Daily Current Affairs
Here we have updated 03-04th February 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- இந்தியாவில் காற்றாலை மூலம் அதிக அளவு மின்சாரம் தாயரிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
- தமிழகம் டிசம்பர் 31, 2022 நிலவரப்படி 41,929 மெகாவாட் மின் உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய செய்தி
- ரூ.24,000 கோடியில் ஆளில்லா சிறிய ரக விமானமான எம்க்யூ-9பி என்ற தாக்குதல் ட்ரோன்களை இந்தியா அமெரிக்காவிடம் வாங்க திட்டமிட்டுள்ளது.
- இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 10வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு முன்னேறியது.
- 2022-ல் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 117கோடி வீடுகளில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய பஜ்ஜெட்டில் அறிவிக்கபட்டுள்ளது.
- Swachh Bharat Abhiyan (தூய்மை இந்தியா திட்டம் – 2014 அக்டோபர் 2
- 2022-ல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 9.6 கோடி காஸ் சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய பஜ்ஜெட்டில் அறிவிப்பு.
- உஜ்வாலா திட்டம் – 2016 மே 1
- 2023-24ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6-6.8% வளர்ச்சி அடையும் என பொருளாதார ஆய்வறிக்கை அறிவித்துள்ளது.
- மத்திய பட்ஜெட்டில் கர்நாடாக மாநிலத்தின் பத்ரா மேலணை திட்டதிற்கு ரூ.5,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 2023 ஜனவரியில் ரூ.1.55 லட்சம் கோடி ஜிஎஸ்டி (GST) வருவாய்-ஆக பதிவாகியுள்ளது.
- GST – Goods and Services Tax
- அறிமுகப்படுத்தப்ட்ட ஆண்டு – 01.07.2017
- மொரார்ஜி தேசாய் பிரதமாக (1977-1979) இருந்த காலத்தில் சட்ட அமைச்சராக இருந்த சாந்தி பூஷண் காலமானார்.
- நாட்டின் 148வது விமான நிலையமாக கர்நாடக மாநிலத்தில் சிவமொக்கா விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது .
- பத்மஸ்ரீ விருது பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானர்.
- இவர் 1992-ல் பத்மஸ்ரீ விருதும், 2016-ல் தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ளார்
உலகச்செய்தி
- இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரமிளா ஜெயபால், அபி பெர, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ. கண்ணா ஆகியோர் அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த பிரதிநிதிகள் அவை குழுக்களில் நியமனம் செய்யப்பட உள்ளன.
விளையாட்டுச் செய்தி
- பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கால்பந்து வீரரான ரபேல் வரேனே சர்வதேச விளையாட்டிலிருந்து ஒய்வு அறிவித்துள்ளார்.
- பிப்ரவரி 3-9வரை 20 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற உள்ளது.
முக்கிய தினம்
- உலக புற்றுநோய் தினம். (பிப்ரவரி 04)
- கருப்பொருள் : “Close the Care Gap”
- 2000 முதல் உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.