Daily Current Affairs
Here we have updated 5th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- கலைஞர் கோட்டகம்
- ஜீன் 20 – திருவாரூர் அருகே காட்டூர் – கலைஞர் கோட்டகம் – பீகார் முதல்வர் நிதிஷ்குமாரால் திறத்தல்
- 7,000 ச.அடி – ரூ. 12 கோடி
- தொடர்புடைய செய்திகள்
- கலைஞர் நூற்றாண்டு விழா (1924-2023) – இலச்சினை வெளியீடு
- கலைஞர் பெயரில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம்
- கலைஞர் நூற்றாண்டு நூலகம் – மதுரை
- கலைஞர் பிறந்த நாள் (ஜீன் 3) – சுய உதவிக் குழு தினமாக அறிவிப்பு
- துணை வேந்தர்கள் மாநாடு
- ஜீன் 5 – உதகை ஆளுநர் மாளிகை – துணை வேந்தர்கள் மாநாடு – ஆளுநர் ஆர்.என்.ரவி தொடக்க
- லைப் முன்முயற்சி
- சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை – லைஃப் திட்டம்
- காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராடுவதற்கு இத்திட்டம் உதவும்
- வீட்டு பயன்பாட்டு பேட்டரிகள் மறுசுழற்சி முறை – முதல் விருது
- சென்னை ராமாபுரம் எஸ்ஆர்எம் ஈஸ்வரி பொறியல் கல்லூரி, ராமலெட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்க்கு வழங்கல்
- தொடர்புடைய செய்திகள்
- பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா – 2019
- மத்திய அரசு – விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 வழங்கும் திட்டம்
- அஜய் லம்பா
- மணீப்பூர் – மைதேயி – நாகா, குகி சமூகத்தினரிடையே பழங்குடியினர் அந்தஸ்து கலவர விசாரணை – அஜய் லம்பா தலைமையில் 3 நபர் ஆணையம்
- ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி – ஹிமான்சு சேகர்
- ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி – அலோகா பிரபாகர்
- ஷென்ஜோ விண்கலம்
- சீன விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணி – 3 விண்வெளி வீரர் 6மாதங்களுக்கு பிறகு ஷென்ஜோ விண்கலம் மூலம் பூமிக்கு திரும்புதல்
- விண்வெளி நிலையம் கட்டமைக்கும் பணி முடிவடைந்தால் சொந்தமாக விண்வெளி வைத்திருக்கும் ஒரே நாடு சீனா
- 2030-ம் ஆண்டுக்குள் பல்வேறு நாடுகள் விண்வெளி பயன்பாட்டை நிறுத்த உள்ளன.
- ஓபெக் பிளஸ் கூட்டமைப்பு (OPEC +)
- ஓபெக் பிளஸ் கூட்டமைப்பு – கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு
- OPEC
- OPEC – Organization of the Petroleum Exporting Countries
- உறுப்பு நாடுகள் : 13
- தலைமையகம் : வியன்னா, ஆஸ்திரியா
- தொடக்கம் : 1960 (ஈரானின் பாக்தாத் நகர்)
- கூட்டமைப்பை நிறுவிய நாடுகள் – சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத், வெனிசூலா
- OPEC +
- கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஓபெக் கூட்டமைப்பில் இல்லாத நாடுகள்
- அஜர்பைஜான், பஹ்ரைன், புருனே, கஜகஸ்தான், மலேசியா, மெக்சிக்கோ, ஓமன், ரஷ்யா, தெற்கு சூடான், சூடான்
- ஆசிய யு-20 தடளகள போட்டி – தென்காரியா
- மகளிருக்கான 400மீ ஓட்டப் பந்தயம் – ரிஸோவானா மாலிக் – தங்கப்பதக்கம்
- மகளிருக்கான 5000மீ ஓட்டப் பந்தயம் – அன்டிமா பால் – 3ஆம் இடம்
- வட்டு எறிதல் (ஆடவர் பிரிவு) – பாரத்பிரீத் சிங் – முதலிடம்
- ஸ்பானிஷ் கிராண்ட் ப்ரீ F1 கார் பந்தயம்
- மேக்ஸ் வெர்ஸ்டாபென் (நெதர்லாந்து) – சாம்பியன் பட்டம் – நடப்பு சீசனில் 5வது வெற்றி
- இரண்டாவது இடம் – லூயிஸ் ஹாமிஸ்டன்
- மூன்றாவது இடம் – ஜார்ஜ் ரசல்
- உலக சுற்றுபுற சூழல் தினம் (World Enviroment Day) – June – 05
- கருப்பொருள் : “Solutions to Plastic Pollution”