Daily Current Affairs
Here we have updated 3rd May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- சிலைகளின் விவரம் – க்யூ ஆர் குறியீடு முறை
- செய்தி மக்கள் தொடர்பு துறை – சிலைகள் விவரங்கள் – க்யூ ஆர் குறியீடு முறை
- துவங்கி வைத்தவர் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- துவங்கி வைத்த இடம் : சென்னை காமராஜர் சாலை, திருவள்ளூவர் சிலை
- காந்த அதிர்வலை சிறுநீரகக் கல் நீக்க சிகிச்சை மையம்
- மொபீஸ் இந்தியா பவுண்டேசன் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதி (CSR) – கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி – ரூ. 2.30 கோடி – காந்த அதிர்வலை சிறுநீரகக் கல் நீக்க சிகிச்சை மையம்
- மக்களைத் தேடி மேயர் திட்டம்
- 03.05.2023 – மக்களைத் தேடி மேயர் திட்டம் – ராயபுரம்
- தொடங்கி வைப்பவர் : சென்னை நகர மேயர் ப்ரியா தொடக்கம்
- மத்திய பல்கலைக்கழக ஆசிரியர் தேர்வு வலைதளம்
- மத்திய பல்கலைக்கழக ஆசிரியர் தேர்வு – ஓருங்கிணைந்த வலைதளம் – சியு-சயான்
- பல்கலைக்கழக மானியக்குழுவால் அறிமுகம் (UGC)
- UGC – University Grants Commission
- தொடங்கப்பட்ட நாள் : 28.12.1956
- தலைமையகம் : புதுதில்லி
- தொடர்புடைய செய்திகள்
- 1956-ல் ஏற்படுத்தப்பட்ட 7வது சட்டத்திருத்தத்தின் படி
- மொழிவாரி மாநிலம் அறிமுகம்
- சட்டப்பிரிவு 158 (3A)இன் படி ஒருவர், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராக நியமனம்
- இரண்டு மற்றும் இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கென்று ஒரு பொதுவான உயர் நீதிமன்றத்தை நிறுவ நாடாளுமன்றத்திற்கு அங்கீகாரம் வழங்கியது.
- ரோந்து கப்பல் பரிசு
- பாதுகாப்புதுறை அமைச்சர் – ராஜ்நாத் சிங் – மாலத்தீவு பயணம்
- இந்தியா – கடற்கரை ரோந்து கப்பல் & தரையிறங்கும் கப்பல் பரிசு
- அதிபர் இப்ராஹிம் முகமது சோலி – சந்திப்பு
- பஞ்சாப் – புதிய அலுவலக நேரம்
- பஞ்சாப் மாநிலம் – அரசு அலுவலகங்களில் புதிய அலுவலக நேரம்
- காலை 7.30 முதல் பிற்பகல் 2 மணி வரை – ஜூலை 15-ம் தேதி வரை நடைமுறை
- ஸ்டார் பெரி சென்ஸ் கருவி
- ரேஸ்பெர்ரிபை – மினி கம்யூர்ட்டர் அடிப்படை – உள்நாட்டில் வடிவமைப்பு – ஸ்டார் பெரி சென்ஸ் கருவி
- நட்ச்சத்திரங்களை அடிப்படையாக கொண்டு செயற்கைகோள் இருப்பிடத்தை கண்டறியும் கருவி
- இந்திய வான் இயற்பியல் மையம் தயாரிப்பு
- செயற்கை நுண்ணறிவு தந்தை – இராஜினாமா
- ஜெஃப்ரி ஹின்டன் – கூகுள் நிறுவனம் – செயற்கை நுண்ணறிவு பிரிவு
- மகாத்மா காந்தி பேரன் – மறைவு
- அருண்காந்தி – மறைவு
- பிறப்பு : 14.0.1934 தென்னாப்பிரிகா
- 1991-ல் அகிம்சைக்கான காந்தி நிறுவனம் – அமெரிக்க மெம்பிரஸ் கிறிஸ்துவ பல்கலைகழகம்
- 2013 – உலக சமயங்களின் நாடாளுமன்ற வாரியக் குழு உறுப்பினர்
- கோல்டன் குளோப் ரேஸ்
- அபிலாஷ் டோமி – இரண்டாம் இடம்
- ஓய்வு பெற்ற இந்திய கடற்படை கமாண்டர்
- தனிநபராக உலக சுற்றும் பாய்மரப் பந்தயம் – கோல்டன் குளோப் ரேஸ்
- முதலிடம் : கிரிஸ்டன் நியூஷேஃபர் (தென்னாப்பிரிக்கா)
- யுவ சங்கம் திட்டம்
- மத்திய கல்வி அமைச்சகம் – ஒரே பாரதம் – உன்னத பாரதம் கீழ் – யுவ சங்கம திட்டம் (இளைஞர்கள் பரிமாற்றத் திட்டம்)
- நோக்கம் : இளைஞர்களிடையே தொடர்புகள், இந்தியாவின் கலாச்சாரத்தை அறிமுகம்
- ஒரே பாரதம் – உன்னத பாரதம் முன்னெடுப்பு – 2015
- ஹீமோபிலியா நோய்
- இந்தியாவில் 30 ஆயிரத்தில் ஒருவர் பாதிப்பு
- தொடர்புடைய செய்திகள்
- உலக அளவில் காசநோய் பாதிப்பு அதிகம் – இந்தியா (28%)
- பத்திரிக்கை சுதந்திர தினம் (World Press Day) May – 3
- கருப்பொருள் : Shaping a Future of Rights : Freedom of Expression as a Driver for all other human rights.