Daily Current Affairs
Here we have updated 2nd August 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக அரசு மாத இதழ்
- தமிழக விடியல் – தமிழக அரசு செயல்படுத்தப்பட உள்ள மாத இதழ்
தொடர்புடைய செய்திகள்
- தோழி – பணிபுரியும் பெண்களுக்கான மகளிர் விடுதிகள் திட்டம் (தமிழக அரசு)
- தோழி – பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமிகளுக்கு ஆலோசனை வழங்கல் (காவல்துறை)
- மணற்கேணி செயலி – 1-12 வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை காணொலி வடிவத்தில் அளிக்க
சிலை அமைப்பு
- நாகப்பட்டினம் – அவ்வையார் சிலை
- மயிலாப்பூர் – திருவள்ளுவர் சிலை
தகைசால் தமிழர் விருது 2023
- ஆகஸ்ட் 15 – கி.வீரமணி (திராவிட கழக தலைவர்)
- கி.வீரமணி – விடுதலை நாளிதழ் ஆசிரியர் (1962 முதல்)
தொடர்புடைய செய்திகள்
- தகைசால் தமிழர் விருது பெற்ற முதல் நபர் – சங்கரய்யா (2021)
- தகைசால் தமிழர் விருது 2022 – ஆர் நல்லகண்ணு
பெயர் மாற்றம்
- கிண்டி ஆளுநர் மாளிகையின் (ராஜ்பவன்) தர்பார் அரங்கம் – மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கம் என மாற்றம்
தொடர்புடைய செய்திகள்
- உத்திரப்பிரதேசம் – சிறை – சீர்த்திருத்த இல்லங்கள் என பெயர் மாற்றம்
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை திட்டம் – மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்
- நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் – பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலகம்
- மங்களுர் விமான நிலையம் – மங்களூரு சர்வதேச விமான நிலையம்
- சண்டிகர் விமான நிலையம் – சாகித் பகத்சிங் சர்வதேச விமான நிலையம்
- அகமது நகர் – அகில்யா பாய் நகர்
- ஒளரங்கபாத் – சத்திரபதி சாம்பாஜி நகர்
- சர்ச் கேட் இரயில் நிலையம் – சி.டி. தேஷ்முக் ரயில் நிலையம்
நீதிபதி ரோகிணி ஆணையம்
- 2017 – நீதிபதி ரோகிணி தலமையில் ஓபிசி ஆணையம்
- ஓபிசி பட்டியலில் உள்ள பல்வேறு சமூகங்களை உள்பிரிவுகளாக வகைப்படுத்த
- குடியரசுத்தலைவரிடம் அறிக்கை சமர்பிப்பு
லோகமான்ய திலகர் தேசிய விருது
- 1983 முதல் பாலகங்காதர திலகர் நினைவாக
- மாகாராஷ்டிரா – திலக் ஸ்மரக் மந்திர் அறக்கட்டளை சார்பில்
- பிரதமர் மோடிக்கு வழங்கல்
தில்லி நிர்வாக திருத்த மசோதோ
- அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் – யூனியன் பிரேதச துணை நிலை ஆளுநருக்கு வழங்கும் தில்லி நிர்வாக திருத்த மசோதா – மக்களவையில் அறிமுகம்
மகளிருக்கான சிறப்பு சேமிப்புத் திட்டம்
- இதன் கீழ் 8,630 கோடி திரட்டப்பட்டுள்ளது
- மகளிருக்கான சிறப்பு சேமிப்புத் திட்டம் – மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் (Mahila Samman Savings Scheme) – 2023
ப்ரயாஸ் திட்டம் (Prayaas Scheme)
- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சார்பில் தொடக்கம்
- ஊழியர்களுக்கு பணி நிறைவு பெறும் நாளிலேயே ஓய்வூதிய ஆணை வழங்கும் நோக்கத்தில்
- EPFO – Employees Provident Fund Organisation
புலி மற்றும் யானை திட்டப்பிரிவு (Project Tiger and Elephant Divison)
- புலிகள் திட்டம் மற்றும் யானைகள் திட்டம் இணைப்பு – புலி மற்றும் யானை திட்டப்பிரிவு
- யானைகள் பாதுகாப்புத் திட்டம் – 1992
- புலிகள் பாதுகாப்புத் திட்டம் – 01.04.1973
தொடர்புடைய செய்திகள்
- சர்வதேச யானைகள் தினம் – ஆகஸ்ட் 12
- சர்வதேச புலிகள் தினம் – ஜூலை 29
- தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA – National Tiger Conservation Authority) – 1972
- புலி தேசிய விலங்கு – 1972
- புலிகள் காப்பகம் – 54
- 54வது காப்பகம் – ராணிப்பூர், உத்திர பிரதேசம்
- புலிகள் அதிகம் உள்ள மாநிலம் – மத்திய பிரதேசம்
கஞ்சா மருந்து திட்டம்
- CSIR-IIIM மற்றும் Indus Scan கனடா நிறுவனம் இணைந்து
- ஜம்மு காஷ்மீர் – கஞ்சா செடி ஆராய்ச்சி திட்டம்
- இந்தியாவின் முதல் கஞ்சா மருந்து திட்டம்
புக்கர் பரிசு (Booker Prize) பரிந்துரை பட்டியல்
- சேத்னா மாரு – வெஸ்டரன் லேன் (Western Lane) நூல்
தொடர்புடைய செய்திகள்
- 1997 – அருந்ததி ராய் – தி காட் ஆப் சுமால் திங்ஸ் (The God of Small Thing)
- 2006 – கிரண் தேசாய் – தி இன்ஹெரிட்டன்ஸ் ஓஃப் லாஸ் (The Inheritance of Loss)
- 2008 – அரவிந்த் அடிகா – தி ஒயிட் டைகர் (The White Tiger)
எகுவாஸ் (ECOWAS) கூட்டமைப்பு
- அப்துர் ரஹ்மான் சியான் நைஜர் ஆட்சி பொறுப்பினை அதிபரிடம் ஒப்படைக்காவிட்டால் நைஜர் மீது ராணு கிளர்ச்சி – எகுவாஸ் கூட்டமைப்பு
- ECOWAS – Economic Community of West African States – 28.05.1975
- தலைமையகம் – அபுஜா, நைஜீரியா
உலக ஆங்கிலேய இந்தியர்கள் தினம் (World Angelo Indian Day) – August 02
கூடுதல் தகவல்கள்
- திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 – ஒப்புதல்