Daily Current Affairs
Here we have updated 3rd June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- இலச்சினை வெளியீடு
- கோபாலகிருஷ்ண காந்தி (மேற்கு வங்க முன்னாள் ஆளுநர்) முன்னிலையில்
- கலைஞர் நூற்றாண்டு விழா (1924-2023) – இலச்சினை தமிழக முதல்வரால் வெளியீடு
- ஓராண்டு காலம் வரை கொண்டாட்டம்
- கலைஞர் பன்னாட்டு அரங்கம்
- 25 ஏக்கர் பரப்பில் – கலைஞர் பெயரில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம்
- 1997-ல் டைடல் பூங்காவை உருவாக்கி, தகவல் தொழில்நுட்பத் துறையில் புரட்சி உருவாக்கம்
- சுய உதவிக் குழு தினம்
- ஜீன் 3 – சுய உதவிக் குழு தினமாக அறிவிப்பு – தமிழக அரசிதழில் வெளியிடல்
- சுய உதவிக்குழுக்ககள் – 1989
- 11வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு
- சென்னை, செம்மஞ்சேரி ஆசியவியல் நிறுவனம் – ஜீலை 7 முதல் 9வரை
- உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில்
- மையப்பொருள் – உலகமெல்லாம் தமிழோசை பரவ வேண்டும்
- கழிவு நீர் அகற்றம் – உதவி எண்
- 14420 – கழிவு நீர் அகற்ற இலவச உதவி எண்
- மின்னஞ்சல் (சென்னை) – [email protected]
- மற்ற மாநிலங்கள் – [email protected] o m
- மாநில சுகாதார குறியீடு
- ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் உலக வங்கி இணைந்து வெளயிடல்
- பெரிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்கள் – கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா
- பெரிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்கள் – பீகார், உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம்
- சிறிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்கள் – திரிபுரா, சிக்கிம், கோவா
- சிறிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்கள் – அருணாச்சலப்பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர்
- யூனியன் பிரதேசம் முதல் இடம் – இலட்சத்தீவு
- யூனியன் பிரதேசம் கடைசி மூன்று இடம் – டெல்லி
- ஜீகல் பந்தி உரையாடு மென்பொருள்
- கிராமப்புற இந்தியாவிற்காக – பன்மொழி செயற்கை நுண்ணறிவு உரையாடு மென்பொருள்
- மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் – சென்னை ஐஐடி (A14Bharat)
- இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை
- தேச துரோக குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை 7 ஆண்டுகளாக அதிகரிக்க
- இந்திய தண்டனை பிரிவுச் சட்டம் 124A – 3 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் சிறை அல்லது அபராதத்தொகை
- சிவாஜி முடிசூட்டு விழா
- சிவாஜி ராய்கர் கோட்டையில் முடிசூட்டிய 350வது ஆண்டு விழா – பிரதமர் மோடி பங்கேற்பு
- ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது சிவாஜியின் கொள்கையிருந்து பெறப்பட்டது – மோடி அறிவிப்பு
- கர்நாடாக அரசு – 5 வாக்குறுதி அமல்படுத்தல்
- இலவச மின்சாரம்
- கிருஹஜோதி – 200 யூனிட் மின்சாரம் இலவசம்
- ஜூலை 1 முதல் அமல்
- குடும்பத் தலைவி உதவித்தொகை
- கிருஹ லட்சுமி – குடும்பத்தலைவி ஒருவருக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை
- ஆகஸ்ட் 15 முதல் அமல்
- இலவச உணவு தானியம்
- அன்னபாக்யா – பிபிஎல் மற்றும் அந்த்யோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 10கிலோ உணவு தானியம்
- ஜூலை 1 முதல் அமல்
- மகளிருக்கு இலவச பேருந்து
- சக்தி – ஜூலை 11-ம் தேதி முதல் பெங்களூரில் அமல்
- வேலையில்லாத இளைஞர் உதவித்தொகை
- யுவநிதி – ரூ.1500 வேலையில்லாத இளைஞர்களுக்கு வழங்கல்
- ஜூலை 1 முதல் அமல்
- இலவச மின்சாரம்
- அனுசுயா உய்கே
- மணிப்பூர் மாநில வன்முறைக்கு தீர்வு காண
- அனுசுயா உய்கே (மணிப்பூர் மாநில ஆளுநர்) – தலைமையில் அமைதிக் குழு
- பெட்ரோலியம் கரி
- லித்தியம் பேட்டரிக்கு தேவையான பெட்ரோலியம் கரி இறக்குமதி – மத்திய அரசு அனுமதி
- லித்தியம் அயன் பேட்டரியில் பயன்படுத்தப்படும் கிராபைட் நேர் முனையை தயாரிக்க உதவும்
- .8% குறைவான சல்பல் அளவு – பெட்ரோலிய கரிக்கு அனுமதி
- தொடர்புடைய செய்திகள்
- ரியாசி, ஜம்மு & காஷ்மீர் – லித்தியம் முதலில் கண்டுபிடிப்பு
- தேகானா, ராஜஸ்தான் – லித்தியம் இரண்டாவதாக கண்டுபிடிப்பு
- பி.எம் ஸ்வாநிதி திட்டம்
- 2024 டிசம்பர் வரை நீட்டிப்பு
- தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்காக பிணையில்லா குறுங்கடன் வழங்கும் திட்டம்
- வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தல்
- 95வது ஸ்பெலிங்பீ உச்சரிப்பு போட்டி
- ஆங்கில உச்சரிப்பு போட்டி
- இந்திய வம்சாவளி மாணவர் – தேவ்ஷா வெற்றி
- சமோஃபில் வார்த்தை
- ஜப்பான்
- தொடர்ந்து 7வது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவு
- தற்போது பிறப்பு விகிம் -1.26
- ரின்கெவிக்ஸ்
- லாட்வியா அதிபர் – ரின்கெவிக்ஸ்
- பால்டிக் நாடுகளின் முதல் ஓரினச்சேர்க்கை அதிபர்
- மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி
- ஜப்பான் – மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி
- தொடர்புடைய செய்திகள்
- ஆடவர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி – இந்தியா நான்வாது முறை சாம்பியன்
- உலக சைக்கிள் தினம் June – 03
- கருப்பொருள் : “Riding Together for a Sustainable Futrue”