Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 6th April 2023

Daily Current Affairs

Here we have updated 6th April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

  • தேசிய பூப்பந்தாட்டப் போட்டி
    • தமிழக அணி சாம்பியன் பட்டம்
    • இடம் : மகாராஷ்டிர மாநிலம் மூர்த்திசப்பூர்
  • தேசிய கடல்சார் தினம் (ஏப்ரல் 5)
    • இத்தினத்தையொட்டி சென்னை துறைமுகத்தில் கருத்தரங்கம்
    • கருப்பொருள் – Amrit Kaal in Shipping
    • 1919 ஏப்ரல் 5-ல் சிந்தியா கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் முதல் கப்பல் SS லாயல்ட்டி The United Kingdom-க்கு பயணம் செய்ததினை முன்னிட்டு கொண்டாடப்படுகிறது
    • உலக கடல்சார் தினம் (செப்டம்பர்-24)
  • 6 அழகு சாதனை பொருள்
    • தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகம் (டாம்ப்கால்) சார்பில் தாயாரிக்கப்பட்டது
    • மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தினார்.
  • தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் திட்டம்
    • முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
    • நாட்டின் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் நிறுவனமான சென்னை ஐஐடி.யை கிராமப்புற மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக “ஐஐடிஎம் திட்டம் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
    • பள்ளிக்கல்விதுறையும் இணைந்து “அனைவருக்கும் ஐஐடிஎம்” என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது.
    • 10-ஆ்ம் வகுப்பு பயிலும் 1,000 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அனைவருக்கும் சென்னை ஐஐடி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களுடன் தொடர்பும், வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்
    • அவர்கள் 12-ஆம் வகுப்பை நிறைவு செய்யும் வரை மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படும்.
  • அக்னிபத் திட்டம்
    • இத்திட்டத்தின் கிழ் தமிழகத்தில் இருந்து அதிக இளைஞர்களை சேர்க்க நடவடிக்கை
    • அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அறிவிப்பு.
    • அக்னிபத் திட்டம் – 14 ஜூன் 2022
  • மா.அரங்காதன் இலக்கிய விருது (2023
    • எழுத்தாளர் க.பஞ்சாங்கம்,
    • எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்
    • ‘முன்றில்’ இலக்கிய அமைப்பு சார்பில் இருவருக்கும் வழங்கப்பட உள்ளது

தேசிய செய்தி

  • “ஸ்டாண்ட்-அப்-இந்தியா”
    • பட்டியலின், பழங்குடியின மற்றும் மகளிரை தொழில் முனைவோராக ஊக்குவிக்க தொடங்கப்பட்ட திட்டம்
    • 1.80லட்சம் பேருக்கு ரூ.40,700 கோடி கடன் வழங்க ஒப்புதல் –  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
    • ஸ்டாண்ட்-அப்-இந்தியா – 05.04.2016
  • இந்திய பொருளாதார வளர்ச்சி
    • நிகழ்நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.3%
    • உலக வங்கி அறிவிப்பு.
  • ஆசிய பணக்காரர் பட்டியல் (போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கை)
    • முகேஷ் அம்பானி – முதலிடம்
    • அதானி – 24வது இடம்
  • இந்திய பணக்காரர் பட்டியல்
    • 1வது இடம் – முகேஷ் அம்பானி
    • 2வது இடம் – எலான் மஸ்க்
    • 3வது இடம் – சிவ நாடார்
  • இந்திய பணக்காரர் பட்டியல்
    • 1வது இடம் – பெர்னார்டு அர்னால்ட்
    • 2வது இடம் – அதானி
    • 9வது இடம் – முகேஷ் அம்பானி

உலகச் செய்தி

  • ஒலிவியர் விருது
    • மேடை நாடகங்களுக்கு வழங்கப்படும் மதிப்பு மிக்க விருது
    • சிங்கப்பூர் நடிகை அஞ்சனா வாசனுக்கு (36) சிறந்த துணை நடிக்கைக்காக வழங்கப்பட்டது.
    • சென்னையில் பிறந்தவர்
    • விருது வழங்கப்பட்ட இடம் – பிரிட்டன்

விளையாட்டுச் செய்தி

  • கிம் காட்டன் (முதல் பெண் நடுவர்)
    • நியூசிலாந்து-இலங்கை இடையிலான 2வது T20 கிரிக்கெட் போட்டி அறிமுகமானர்
    • சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒரு பெண் நடுவராக இடம் பெறுவது இதுவே முதன் முறையாகும்.

முக்கிய தினம்

  • வளர்ச்சி மற்றும் அமைத்திக்கான சர்வதேச விளையாட்டு தினம்.
    • கருப்பொருள் : “Score for People and Planet”

April 4 Current Affairs  |  April 5 Current Affairs

Leave a Comment