Daily Current Affairs
Here we have updated 2nd June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- சாமண்டஹள்ளி பஞ்சாயத்து
- மத்திய வேளாண் துறை சார்பில் துளிநீரில் அதிக பயிர் திட்ட தேசிய விருது – சாமண்டஹள்ளி பஞ்சாயத்து, தர்மபுரி
- நுண்ணீர் பாசன திட்டத்தை முழுமையாக செயல்படுத்தியற்காக
- நடுத்தர தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணை
- 700 கி.மீ முதல் 3,500 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் – அக்னி 1 ஏவுகணை (நடுத்தர தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணை) – ஓடிசா, ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தீவு – சோதனை வெற்றி
- தொடர்புடைய செய்திகள்
- அணு ஆயுதங்களை தாங்கி 5,000 கி.மீ. தொலைவு பாயும் திறனுடைய அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணை 2022 டிசம்பரில் சோதனை செய்யப்பட்டது.
- உத்திரபிரதேசம் – முதல் தரை துறைமுகம்
- 115ஏக்கர் பரப்பு, 200 கோடி ரூபாய்
- இந்தியா – நேபாள எல்லையில் – ரூபை திஹா பகுதியில் – உத்திரப்பிரதேசத்தின் முதல் தரை துறைமுகம் திறப்பு
- ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி – நேபாளத்தின் நேபாள்கஞ்ச் பகுதியில் தொடக்கம்
- பீகார்- நேபாளம் சரக்கு இரயில் சேவை தொடக்கம்
- இந்தியா – நேபாளம் புரிந்துணர்வு ஒபந்தங்கள்
- எல்லை கடந்த பெட்ரோலியம் குழாய் அமைப்பு விரிவாக்கம்
- ஒருங்கிணந்த சோதனைச் சாவடி உருவாக்கம்
- நீர்மின்சக்தி ஒத்துழைப்பு
- இருதரப்பு போக்குவரத்து உடன்படிக்கை உள்பட்ட ஏழு ஒப்பந்தங்கள்
- மத்திய அரசு ஒப்புதல்
- நேபாளத்திலிருந்து இந்தியா வழியாக வங்கதேசத்திற்கு மின்சார விநியோகம் மத்திய அரசு ஒப்புதல்
- இந்தியா-நேபாளம் இடையே நீண்ட கால மின் வர்த்தக ஒப்பந்தம்
- 10 ஆண்டுகளில் நேபாளத்திலிருந்து 10,000 மெகாவாட் மின்சார இறக்குமதி இலக்கு
- லிதுவேனியா
- லிதுவேனியா, விலினியஸ் – ஜூலை 11-12 – நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாடு 2023
- தொடர்புடைய செய்திகள்
- கடந்த ஏப்ரலில் நேட்டோ (NATO) அமைப்பின் 31வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைந்துள்ளது.
- NATO – வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு
- உருவாக்கம் – 04.04.1949
- இது ஒரு இராணுவ கூட்டணி
- தலைமையகம் – பெல்ஜியம், பிரசல்ஸ்
- ஸ்வீடன்
- ஸ்வீடன் – புகைப்பிடிப்பவர்கள் இல்லாத முதல் ஐரோப்பிய நாடு
- மொத்த மக்கள் தொகையில் 5% மட்டுமே புகைபிடிப்பவர்கள்
- தொடர்புடைய செய்திகள்
- புகையிலை உற்பத்தியில்
- சீனா – முதலிடம்
- இந்தியா – இரண்டாமிடம்
- இந்தியாவில் புகையிலை பழக்கதிற்கு அடிமை – 20கோடிக்கு மேல்
- புகையிலை உற்பத்தியில்
- செலஸ்டி செளலோ
- செலஸ்டி செளலோ – உலக வானிலை அமைப்பின் முதல் பெண் செயலாளர்
- ஜிஎஸ்டி வருவாய் – மே 2023
- 1,57,090 கோடியாக இருந்தது
- 2022 மே மாதத்தை விட 12% அதிகரிப்பு
- ரின்கெவிக்ஸ்
- லாட்வியா அதிபர் – ரின்கெவிக்ஸ்
- பால்டிக் நாடுகளின் முதல் ஓரினச்சேர்க்கை அதிபர்
- இந்தியா சாம்பியன்
- ஆசிய ஜூனியர் ஹாக்கி கோப்பை போட்டி – ஓமன், சலாலா நகர்
- இந்தியா நான்காவது முறையாக சாம்பியன் (2004, 2008, 2015)
- ஜூனியல் உலககோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி
- தெலுங்கானா மாநிலம் உருவான தினம் June – 02