Daily Current Affairs
தமிழக செய்தி
- ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- ராஜராஜ சோழன் 1037 சதய விழா கொண்டாடப்பட்டது.
- தமிழின் முதல் அச்சுக்கூடம் இருந்ததாக கூறப்படும் தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலில் தொல்லியல் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
- 1578-ம் போர்த்துகீசிய சேசுசபை குரு ஹென்றி ஹென்றிக்ஸ் என்பவரால் தமிழின் முதல் அச்சுக்கூடம் அமைக்கப்பட்டது.
- இதனை ஆய்வு செய்தவர் – மதுரை தொல்லியல் அதிகாரி ஆசைத்தம்பி
தேசிய செய்தி
- கர்நாடக சங்கீத பாடகி அருணா சாய்ராம் பிரான்ஸ் அரசின் உரிய கெளரவ செவாலிய விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
- பாதுகாப்பு துறையின் புதிய செயலாளராக கிரிதர் அரமனே பொறுப்பேற்றுள்ளார்.
- 10லட்சம் பேருக்கு அரசு பணி வழங்கும் “ரோஜகார் மேஜா” திட்டத்தினை இந்திய பிரதமர் தொடங்கி வைத்தார்.
- ராஜஸ்தான் மாநிலம், பன்வாரா மாவட்டம், மங்காரில் உள்ள மங்காரில் பழங்குடியினர் நினைவிடத்தை (மான்கட் தாம்) பிரதமர் மோடி தேசிய நினைவுச்சின்னமாக அறிவித்தார்.
- சமூக சீர்திருத்தவாதி கோவிந்த் குரு தலைமையில் போராடிய 1,500 பழங்குடியினர் ஆங்கிலேயாரால் கொல்லப்பட்டதன் நினைவாக இந்த பழங்குடியினர் நினைவிடம் 1913-ம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.
- இது “ஆதிவாசி ஜாலியன் வாலா” எனவும் அழைக்கப்படுகிறது.
- நவம்பர் 2 ஆம் தேதி ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி(SIBF), 2022 ஷார்ஜா எக்ஸ்போ மையத்தில் திறக்கப்பட்டது,
- SIBF இன் 41வது பதிப்பு கண்காட்சி
- நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறும்.
- இதன் கருப்பொருள் – ‘Spread the Word’
- பஞ்சாபில் பள்ளி அளவில் இளம் தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கத்துடன், “பிசினஸ் பிளாஸ்டர் இளம் தொழில்முனைவோர் திட்டம்” தொடங்கப்பட்டுள்ளது.
- பஞ்சாபின் கல்வி அமைச்சர் – ஹர்ஜோத் சிங் பெயின்ஸ்
- இத்திட்டத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் தொடங்க விதைப்பணமாக ரூ.2,000 வழங்கப்படுகிறது.
- நவம்பர் 1-லிருந்து தனியார் நிறுவனங்களை சாராமால் சுயமாக ஆட்டோ சேவை வழங்க “நாம் யாத்ரி” என்ற செல்போன் செயலி பெங்களுவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- சுயதொழில் பெண்கள் சங்கத்தின் (SEWA) நிறுவனரான பெண் உரிமை ஆர்வலர் இலாபட் மறைவு.
- ஜவுளி தொழிலாளர் சங்கத்தின் சட்டத்துறையில் பணியாற்றியுள்ளார்.
- இந்தியாவின் 50வது ராணுவத் தளபதியாகவும், இராணுவத்தின் தெற்கு படையின் தளபதியாகவும் லெப்படினன்ட் ஜெனரல் அஜய் குமார் பொறுப்பேற்றுள்ளார்.
உலகச்செய்தி
- இஸ்ரேல் பிரதமாகிறார் பெஞ்சமின் நெதன்யாகு
இன்றைய தினம்
November 2 – Current Affairs
Related