Daily Current Affairs
தேசிய செய்தி
- மணிப்பூரில் அமூர் பருந்து திருவிழா (Amur Falcon Festival) இம்மாத்தில் (நவம்பர்) கொண்டாடப்பட உள்ளது.
- 121 நாடுகளை கொண்ட உலக பட்டினி குறியீடுகளில் (World Hunger Index) இந்தியா 107வது இடம் பிடித்துள்ளது.
- இலங்கை – 64
- நேபாளம் – 81
- வங்கதேசம் – 84
- பாகிஸ்தான் – 99
- மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக அரசால் “கர்நாடக ரத்னா விருது” வழங்கப்பட்டது.
- கர்நாடகத்தின் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை
- காப்பீடு சார்ந்த சேவைகளுக்கு பீமா சுகம் என்ற பெயரில் ஓரே வலைதளம் வழங்கப்பட உள்ளது.
- காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDIA) தலைவர் – தெபாசிஷ் பாண்டா
- ஜன் சமரத் என்ற வலைதளம் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் வழங்கும் சேவைகளை ஒரே இடத்தில் பெறும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
உலக செய்தி
- ட்டுவிட்டர் தொழில்நுட்ப ஆலோசகராக சென்னையை சார்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமனம்.
முக்கிய தினம்
Nov 1 – Current Affairs | Nov 2 – Current Affairs
Related