Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 4th June 2023

Daily Current Affairs

Here we have updated 4th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

  • பிஎம் ஸ்வாநிதி செயலி (PM SVANidhi)
    • தெருவோர வியாபாரிகளுக்காக கடன் வழங்கும் செயல் முறையை எளிதாக்கும் செயலி
  • தொடர்புடைய செய்திகள்
    • பிஎம் ஸ்வாநிதி திட்டம் – 01.06.2020
  • நமோ ஷேத்காரி மகாசன்மன் யோஜனா திட்டம்
    • மகாராஷ்டிரா – விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் திட்டம்
  • தொடர்புடைய செய்திகள்
    • பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா – 2019
    • மத்திய அரசு – விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 வழங்கும் திட்டம்
  • ஆல்கா புதிய இனம்
    • ஒளிச்சேர்க்கையின் போது வளிமண்டத்திற்கு ஆக்ஸிஜன் வழங்குகின்ற டயட்டம் எனப்படும் ஒற்றை செல் ஆல்காவின் புதிய இனம் கண்டுபிடிப்பு
    • பெயர் : கோம்போநிமா இராஜகுருயி (Gomphonema Raja Guruii)
    • இடம் : மகாராஷ்டிரா, மகாபலேஷ்வர்
    • பெயர் சூட்டல் : புவிசார் தொல் பொருள் ஆராய்ச்சியாளர் எஸ்.என்.இராஜகுரு நினைவாக 
  • புதிய வகை விலாங்கு மீன்
    • ஒடிசா, கஞ்சம் மாவட்டம், பாலுர் கால்வாய் – புதிய வகை விலாங்கு மீன் – பிசோடோனாபிஸ் கலிங்கா கண்டுபிடிப்பு
  • பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா
    • தெலுங்கானா –  பிரதமந்திரி ஜன்தன் யோஜனா கீழ் அனைத்து மக்களுக்கும் வங்கி சேவையை அளித்துள்ள மாநிலம்
  • தொடர்புடைய செய்திகள்
    • ஆவாஸ் யோஜனா திட்டம் – 2015
    • பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா – 18.02.2016
    • பிரதான் மந்திர முத்ரா யோஜனா – 08.04.2015
    • பிரதமரின் வய வந்தனா யோஜனா திட்டம் – 2017
  • கூட்டு வெள்ள நிவாரண பயிற்சி
    • அஸ்ஸாம்ஜல் ரஹத் கூட்டுப்பயிற்சி – இந்திய ராணுவம் – கூட்டு வெள்ள நிவாரண பயிற்சி
  • அகில இந்திய கால் பந்து கூட்டமைப்பு தினம்
    • இந்திய கால்பந்து வீரர் பிரதீப்குமார் பானர்ஜி பிறந்த நாள் – அகில இந்திய கால் பந்து கூட்டமைப்பு தினமாக அறிவிப்பு
  • ரன்னீத் கெளர்
    • இந்திய போட்டித்திறன் ஆணையத்தின் (CCI) தலைவராக ரன்னீத் கெளர் நியமனம்
    • CCI – Competition Commission of India – 2003
    • தலைமையிடம் : டில்லி
  • டென்னிஸ் பிரான்ஸிஸ்
    • ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் (UNGA) 78வது அமர்வின் தலைவராக நியமனம்
    • டிரினிடாட் மன்றும் டொபேகா குடியரசு
  • தொடர்புடைய செய்திகள்
    • உலக வானிலை அமைப்பின் முதன் பெண் பொதுச் செயலாளர் – செலஸ்டி செளலோ
  • இந்திய சர்ஃபிங்க ஓபன் போட்டி
    • கர்நாடகா, மங்களூரு – 4வது இந்திய சர்ஃபிங்க ஓபன் போட்டி
    • கிஷோர் குமார் சாம்பியன்
      • 16வயதிற்குட்பட்ட ஆடவர் ஓபன் பிரிவு
      • 16வயது ஆடவர் பிரிவு
    • கமலி மூர்த்தி சாம்பியன்
      • 16வயதிற்குட்பட்ட பெண்கள் ஓபன் பிரிவு
      • 16வயது பெண்கள் பிரிவு
  • ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகள் தினம் June – 04
    • கருப்பொருள் : “Empowering Hope and Justice”

June 02 Current Affairs  |  June 03 Current Affairs

Leave a Comment