Daily Current Affairs
Here we have updated 6th May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- ஓய்வூதியம் வழங்கும் விழா
- இடம் : சென்னை
- நாள் ; 06.05.2023
- தமிழகத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு ஓய்வூதியம்
- தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்
- நிதி ரூ.5,346 கோடி ஒதுக்கீடு
- பயனாளிகளின் எண்ணிக்கை 35.8மாக உயரும்
- திண்டிவனம் – புதிய பூங்கா அடிக்கல்
- மருத்துவப் பொருள்கள் தயாரிப்பு சர்வதேச தொழில் பூங்கா
- அடிக்கல் நாட்டியவர் : தமிழக முதல்வர்
- இடம் : சிப்காட் வளாகம், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்
- ரூ.155 கோடி செலவில் – 111 ஏக்கர் பரப்பில்
- தொடர்புடைய செய்தி
- கேரளா, திருவனந்தபுரம் – நாட்டின் முதல் எண்ம அறிவியல் பூங்கா
- விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரம் – மித்ரா பூங்கா
- திருச்சி – டைடல் பூங்கா
- காரைக்குடி ராசிபுரம் – மினி டைடல் பூங்கா
- ஆற்காடு நவாப் – விருது
- இந்தோ ஆஸ்திரேலியன் அசோசியன் சார்பில் இந்தோ ஆஸ்திரேலிய விருது – ஆற்காடு நவாப் முகமது அலி
- பொருளாதார சுதந்திர குறியீடு
- இந்தியா 131வது இடம்
- சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து முறைய முதல் மூன்று இடங்கள்
- வடகெரியா, வெனிசுலா, கியூபா நாடுகள் முறையே கடைசி மூன்று இடங்கள்
- வெளியீடு – அமெரிக்கா – தி ஹெரிடேஜ் பவுண்டேசன் சிந்தனைக்குழு
- தொடர்புடைய செய்திகள்
- உலகபத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 161வது இடம் பிடித்துள்ளது
- வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு
- பெநவ்லிம், கோவா – ஷாங்காய் ஒத்துழைப்ப அமைப்பு – வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு
- தொடர்புடைய செய்திகள்
- 28.04.2023 – ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் – புதுதில்லி
- இங்கிலாந்து மன்னர் – இளவரசர் சார்லஸ்
- லண்டன், வெஸ்மினிஸ்டர் அபே தேவாலயம்
- இங்கிலாந்து மன்னராக இளவரசர் சார்லஸ் – பொறுப்பு – மன்னர் 3ம் சார்லஸ்
- இந்தியா சார்பில் துணை குடியரசுத் தலைவர் – ஜகதீப் தன்கர்
- ஒரு நாள் கிரிக்கெட்டில் உலக சாதனை
- அதிவேகமாக 5000 ரன் கடந்த கிரிக்கெட் வீரர் – பாபர் ஆசாம் – பாகிஸ்தான் தரப்பில் 5000 ரன் கடந்த 14வது வீரர்