Daily Current Affairs
Here we have updated 4th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக சட்ட சபைக்கு பாராட்டுச் சான்றிதழ்
- ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் சார்பில்
- தேசிய இ-விதான் திட்டம் – காகிதமில்லா சட்டசபை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியற்காக
ஜிஎஸ்டி வருவாய் வசூல்
- 2022-23-ம் நிதியாண்டு ஜிஎஸ்டி வருவாய் வசூல்
- தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலம் – 3வது இடம்
- கர்நாடகா – முதலிடம்
- மகாராஷ்டிரா – இரண்டாவது இடம்
தொடர்புடைய செய்திகள்
- மாநில உணவு பாதுகாப்பு குறியீடு 2023 – தமிழகம் 3வது இடம்
- மின்னனு பொருட்கள் ஏற்றுமதி – தமிழ்நாடு முதலிடம்
- தேசிய அளவில் நீரிழிவு நோய் பாதிப்பு – தமிழகம் 6வது இடம்
- மாநில சுகாதார குறியீடு – தமிழகம் 2வது இடம்
ராமச்சந்திர குஹா
- “Rebels Against the Raj – Western Fighter for India’s Freedom” என்ற நூலிற்காக
- பிரிட்டன் – 2023 எலிசபெத் லாங்ஃபோர்ட் பரிசு
அஜய் பங்கா
- நியூயார்க் – கானர்கி கார்ப்பரேஷன்
- வருடாந்திர பெரும் புலம்பெயர்ந்தோர் பட்டியல் 2023 – அஜய் பங்கா சேர்ப்பு
அக்ஷர் நதி கப்பல் (Akshar River Cruise)
- சுற்றுலா படகு – சபர்மதி (அகமதபாத்)
- அமித்ஷா தொடங்கி வைத்தார்
தொடர்புடைய செய்திகள்
- கங்கா விலாஸ் சுற்றுலா படகு – வாரணாசி முதல் திப்ருக்கார்
- இந்தியாவின் வாட்டர் மெட்ரோ – கொச்சி (கேரளா)
சர்பானந்தா சோனாவால்
- 75 கலங்கரை விளக்கங்கள் சுற்றுலாத் தலங்களாக மாற்றும் திட்டம் – சர்பானந்தா சோனாவால் அறிவிப்பு
தொடர்புடைய செய்திகள்
- உலகின் மிகப்பெரிய கலங்கரை விளக்கம் – ஜெட்டா கலங்கரை விளக்கம் (சவுதி அரேபியா)
பிரேசில்
- 64வது உலகளாவிய சுற்றுச் சூழல் வசதி கூட்டம்
ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி (இங்கிலாந்து)
- ஆடவர் ஒற்றையர் பிரிவு – பிரான்சிஸ்கோ செருண்டோலோ (அர்ஜென்டினா) – சாம்பியன் பட்டம்
- மகளிர் ஒற்றையர் பிரிவு – மேடிசன் கீஸ் (அமெரிக்கா) – சாம்பியன் பட்டம்
ஆஸ்திரியன் கிராண்ட் ப்ரீ – 9வது ரேஸ்
- மேக்ஸ் வெர்ஸ்டாபென் (நெதர்லாந்து) – முதலிடம்
- நடப்பு சீசனில் 7வது வெற்றி
- 2வது இடம் – சார்லஸ் லெக்லெரெக் (மொனாக்கோ)
- 3வது இடம் – செர்ஜியோ பெரெஸ் (மெக்ஸிக்கோ)