Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 6th August 2023

Daily Current Affairs

Here we have updated 6th August  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

அடிக்கல் நாட்டல்

  • ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் – நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டல்

மசினகுடியில் உள்ள பறவைகள்

  • அனன்யா(உதகை) – மசினகுடியில் உள்ள பறவைகள் என்ற பெயரில் 100 பறவைகளின் புகைப்படங்கள், விவரங்கள் அடங்கிய நூல்
  • குடியரசுதலைவரிடம் வழங்கல்

இரயில் நிலையங்கள் சீரமைப்பு

  • அம்ரித் பாரத் நிலைய திட்டம் – ரூ.515 கோடி – தமிழ்நாட்டில் 18 இரயில் நிலையங்கள் சீரமைப்பு
  • இந்தியாவில் ரூ.25000 கோடி – 508 இரயில் நிலையங்கள் உலக தரத்தில் மேம்பாடு

அருங்காட்சியகம் (Museum)

  • நாட்டில் வரலாற்றினை நினைவு கூறும் விதமாக உலகின் மிகப்பெரிய அருங்காட்சியம் – தில்லி

MASI Portal

  • தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) சார்பில் – MASI Portal
  • குழந்தை பராமரிப்பு இல்லங்களை கண்காணிப்பதற்கான போர்டல்

தொடர்புடைய செய்திகள்

  • NCPCR – National Commission for Protection of Child Right – 2007
  • தலைமையகம் – புதுதில்லி, இந்தியா

உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டி

  • மகளிர் 20 கி.மீ. நடைஒட்டம் – பூஜாகுமாமத், நிகிதா லம்பா, மான்ஸி நேகி, பிரியங்கா அடங்கிய இந்திய அணி – வெண்கலம்

துராந்த் கோப்பை போட்டி

  • ஆசியாவின் பழைமையான கால்பந்துப் போட்டி துராந்த் கோப்பை போட்டி – கோக்ரஜார், அஸ்ஸாம்

உலக வில்வித்தை சாம்பியன் போட்டி

  • நடைபெறும் இடம்: ஜெர்மெனி
  • ஆடவர் காம்பவுண்ட் தனி நபர் பிரிவு ஓஜாஸ் பிரவீன் டியோடல் – தங்கம்
  • தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் வீரர்
  • மகளிர் காம்பவுண்ட் பிரிவு அதிதி சுவாமி (17) – தங்கம்
  • வில்வித்தை வரலாற்றில் 17 வயதில் தங்கம் வென்றவர்
  • மகளிர் காம்பவுண்ட் பிரிவு ஜோதி வென்னாம் சுரேகா  – வெண்கலம்

ஹிரோஷிமா நினைவு தினம் (Hiroshima Day)

  • 6 ஆகஸ்ட் 1945லிட்டில் பாய் அணுகுண்டு1,40,000 இறப்பு நினைவாக

August 04 Current Affairs | August 05 Current Affairs

Leave a Comment