Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 6th July 2023

Daily Current Affairs

Here we have updated 6th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்

  • நாள் : 15.09.2022
  • நோக்கம் : அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் காலையில் சிற்றுண்டி வழங்கிட
  • நிதி ஒதுக்கீடு : ரூ.404 கோடி
  • திட்ட விரிவாக்கம் : 433 மாநகராட்சி, நகராட்சி நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளில்
  • பயனடைவோர் : 56,160 பேர் (1-5 வகுப்பு மாணவ, மாணவியர்கள்)

தொடர்புடைய செய்திகள்

  • புதுமைப் பெண் திட்டம் – 05.09.2022
  • நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் (நம்ம பள்ளி) – 19.12.2022
  • மனம் திட்டம் – 22.12.2022

உலக இந்திய அடையாள விருது

  • பிரிட்டன் – இந்தியா விருதுகள் (UK-INDIA Awards) நிகழ்ச்சி – உலக இந்திய அடையாள விருது – இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம்

ப்ளு பான்சி (Blue Pansy)

  • ஜம்மு & காஷ்மீரின் அதிகாரப்பூர்வ வண்ணத்துபூச்சியாக தேர்வு

உலகத்தர ரயில் நிலையம்

  • இடம் : கோரக்பூர், உத்திரபிரதேசம்
  • நிதி ஒதுக்கீடு : 498 கோடி
  • தொடங்கி வைப்பவர் : உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

தொடர்புடைய செய்திகள்

  • 24.03.2024 – இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் – ஹரியானா (ஜிந்த – சோனிபட்)
  • உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் – ஜெர்மெனி

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு

  • பெலாரஸ் 10வது உறுப்பு நாடாக இணைய உள்ளது

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியா தலைமை 23வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடுஜூலை 4
  • 9வது உறுப்பு நாடு – ஈரான்
  • 2017-ல் உறுப்பு நாடுஇந்தியா
  • உறுப்பு நாடுகள் : இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான். ஈரான்

26வது உலக சுரங்க மாநாடு

  • ஆஸ்திரேலியா தலைநகர் பிரிஸ்பன் – 26வது உலக சுரங்க மாநாடு (World Mining Congress)

35வது உலக போட்டி தன்மை தரவரிசை (Global Competitiveness Index)

  • இந்தியா 40வது இடம்
  • முதல் இடம் – டென்மார்க்
  • இரண்டாவது இடம் – அயர்லாந்து
  • மூன்றாவது இடம் – சுவிட்சர்லாந்து

உலகின் அதிக வெப்பமான நாள்

  • ஜீலை 03, 2023
  • 17.01 டிகிரி செல்சியஸ் (62.62 பாரன்ஹீட்)

த்ரெட்ஸ் செயலி (Threads App)

  • அறிமுகப்படுத்திய நிறுவனம் – மெட்டா நிறுவனம்
  • டுவிட்டருக்கு போட்டியாக உருவாக்கம்
  • Threads App – மைக்ரோ பிளாக்கிங் செயலி

தொடர்புடைய செய்திகள்

  • சாட்ஜிபிடி – ஓப்பன் ஏஐ நிறுவனம்
  • பார்ட் – கூகுள் நிறுவனம்
  • எர்னி மென்பொருள் – பைடு நிறுவனம், சீனா

ஆசியாவின் சிறந்த தடகள வீரர் – 2023

  • செல்வா திருமாறன் (மதுரை)
  • ஏசியன் அத்தலட்டிக் அசோஷியன் சார்பில் 20வயதிற்குட்பட்ட ஆசியாவின் சிறந்த தடகள வீரராக தேர்வு

ஆதவ் அர்ஜுனா

  • இந்திய கூடைபந்து சம்மேளன (BFI) புதிய தலைவராக நியமனம்
  • இப்பதவியின் வகிக்கும் முதல் தமிழர்
  • BFI – Basketball Federation of India
  • தலைமையகம் – புது தில்லி

தொடர்புடைய செய்திகள்

  • அஜித் அகர்கர்இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் ஆடவர் தேர்வுக்குழு தலைவராக தேர்வு

உலக விலங்கு வழி நோய்கள் தினம் (World Zoonoses Day) – July 6

  • கருப்பொருள் : “One World, One Health: Prevent zoonoses, Stop the spread”

July 04 Current Affairs | July 05 Current Affairs

Leave a Comment