Daily Current Affairs
தமிழக செய்தி
- கைப்பேசி செயலி மூலம் நியாவிலைக் கடைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளது. தமிழக உணவுத்துறை அமைச்சர் இச்செயலியை வெளியட்டார்
- தமிழக உணவுத்துறை அமைச்சர் – ஆர்.சக்கரபாணி
- மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் A.P.J. அப்துல்கலாமுக்கு அணுவிரத் புரஸ்கார் விருது வழங்கபட்டுள்ளது.
- இரண்டரை அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் உடைய கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்ட நடுகல் சிலை இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேசிய செய்தி
- குஜராத் சட்டபேரவைக்கு இருகட்டமாக டிசம்பர்-1, டிசம்பர்-5 தேதிகளில் நடைபெற உள்ளது.
- சண்டிகர் மற்றும் 5 மாநிலங்கள் மத்திய கல்வி அமைச்கம் சார்பில் வெளியிடப்பட்ட “செயல்திறன் குறியீடு (PGI)” தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் நிலை (L-2) நிலையை பெற்றுள்ளது.
- தமிழகம் (855 புள்ளிகள்), புதுச்சேரி (897 புள்ளிகள்) மூன்றாம் நிலை (L-3) பெற்றுள்ளது.
- நவம்பர் 4 முதல் நவம்பர் 6 வரை கொச்சியில் 15-வது இந்திய நகர்ப்புற போக்குவரத்து கருத்தரங்கு & கண்காட்சி நடைபெற உள்ளது.
- மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி, கேரள முதல்வர் திரு. பிரணாயி விஜயன் தொடங்கி வைக்க வைக்கிறார்கள்.
- தேசிய தொழில் நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ் சிறப்பு இழைகள், விசாயி ஜவுளி, ஸ்மார்ட் டெக்ஸ்டைல் உள்ளிட்ட 20 உத்தி சார்ந்த திட்டங்களக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் அனுமதி அளித்துள்ளர்
- மத்திய ஜவுளித்துறை அமைச்சர் – பியூஸ் கோயல்
- சிஆர்பிஎஃப் அதிவிரைவு படை ஐ.ஜி.யாக ஆனி ஆபிராகம் என்ற பெண் அதிகாரியும், பீகார் பிரிவு ஐ.ஜியாக சீமா துந்தியா என்ற பெண் அதிகாரியும் நியமிக்கப்பட்டள்ளனர்.
- இந்திய நாட்டில் அதிவிரைவு படைக்ககு பெண்கள் ஐ.ஜி. தலைமை தாங்குவது முதன் முறையாகும்
- இந்திய ராணுவ முதல் பெண் போர் விமானி – அபிலாஷா பாரக்
- சிஎஸ்ஐஆர் முதல் பெண் தலைமை இயக்குநர் – கலைச்செல்வி (தமிழ்நாடு)
விளையாட்டுசெய்தி
- தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவி கேஷினி ராஜேஷ் டில்லியில் நடைபெற்ற உலக பளு தூக்கும் போட்டியில் 23வது பிரிவுக்கான கெட்டில்பெல் விளையாட்டில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
- இப்போட்டியில் தங்கப் வென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
- தமிழக வீரர் பாலமுருகன் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற உலக டேபிள் டென்னிஸ் இளையோர் “கண்டன்டர்” போட்டியில் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.
Nov 2 – Current Affairs | Nov 3 – Current Affairs