Daily Current Affairs
Here we have updated 3rd July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
எம்பிஆர்ஏ (MPRA)
- இந்தியா ஆஸ்திரேலிய கூட்டு பயிற்சிக்காக
- ஆஸ்திரேலிய கடல்சார் ரோந்து மற்றும் உளவு விமானம் MPRA- ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளம், அரக்கோணம் வருகை
- MPRA – Maritime Patrol and Reconnaissance Aircraft
தொடர்புடைய செய்திகள்
- மிக்-21 போர் விமானம் – ரஷ்யா
- அதி நவீன இலகு ரக துருவ் ஹெலிகாப்டர் – ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்
அரிகண்டம் சிலை
- 1000 ஆண்டுகள் பழமையான அரிகண்டம் சிலை – சிவங்கையில் கண்டுபிடிப்பு
- அரிகண்டம் – மன்னர் போரில் வெற்றி பெற அல்லது நோயில் இருந்த குணமடைய இறைவனிடம் வேண்டி வெற்றி பெற்ற பின் தன் தலையை தானே அரிந்து கொள்வதாகும்
- நவகண்டம் – ஒன்பது இடங்களில் வெட்டி, உடலை ஒன்பது துண்டாக்கி உயிர் துறப்பதாகும்
- அரிகண்டம், நவகண்ட குறிப்புகள் – சிலப்பதிகாரம், மணிமேகலை
தொடர்புடைய செய்திகள்
- 3ம் கட்ட அகழாய்வு – மாளிகைபுரம்
- 1ம் கட்ட அகழாய்வு – பொற்பனைக்கோட்டை (புதுக்கோட்டை)
வெம்பக்கோட்டை
- 2ம் கட்ட அகழாய்வு – விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை
- சுடுமண்பானை, அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கூம்பு வடிவ விளக்கு, வட்ட வடிவ அகல் விளக்கு
தரங் சக்தி (Tarang Shakthi)
- இந்தியாவால் நடத்தப்படும் மிகப் பெரிய பன்னாட்டு விமானப்பயிற்சி
- நடைபெறும் காலம் : அக்டோபர்-நவம்பர்
- கலந்து கொள்ளும் நாடுகள் : அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்பட 12 நாடுகள்
தொடர்புடைய செய்திகள்
- சமுத்திர சக்தி 2023 – இந்தியா மற்றும் இந்தோனேசியா
அஜித்பவார்
- மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக தேர்வு
இந்திய மருத்துவ சங்க ஆய்வறிக்கை
- இந்தியாவில் 65% மருத்துவர்கள் மகிழ்ச்சியாக இல்லை
- 82% மருத்துவர்கள் மன அழுத்தத்தில் உள்ளன
- 61% மருத்துவர்கள் தன் பிள்ளைகளை மருத்துவராக்க விரும்பவில்லை
இயற்கை வளைவு (Natural Arch)
- அமைந்துள்ள இடம் : ஒடிசா
- கண்டுபிடித்த அமைப்பு : இந்திய புவியியல் ஆய்வு மையம் (Geographical Survey of India)
- சிறப்பம்சம் : இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை வளைவு அமைப்பாக விளங்குகிறது.
உலக பாரம்பரிய கண்காட்சியில் வங்கி
- நடைபெறும் இடம் : புதுதில்லி
- தொடங்கி வைத்தவர் – மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் மீனாட்சி லெகி
உலகளாவிய அமைதி குறியீடு
- இந்தியா – 126வது இடம்
- முதலிடம் – ஐஸ்லாந்து, இரண்டாமிடம் – டென்மார்க்
- கடைசி இடம் – ஆப்கானிஸ்தான்
சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் (International Plastic Bag Free Day) – July 3
- பிளாஸ்டிக் உடன்பாடு துவக்கி முதல் ஆசிய நாடு – இந்தியா
- ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை – 01.07.2022
- ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லாத விமான நிலையம் – இந்திரா காந்தி சர்வேதேச விமான நிலையம்