Daily Current Affairs
Here we have updated 2nd July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
1,000 நல் நாள்கள் திட்டம்
- நோக்கம் : பெண்கள் கருத்தரித்த நாள் முதல் குழந்தை பிறந்த 2 ஆண்டுகள் (1,000 நாள்கள்) வரை ஆரோக்கியத்துடன் பாதுகாத்தல்
- நாள் : 01.07.2023
- இடம் : ராணிபேட்டை மாவட்டம், திமிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
- தொடங்கி வைத்தவர்கள் : மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிமணியன் மற்றும் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி
- குழந்தை இறப்பு விகிதம்
- இந்தியா – 1000-க்கு 28
- தமிழ்நாடு – 1000-க்கு 13
- மகப்பேறு இறப்பு
- இந்தியா – ஒரு லட்சத்துக்கு 97
- தமிழ்நாடு – ஒரு லட்சத்துக்கு 54
- இதயம் காப்போம் – மலைகிராமங்களில் மாரடைப்பு போன்ற இதயநோய் ஏற்பட்டால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று 14 கூட்டு மாத்திரை உட்கொண்டு பாதிப்பிலிருந்து விடுபடல்
தொடர்புடைய செய்திகள்
- இன்னுயிர் காப்போம் திட்டம் – 18.12.2021
- மக்களைத் தேடி மருத்துவம் – 20.09.2021
- கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் – 2006
- நம்மைக் காக்கும் 48 திட்டங்கள் – 2021
- முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் – 11.01.2012
கிருஹஜோதி திட்டம்
- கிருஹஜோதி திட்டம் – 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்
- அன்னபாக்யா – 5 கிலோ அரிசி + 5கிலோ அரிசிக்கான பணம்
- தொடங்கிய மாநிலம் : கர்நாடகம்
- தொடங்கி வைத்தவர் : கர்நாடக முதல்வர் சித்தராமையா
- நாள் : 01.07.2023
தொடர்புடைய செய்திகள்
- கிருஹ லட்சுமி – குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை
- சக்தி திட்டம் – மகளிருக்கு இலவச பேருந்து
- யுவநிதி திட்டம் – வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.3,000, பட்டயதாரர்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை
GST மாதாந்திர வருவாய்
- 2023 ஜூலை மாத ஜிஎஸ்டி வருவாய் – ரூ.1,161,497 கோடி
- 2022 ஜூலை மாத வசூலை விட 12% அதிகம்
நாடாளுமன்றம்
- ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை – நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
- நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் – பிரகலாத் ஜோஷி அறிவிப்பு
தொடர்புடைய செய்திகள்
- பட்ஜெட் கூட்டத் தொடர் – பிப்ரவரி முதல் மே வரை
- மழைக் காலக் கூட்டத் தொடர் – ஜூலை முதல் செப்டம்பர் வரை
- குளிர் காலக் கூட்டத் தொடர் – நவம்பர் மற்றும் டிசம்பர்
உலக போட்டித்திறன் குறியீடு – 2023
- World Competitiveness Center சார்பில்
- முதலிடம் – டென்மார்க், இரண்டாமிடம் – அயர்லாந்து, மூன்றாமிடம் – சுவிட்சர்லாந்து
- இந்தியா – 40வது இடம்
தொடர்புடைய செய்திகள்
- ஆற்றல் மாற்றம் குறியீடு (Energy Transition Index) – இந்தியா – 67 இடம்
- உலக பாலின இடைவெளி குறியீடு – இந்தியா – 127வது இடம்
- உலகின் பரிதாபகரமான நாடுகள் பட்டியல் – இந்தியா – 103வது இடம்
- உலக பத்திரிக்கை சுதந்திர குறியீடு – இந்தியா – 161வது இடம்
தாரா விருது – பிரிட்டன்
- கார்த்திகி கொன்சால்வஸ் – தாரா விருது
- பிரிட்டனின் எலிஃபன்ட் ஃபேமிலி தன்னார்வ தொண்டு சார்பில்
நீரஜ் சோப்ரா
- சுவிட்சர்லாந்து, லெளசேன் – டைமண்ட்லீக் போட்டியின் 6வது மீட் – ஈட்டி எறிதல்
- நீரஜ் சோப்ரா (87.66மீ), இந்தியா – முதலிடம்
- ஜூலியன் வெபர் (87.03மீ), ஜெர்மெனி – இரண்டாவது இடம்
- ஜேக்கப் வட்லெஷ் (86.13), செக்குடியரசு – மூன்றாவது இடம்
உலக விளையாட்டு பத்திரக்கையாளர் தினம் (International Sports Press Association) – July 2
- 1994 – சர்வதேச விளையாட்டு செய்தியாளர் சங்கம் (AIPS) தொடங்கப்பட்டதன் நினைவாக