Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 4th August 2023

Daily Current Affairs

Here we have updated 4th August  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

உறுப்பு தான விழா

  • தில்லி – மத்திய சுகாதாரத்துறையின் தேசிய உறுப்ப மற்றும் மாற்று அமைப்பு சார்பில் – 13வது உறுப்பு தான விழா
  • உறுப்பு மாற்று சிகிச்சை – தமிழகம் முதலிடம் – 6வது முறை விருது

தொடர்புடைய செய்திகள்

  • மாநில சுகாதார குறியீடு –தமிழகம் 2வது இடம்
  • மாநில உணவுப் பாதுகாப்பு குறியீடு –தமிழகம் 3வது இடம்
  • இந்திய ரிசர்வங்கி – கடன் வாங்கும் அறிக்கை – தமிழகம் 1வது இடம்
  • தேசிய அளவில் நீரிழிவு நோய் பாதிப்பு –தமிழகம் 6வது இடம்

இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா

  • தமிழ்நாட்டிலிருந்து இந்திய இராணுவ செவிலியர் பிரிவில் முதல் பெண் மேஜர் ஜெனரல்இக்னேசியஸ் டெலோஸ் புளோரா (கன்னியாகுமரி)

தொடர்புடைய செய்திகள்

  • லத்திகா சரண் – தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி
  • ஷாலின் சிங் – மலையேறும் படிப்பை முடித்த முதல் பெண்
  • முத்துசெல்வி – ஏவெரஸ் சிகரம் ஏறிய முதல் தமிழ் பெண்
  • ஹசினா பேகம் – இந்தியாவின் முதல் மல்யுத்த பெண் வீராங்கனை

தீரன் சின்னமலை

  • ஆகஸ்ட் 03 – தீரன் சின்னமலை 218 நினைவு தினம்
  • இறப்பு – 1805 ஜூலை 31 (சங்ககிரி கோட்டை)

ராஜீவ் கௌபா

  • ஒன்றிய அமைச்சரவை செயலாளர் – ராஜீவ் கௌபா பதவி ஓராண்டு நீட்டிப்பு
  • 2019 முதல் பதவி
  •  இந்திய சேவைகள் விதி – அமைச்சரவை செயலர் – அதிகபட்சம் 4 ஆண்டுகள்

இந்தியாவில் கல்வி வலைதளம்

  • இந்தியாவில் உயர் கல்வி மேற்கொள்ள வரும் வெளிநாட்டு மாணவர்களின் பயணம் மற்றும் நடைமுறைகளை எளிமையாக்கும் வகையில் அறிமுகம்

நம்பர் 1 செஸ் வீரர்

  • டி.குகேஷ்இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர்சர்வதேச அளவில் 9வது இடம்
  • 1987 முதல் இந்தியாவின் நம்பர் 1 வீரர் – விஸ்வநாதன் ஆனந்த் – சர்வதேச அளவில் 10வது இடம்

ஆசிய யூத் மற்றும் ஜூனியர் பளுதூக்கும் சாம்பியன் ஷிப்

  • நடைபெறும் இடம்: இந்தியா
  • 102கி பிரிவு – கபில் சோனவால் – வெண்கலம்
  • 81கி பிரிவு – அஞ்சனா ஸ்ரீஜித் – வெண்கலம்
  • 76கி பிரிவு – சஞ்சனா – வெள்ளை

மனோஜ் திவாரி

  • இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்மனோஜ் திவாரி ஓய்வு
  • முதல் தர கிரிக்கெட் – 141 ஆட்டங்கள் – 9908 ரன்கள்
  • 12 ஒருநாள் – 287 ரன்கள்

August 02 Current Affairs | August 03 Current Affairs

Leave a Comment