Daily Current Affairs
Here we have updated 4th May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- சிறுதானியம் வழங்கும் திட்டம்
- தமிழக நியாவிலைக்கடைகள் – சிறுதானியம் வழங்கும் திட்டம் – 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம்
- தொடங்கப்பட்ட இடம் : உதகை பாலகொலா நியாய விலைக்கடை, நீலகிரி
- ரேஷன் பொருட்கள் – க்யூ ஆர் குறியீடு
- ரேஷன் பொருள்கள் கடத்தலையும், தரமான உணவுப் பொருள்களையும் வழங்க – ரேஷன் பொருட்கள் – க்யூ ஆர் குறியீடு அறிமுகம்
- நீலகிரி மாவட்டம் – ஊட்டி
- தொடர்புடைய செய்தி
- சிலைகள் விவரங்களை அறிய செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் க்யூ ஆர் குறியீடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- ஹெச்.சி.எல். சாமுடே திட்டம்
- தமிழக அரசு & ஹெ.சி.எல் நிறுவனம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் – ஹெச்.சி.எல். சாமுடே திட்டம்
- தூத்துக்குடி மாவட்டம் புதூர், விளாத்திகுளத்தில் – 95 கிராம பஞ்சாயத்தகளில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டதை முன்னெடுக்க
- மிஸ் கூவாகம் 2023
- கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம்
- முதலிடம் – கே. நிரஞ்சானா
- இரண்டாமிடம் – ஜி.டிஷா
- மூன்றாமிடம் – இ.சாதனா
- கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம்
- உணவு பாதுகாப்பு – இணையம், கைப்பேசி செயலி அறிமுகம்
- உணவு பாதுகாப்பு இணையதளம் – www.foodsafety.tn.gov.in
- கைப்பேசி செயலி – TN CONSUMER APP – உருவாக்கம்
- உணவுப் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள
- தமிழ், ஆங்கிலம் இருமொழிகள் – மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் ஸ்கீரின் ரீடர் அணுகல் வசதி
- உணவு தரம் குறித்த புகார் அளிக்க – தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு நுகர்வோர் செயலி TN Food Safety Consumer App – அறிமுகம்
- 2017-ல் உணவு தரம் குறித்த புகார் – 94440 42322 என்ற வாட்ஸ்ஆப் புகார் எண்
- மின்னஞ்சல் unavupukar@gmail பயன்படுத்தப்பட்டு வந்தது
- உலக பத்திரிக்கை சுதந்திர குறியீடு
- 180 நாடுகள்
- முதல் 3 இடங்கள் – நார்வே, அயர்லாந்து, டென்மார்க்
- கடைசி 3 இடங்கள் – வடகொரியா, சீனா வியட்நாம்
- உலகபத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 161வது இடம் பிடித்துள்ளது
- இலங்கை – 135வது இடம், பாகிஸ்தான் – 150வது இடம், ஆப்கானிஸ்தான் – 152வது இடம்
- அஜய் பங்கா
- உலக வங்கி தலைவர் – அஜய் பங்கா
- தலைமை பொறுப்பு – முதல் இந்திய வம்சாவளி சீக்கியர்
- ஏகதா துறைமுகம்
- மாலத்தீவு, மாலே – மாலத்தீவு பாதுகாப்பு படை – இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் அனைவருக்கும் அமைதியுடன் வளர்ச்சி திட்டதின் கீழ் – ஏகதா துறைமுகம் – அடிக்கல் நாட்டல்
- அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighter’s Day) May – 4
- தேசிய நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தினம் (Coad Miner’s Day) May – 4