Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 3rd August 2023

Daily Current Affairs

Here we have updated 3rd August  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் – காஞ்சிபுரம்

  • 15.09.2023 – காஞ்சிபுரம் – குடும்பத்தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் – 
  • தமிழக முதல்வர் தொடக்கம்

தொடர்புடைய செய்திகள்

  • மக்களைத் தேடி மருத்துவம் – 20.09.2021
  • வேர்களை தேடி திட்டம் – 24.05.2023
  • இமைகள் திட்டம் – 23.06.2023
  • அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் – 27.06.2023

உலக சாதனை

  • சென்னை, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்சிறுதானியங்களின் சங்கமம் – 2023
  • 11 சிறுதானிங்கள் – 520 சிறுதானிய உணவு வகைகள்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

  • 51வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – நிர்மலா சீதாரமன் தலைமை
  • இணையவழி விளையாட்டுகள் மற்றும் சூதாட்ட விடுதிகளில் கட்டப்படும் முழு பந்தய தொகை28% ஜிஎஸ்டி

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்

  • 6-14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச கட்டயாக கல்வி வழங்கும் சட்டம் – 2009
  • 12(1c)- சட்டபிரிவின் படி தனியார் பள்ளிகளில் குறைந்தபட்சம் 25% இடங்கள் நலிந்த பின் தங்கிய ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கம்
  • தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவு 2.27கோடி மாணவர்கள் சேர்க்கை

e-CARe Portal

  • வெளிநாட்டில் இறந்தவர்களின் உடலை இந்தியா கொண்டு வர பதிவு செய்ய
  • e-CARe portal – e-Clear for After life Remains portal

இந்தியா கோடீஸ்வர எம்எல்ஏ  (MLA)பட்டியல்

  • Associate of Democratic Reforms (ADS) சார்பில்
  • அதிக கோடீஸ்வர எல்எல்ஏக்கள் உள்ள மாநிலம் – கர்நாடகா
  • கோடீஸ்வர எம்எல்ஏ- டி.கே.சிவகுமார் (கர்நாடகா)
  • ஏழ்மையான எம்எல்ஏ – நிர்மல்குமார் (மேற்கு வங்கம்)
  • பணக்காரர்கள் எம்எல்ஏக்களை கொண்ட கட்சிகள் பட்டியல் – 1வது இடம் – பி.ஜே.பி., 2வது இடம் – காங்கிரஸ், 6வது இடம் – தி.மு.க 

தொடர்புடைய செய்திகள்

  • கோடீஸ்வர முதல்வர்ஜெகன்மோகன்ரெட்டி (ஆந்திரா)
  • ஏழ்மையான முதல்வர் மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்)

ஜூபிட்டர் 3 (Jupiter 3)

  • உலகின் மிகப்பெரிய தனியார் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்ஃபால்கன் ஹெவி ராக்கெட் மூலம்ஸ்பேஸ் எக்ஸ் – விண்ணில் செலுத்தம்
  • தயாரிப்பு: கலிபோர்னியா – மேக்சார் டெக்னாலஜிஸ் நிறுவனம்

தொடர்புடைய செய்திகள்

  • சீனா உலகின் முதல் திரவ மீதேன்- திரவ ஆக்ஸிஜன் எரிபொருள் ராக்கெட்
  • இஸ்ரோசிங்கப்பூரின் டிஎஸ்-சார் (DS-SAR) எனும் புவி கண்காணிப்பு செயற்கைகோள்பிஎஸ்எல்வி சி-56 (BSLV C-56) ராக்கெட் உதவியுடன் விண்ணில்

சர்வதேச இலக்கிய திருவிழா (UNMESHA)

  • நடைபெற உள்ள இடம் : மத்திய பிரதேசம்

தொடர்புடைய செய்திகள்

  • நூலகங்களின் திருவிழா – புதுதில்லி
  • ஹெமிஸ் திருவிழா (Hemis Festival) – ஹெமிஸ் மொனஸ்டரி, லடாக்

நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் கலை நிகழ்ச்சிகள் (UTKARSH)

  • நடைபெற உள்ள இடம் : மத்திய பிரதேசம்

ஜிஎஸ்டி (GST) வசூல்

  • ஜூலை மாத சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் – ரூ.1.65 லட்சம் கோடி
  • GST – Good and Service Tax – 2017 July 01

நீதிபதி ரோகிணி ஆணையம்

  • 2017நீதிபதி ரோகிணி தலமையில் ஓபிசி ஆணையம்
  • ஓபிசி பட்டியலில் உள்ள பல்வேறு சமூகங்களை உள்பிரிவுகளாக வகைப்படுத்த
  • குடியரசுத்தலைவரிடம் அறிக்கை சமர்பிப்பு

உத்திரபிரதேசம்

  • சாகச விளையாட்டு & நீர் சுற்றுலா கொள்கை (Adventure Sports & Water Tourism Policy)

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை – சென்னை

  • 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை – சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் தொடக்கம்
  • உலகிலேயே முதல் முறையாக ஜீரோ கார்பன் முறையில் பசுமையான ஆற்றல் கொண்டு சர்வதேச தரத்திலான செயற்கையிழை ஆடுகளம் நிறுவுதல்

உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள்-சீீனா

  • 10மீ ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவுஇளவேனில் வாலறிவன், திவ்யான்ஷ் சிங் பன்வர் – வெள்ளி
  • நீளம் தாண்டுதல் மகளிர் பிரிவு பவானி யாதவ் பகவதி – வெண்கலம்

August 01 Current Affairs | August 02 Current Affairs

Leave a Comment