிஷ் லீக் கால்பந்து போட்டி
- ஸ்பெயின் – மகளிர் ஸ்பானிஷ் லீக் கால்பந்து போட்டி – பார்சிலோனா அணி – 4வது முறையாக சாம்பியன்
- 8 முறை சாம்பியன் பட்டம்
- உலக ஆஸ்துமா தினம் – World Asthuma Day) May – 2 (First Tuesday)
- கருப்பொருள் : Asthuma Care for All
- உலக சூரை மீன் தினம் (World Tuna Day) May – 2
- கருப்பொருள் : The Global Tuna Industry – Trailblazing through Though Times.