Daily Current Affairs
Here we have updated 5th August 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
Developing Stories – நூல் வெளியீடு
- மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் சூழ்நிலையை எடுத்து கூறும் நூல்
- மாணவர்களால் எழுதப்பட்ட நூல்
- மேயர் ஆர்.பிரியா வெளியீடு
தொடர்புடைய செய்திகள்
- தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ம.ராசேந்திரன் தொகுப்பு – இந்திய இலக்கிய சிற்பிகள் – கலைஞர் மு.கருணாநிதி (கருணாநிதி குறித்த சாகித்திய அகாடமி நூல்) – வெளியீடு
- ஸ்ரீபிரியா ஸ்ரீநிவாசன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அப்துல்கலாம் – நினைவுகளுக்கு மரணமில்லை – Dr. APJ Abdul Kalam: Memories Neve Die – நூல் வெளியீடு
- நெட்டே நெட்டே பனைமரமே நூல் (பனை மரத்தின் சிறப்பு) வெளியீடு
- களம் நமதே (2023 முதல்வர் கோப்பை) – வெளியீடு
உத்யோக் ரத்னா விருது
- ரத்தன் டாடா – டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர்
- மகராஷ்டிரா அரசால் வழங்கல்
அஜய் குமார் பல்லா
- ஒன்றிய உள்துறை செயலாளராக அஜய் குமார் பல்லா – ஓராண்டு நீட்டிப்பு
தொடர்புடைய செய்திகள்
- ராஜீவ் கௌபா – ஒன்றிய உள்துறை செயலாளராக – ஓராண்டு நீட்டிப்பு
குழந்தைகள் கடத்தல் பட்டியல்
- கேம்ஸ் 24 x 7 மற்றும் கைலாஷ் சத்தியார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை சார்பில்
- குழந்தைகள் கடத்தல் பட்டியல் – மாநிலங்களில்
- முதல் இடம் – உத்திரபிரதேசம்
- இரண்டாம் இடம் – பீகார்
- மூன்றாம் இடம் – ஆந்திரா
- மாவட்டகளில்
- முதல் இடம் – ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்)
தொடர்புடைய செய்திகள்
- தேசிய பல பரிணாம வறுமை பட்டியல் – முதல் இடம் – உத்திரபிரதேசம்
- புவிசார் குறியீடு – இரண்டாம் இடம் – உத்திரபிரதேசம்
நிதி ஆயோக் – நிதியுதவி
- இந்தியாவின் முதல் மையம் – மீன்வள அடல்வளங்காப்பு மையம்
- கேரள மீன்வளம் மற்றும் கடல்சார் ஆய்வக பல்கலைகழத்தில்
- நிதி ஆயோக் சார்பில் ரூ.10கோடி நிதியுதவி
அம்ருத் பாரத் ரயில் நிலையம் திட்டம்
- ரயில் நிலையங்களை தரம் உயர்த்தும் நோக்கில் ஆரம்பம்
- ஆகஸ்ட் 6 – 21 ரயில் நிலையங்கள் மறு மேம்பாடு – தெலுங்கானாவில் பிரதமர் மோடி அடிக்கல்
- இந்தியாவில் ரயில் நிலையங்கள் – 1,275
பைகுல்லா இரயில் நிலையம் – மும்பை
- யுனஸ்கோ ஆசிய பசுபிக் கலாச்சார பாரம்பரிய விருது 2022
- 169 ஆண்டுகள் பழமையான பைகுல்லா இரயில் நிலையத்திற்கு வழங்கல்
பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு
- நாள்: ஆகஸ்ட் 22-24
- நடைபெறும் இடம்: ஜோஹன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்கா
- தென்னாப்பிரிக்கா தலைமை – 15வது பிரிக்ஸ் மாநாடு
தொடர்புடைய செய்திகள்
- B – பிரேசில், R – ரஷ்யா, I – இந்தியா, C – சீனா, S – தென்ஆப்பிரிக்கா
- தென் ஆப்பிரிக்கா 2010-ல் உறுப்பினராக இணைவு
பேட்டர்சன் ஜோசப்
- The Secret Diaries of Charles Ignatius Sancho நாவல் – RSL கிறிஸ்டோபர் விருதுக்கு தேர்வு
- பேட்டர்சன் ஜோசப் – இங்கிலாந்து தேர்தலில் வாக்களித்த முதல் கறுப்பினத்தவரை பற்றி நூல்
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஓய்வு
- அலெக்ஸ் ஹேல்ஸ் – அனைத்துவித கிரிக்கெட் போட்டியிலும் ஓய்வு
உயரம் குன்றியோருக்கான உலக விளையாட்டு போட்டி
- நடைபெறும் இடம்: ஜெர்மெனி
- பாட்மிண்டன் பிரிவு – தமிழ்நாட்டின் ஆர்.பாலசுப்பிரமணியம் – தங்கம்
உலக வில்வித்தை சாம்பியன் போட்டி
- நடைபெறும் இடம்: ஜெர்மெனி
- காம்பவுண்ட மகளிர் அணிகள் பிரிவு – ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, பர்னித் கெளர் – தங்கம்