Daily Current Affairs
Here we have updated 6th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- பண்பாட்டு நினைவுச் சின்னங்கள்
- பாறைக்குளம் கிராமம் (விருதுநகர்), காளையர்குறிச்சி (சிவகாசி) – குகைக்கோவில்கள் – பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக தமிழக அரசு அறிவிக்க உள்ளது
- NIRF தரவரிசை பட்டியல்
- மொத்த தரவரிசை பட்டியல்
- 1வது இடம் – சென்னை ஐஐடி (5வது முறையாக)
- 2வது இடம் – இந்தியன் இன்டியூட் ஆப் பெங்களூரு
- 3வது இடம் – ஐஐடி டெல்லி
- பல்கலைக்கழகங்கள் தரவரிசை பட்டியல்
- இந்திய அறிவியல் மையம் பெங்களூரு
- சிறந்த கல்லூரி
- 1வது இடம் – மிரண்டா ஹவுஸ்
- 3வது இடம் – சென்னை மாநிலக் கல்லூரி
- சிறந்த மருத்துவக் கல்லூரி
- 1வது இடம் – தில்லி எய்ம்ஸ்
- 3வது இடம் – வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி
- சிறந்த பொறியியல் கல்லூரி
- சென்னை ஐஐடி
- சிறந்த மேலாண்மைக் கல்லூரி
- ஐஐஎம் அகமதபாத்
- மொத்த தரவரிசை பட்டியல்
- ஜகதீஷ் பக்கன்
- யுனஸ்கோ வழங்கும் விருது – உயிர்கோள இருப்பு மேலாண்மை 2023க்கான மைக்கேல் பாட்டிஸ் விருது – ஜகதீஷ் பக்கன் (இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர்)
- மன்னார் வளைகுடாவின் உயிர்கோள காப்பகத்தை திறமையாக நிர்வகித்தல்
- UNESCO – ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்
- தொடக்கம் : 16 நவம்பர், 1945
- தலைமையகம் : பாரீஸ், பிரான்ஸ்
- எம்வி எம்பிரஸ் (MV Empress)
- இந்தியாவின் முதல் சர்வதேச சொகுசு கப்பல்
- சென்னை முதல் இலங்கை வரை
- தொடர்புடைய செய்திகள்
- சூரிய சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் சுற்றுலா படகு – சூரியம்ஷு (கேரளா)
- இந்தியாவின் முதல் படகு மெட்ரோ சேவை – கொச்சி, கேரளா
- உலகின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் மூலமாக இயங்கும் பறக்கும் படகு – தி ஜெட்
- உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் – ஜெர்மெனி
- புவிசார் குறியீடு – ஹோடி படகு (அந்தமான் நிக்கோபர்)
- சுரினாம் – திரெளபதி முர்மு
- சுரினாமின் மிக உயரிய விருது – Grand Order of the Chain of the Yellow Star – திரெளபதி முர்மு (இந்திய குடியரசுத்தலைவர்)
- ஷாலின் சிங்
- மலையேறும் படிப்பை முடித்த முதல் பெண் – NCC கேடட்
- NCC – தேசிய மாணவர் படை (National Cadet Corps)
- உருவாக்கப்பட்ட தினம் – July 16, 1948
- தலைமையம் – புதுதில்லி
- தொடர்புடைய செய்திகள்
- முத்துசெல்வி – ஏவெரஸ் சிகரம் ஏறிய முதல் தமிழ் பெண்
- ஹசினா பேகம் – இந்தியாவின் முதல் மல்யுத்த பெண் வீராங்கனை
- அமரேந்து பிரகாஷ்
- அமரேந்து பிரகாஷ் – SAIL இன் தலைவர்
- SAIL – Steel Authority of India
- உருவாக்கப்பட்ட தினம் – 24 Jan 1973
- தலைமையகம் – புதுதில்லி
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – உலக வானிலை அமைப்பின் (WMO) தலைவர்
- WMO – World Meteorological Organisaiion
- உருவாக்கப்பட்ட தினம் – 1950
- தலைமையகம் – ஜெனிவா, சுவிட்சர்லாந்து
- தொடர்புடைய செய்திகள்
- செலெஸ்டி சூலோ – உலக வானிலை அமைப்பின் (WMO) முதன் பெண் தலைவர்
- லிண்டா யாக்கரினோ
- டூவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரி
- ஜெசிந்தா ஆர்டன்
- கரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக – நியூசிலாந்து நாட்டின் 2வது உயரிய விருது – Dame Grand Companion
- நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் – ஜெசிந்தா ஆர்டன்
- உலக பாதுகாப்பு கூட்டமைப்பு 2025
- IUCN – உலக பாதுகாப்பு கூட்டமைப்பு 2025
- இடம் : அபுதாமி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
- IUCN – International Union for Conservation of Nature
- உருவாக்கப்பட்ட தினம் : 5 அக்டோபர், 1948
- தலைமையிடம் : கிளான்ட், சுவிட்சர்லாந்து
- காது கேளாதோர் கிரிக்கெட் போட்டி
- IDCA TR-Nation ODI 2023 – காது கேளாதோர் கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி
- ஜீனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் – ஜெர்மெனி
- ஆடவர் 10மீ ஏர் ரைபிள் தனி நபர் பிரிவு – தனுஷ் ஸ்ரீ காந்த் – தங்கம்
- ஸ்கீட் அணிகள் பிரிவு – ஹர்மெஹர்லாலி – சஞ்சனா சூத் – வெண்கலம்
- 16வது சிறப்பு ஒலிம்பிக்ஸ்
- ஜெர்மெனி, பெர்லின் – ஜீன் 17 முதல் 25 வரை
- Motto : Unbeatable Together
- அறிவுசார் குறைபாடு உடையோருக்கான கோடைகால விளையாட்டு
- 1968 முதல்
- யு-20 ஆசிய தடகள சாம்பியன் ஷிப் – தென்கொரியா
- சித்தார்த் செளத்ரி – குண்டு எறிதல் – தங்கம்
- ஷிவம் லொஹாகேர் – ஈட்டி எறிதல் – வெள்ளி
- ஷாருக்கான் – 3000மீ ஸ்டீபிள் சேஸ் – வெள்ளி
- சுஸ்மிதா – நீளம் தாண்டுதல் – வெள்ளி
- ஷகில் – 800மீ ஓட்டம் – வெண்கலம்
- சர்வதேச தடகளப்போட்டி
- பெல்ஜியம் – சர்வதேச தடகளப்போட்டி
- அமலன் போர் கோஹெய்ன் – 100மீ, 200மீ ஓட்டம் – தங்கம்
- தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் – June – 06
- இந்தியாவின் முதல் செம்மொழி – ஜீன் 06, 2004