Daily Current Affairs
Here we have updated 5th May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு
- கோவா – S.C.O வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சில் கூட்டம் –
- S.C.O தலைமை இயக்குர் ஜாங்மிங் பங்கேற்பு
- ஷாங்கா ஒத்துழைப்பு 2023 – தலைமை – இந்தியா
- S.C.O. – Shanghai Cooperation Organisation
- தொடக்கம் : 15.06.2001
- 2017 உறுப்பு நாடுகளாக இந்தியா, பாகிஸ்தான்
- ஆசிய வளர்ச்சி வங்கி
- தென்கொரியா – ஆசிய வளர்ச்சி வங்கியின் 56வது ஆண்டு கூட்டம்
- இந்தியா சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- தலைமையகம் : பிலிப்பைன்ஸ்
- தொடக்கம் : 1966
- தொடர்புடைய செய்தி
- இந்திய ரிசர்வ் வங்கி தொடக்கம் 1935
- 1949 – நாட்டுடைமை
- 25வது ஆளுநர் – சக்தி தாஸ் (27.11.2017)
- முதல் ஆளுநர் – சர் ஆஸ்போர்ன் ஏ ஸ்மித்
- இந்திய ரிசர்வங்கி – கடன் வாங்கும் அறிக்கை
- முதலிடம் – தமிழகம் (ரூ.60,000 கோடி)
- இரண்டாம் இடம் – ஆந்திரா (ரூ.51,860 கோடி)
- மூன்றாம் இடம் – மகாராஷ்டிரா (ரூ.50,000 கோடி)
- உலக பத்திரிக்கை சுதந்திர விருது
- யுனஸ்கோ – உலக பத்திரிக்கை சுதந்திர விருது
- விருது பெறுவோர்கள் : நிலோபர் ஹமேதி, இலாஹா முகமதி, நர்கஸ் முகமதி
- மாஷா அமினி மரணம் குறித்து வெளியிட்டதற்காக
- இந்தியா – தலசீமியா பாதிப்பு
- தலசீமியா – ஆண்டுதோறும் 10,000 குழந்தைகள் பாதிப்பு
- மோக்கா புயல்
- 2023-ல் உருவாகும் முதல் புயல்
- உருவாகுமிடம் : இந்தியப் பெருங்கடல்
- புயலுக்கு பெயர் வைத்த நாடு : ஏமன்
- தொடர்புடைய செய்திகள்
- சென்னை – புதுச்சேரி இடையே கரையை கடந்த புயலுக்கு “மாண்டஸ்” என்ற பெயரை ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துள்ளது.
- வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை
2000ஆம் ஆண்டில் தாெடங்கியது. - புதுதில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை
ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது. - வங்கேதசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன.
- இதில் இந்தியா காெடுத்து பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), கடைசியாக லெஹர் (அலை). இன்னும் வரவிருப்பவை மேக், சாஹர், வாயு.
- ‘கஜா’ புயலின் பெயர் இலங்கை தந்தது.
- ‘பெய்ட்டி’ புயல் பெயர் தாய்லாந்து தந்தது.
- தேசிய பேரிடர் மீட்புப்படை 23 டிசம்பர் 2005-ல் உருவாக்கப்பட்டது.
- திவாலாகும் விமான நிறுவனம்
- விமானத்துறை தனியார் மயம் – ஆண்டுக்கு ஓரு தனியார் ஒரு விமான நிறுவனம் திவால் ஆகிறது
- 1953 – விமானத்துறை தேசிய மயம் மத்திய அரசு
- 1994 – திரும்பப் பெறுதல் – விமானத்துறையை தாராளமயாக்கி தனியார் நிறுவனங்களுக்கு வழிவிடல் – சுமார் 27 நிறுவனங்கள் திவால்
- கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு 2023
- Goldman Enviromental Foundation சார்பாக – Green Nobel Prize
- அலெஸாண்டரா கோரப் முண்டுகுரு (பிரேசில்), டெரா மஸ்டோனென் (பின்லாந்து), டெலிமா சிலாலாஹி (இந்தோனிசியா), சிலேக்வா மும்பா (ஜாம்பியா), ஜாஃபர் சிகில்கயா (துருக்கி), டாயன் வில்சன் (அமெரிக்கா)
- அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் – ஃபோர்ப்ஸ் இதழ்
- 10 நபர்கள் பட்டியலில்
- கிறிஸ்டியனோ ரொனால்டோ, லயோனஸ் மெஸ்ஸி, கிளியான் பாப்பே முதல் மூன்று இடங்கள்
- மிருந்தங்க வித்வான்
- மிருந்தங்க வித்வான் குரு காரைக்குடி மணி(77) காலமானார்
- கரஜானந்தாவை குருவாக ஏற்றவர்
- மிருதங்க வாசிப்பில் காரைக்குடி பாணி வழிமுறை
- 1998-ல் சங்கீத அகாதமி விருது
- உலக மகப்பேறு உதவியாளர் தினம் – May – 5