Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 5th July 2023

Daily Current Affairs

Here we have updated 5th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

11வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு

  • நாள் : ஜூலை 7 முதல் 9 வரை
  • இடம் : சென்னை
  • தொடங்கி வைப்பவர் : அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
  • உலகத் தமிழ் ஆராய்சி மன்றம், சென்னை ஆசியவியல் நிறுவனம் சார்பில்

துலுக்கர்பட்டி

  • 2கட்ட அகழாய்வு – நம்பியாற்றங்கரை (துலுக்கர்பட்டி)
  • பானை ஓடுகள் திஈய, திச, குவிர(ன்) ஆகிய தமிழி எழுத்துப்பொறிப்புகளுடன் கண்டுபிடிப்பு

பொறியில் பொருட்கள் ஏற்றுமதி (2022-2023)

  • 8.77 லட்சம் கோடி மதிப்புடைய பொருட்கள்
  • மகாராஷ்டிரா – முதலிடம்
  • தமிழ்நாடு – இரண்டவது இடம்
  • குஜராத் – மூன்றாவது இடம்

தொடர்புடைய செய்திகள்

  • மின்னனு பொருட்கள் ஏற்றுமதி – தமிழ்நாடு முதலிடம்
  • தேசிய அளவில் நீரிழிவு நோய் பாதிப்பு – தமிழகம் 6வது இடம்
  • மாநில சுகாதார குறியீடு – தமிழகம் 2வது இடம்
  • மாநில உணவு பாதுகாப்பு குறியீடு 2023, ஜிஎஸ்டி வருவாய் வசூல் –  தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலம் – 3வது இடம்

முரளிநாத லஹரி விருது – 2023

  • டாக்டர் எம்.பாலமுரளி கிருண்ஷாவின் 93வது பிறந்த நாளை முன்னிட்டு சிறந்த கலைஞருக்கான தேசிய விருது
  • ஜூலை 6 – பரத நாட்டியக் கலைஞர் – டாக்டர் பத்மா சுப்பரமணியன்

வாகன உற்பத்தி

  • முதலிடம் – சீனா
  • இரண்டாம் இடம் – அமெரிக்கா
  • மூன்றாவது இடம் – இந்தியா

குஜராத்

  • இந்தியாவின் முதல் உள்நாட்டு அணு உலை – காக்ராபூர் அணுமின் நிலையம், குஜராத்
  • 700 மெகா வாட் உற்பத்தி திறன்

தொடர்புடைய செய்திகள்

  • கல்பாக்கம் – தமிழ்நாடு
  • நரோராரா – உத்திரபிரதேசம்
  • காய்கா – கர்நாடகா
  • தாராப்பூர் – மகராஷ்டிரா

மும்பை

  • ஜி20 ஆராய்ச்சி மற்றும் புதுமை முயற்சி சேரிப்பு உச்சிமாநாடு

தொடர்புடைய செய்திகள்

  • ஜி20 = 19 நாடுகள் + 1 யூரோப்பிய யூனியன்
  • தொடங்ப்பட்ட ஆண்டு – 26.09.1999
  • இந்தியா தலைமை பொறுப்பு – 01.11.22 முதல் 31.10.23 வரை
  • கருப்பொருள் : One Earth One Family One Future

மாநில உணவு அமைச்சர்கள் மாநாடு

  • இடம் : புதுதில்லி
  • நோக்கம் : காரீஃப் பருவ கொள்முதல், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, பிரதமரின் ஏழைகளுக்கான இலவச உணவு விநியோகிக்க திட்டமிடுதல்
  • அனைத்து மாநில உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்ளல்

இ சரஸ் (e SARAS) செயலி

  • மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய உதவ உருவாக்கப்பட்டுள்ளது.

கியு டாங்கியே (Qu-Dangyo)

  • உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தலைவராக தேர்வு
  • FAO – Food and Agricultural Organisation
  • FAO – 16.10.1945
  • தலைமையகம் – ரோம், இத்தாலி

அமெரிக்கா

  • உலகின் முதல் பறக்கும் எலக்டிரிக் காரை சட்ட பூர்வமாக அங்கீகரிப்பு
  • அலெஃப் ஏரோடிக்ஸ் நிறுவனம் தயாரிப்பு
  • 2025-ல் விற்பனைக்கு வரவுள்ளது

தேர்வுக்குழுத் தலைவர்

  • அஜித் அகர்கர்இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் ஆடவர் தேர்வுக்குழு தலைவராக தேர்வு

தெற்காசிய கால்பந்து சாம்பியன் ஷீப்

  • பெங்களூரு – 14வது தெற்காசிய கால்பந்து சாம்பியன் ஷீப்
  • முதலிடம் – இந்தியா (9வது முறையாக சாம்பியன் பட்டம்)
  • இரண்டாம் இடம் – குவைத்

அகில இந்திய கால்பந்து சம்மேளன விருதுகள்

  • 2022-23ம் ஆண்டுக்கான சிறந்த வீரர்லாலியன்ஸுவாலா சாங்தே
  • சிறந்த வீராங்கனைமணிஷா கல்யான்

மகளிர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்

  • ஐஐசி – பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் தர வரிசை பட்டியல்
  • முதலிடம் – சமாரி அட்டப்பட்டு – சாதனை படைப்பு
  • முதலிடம் பிடித்த இலங்கையின் முதல் வீராங்கனை

July 03 Current Affairs | July 04 Current Affairs

Leave a Comment