Daily Current Affairs
Here we have updated 7th April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- டைடல் பூங்கா
- டைடல் பூங்கா ரூ.600 கோடியில் திருச்சியில் அமைக்கப்படும் என தமிழக தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்
- தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் – தங்கம் தென்னரசு
- மினி டைடல் பூங்கா
- மதிப்பீடு – ரூ.75 கோடி
- இடம் : காரைக்குடி, ராசிபுரம்
- புதிதாக 3 இடம் உட்பட 8 இடங்களில் அகழாய்வுகள்
- முதற்கட்ட அகழாய்வுகள்
- கீழ்நமண்டி – திருவண்ணாமலை மாவட்டம்
- பூதிநத்தம் – தருமபுரி மாவட்டம்
- பொற்பனைக்கோட்டை – புதுக்கோட்டை மாவட்டம்
- இரண்டாம் கட்ட அகழாய்வுகள்
- வெம்பக்கோட்டை – விருதுநகர் மாவட்டம்
- துலுக்கர்பட்டி – திருநெல்வேலி மாவட்டம்
- மூன்றாம் கட்ட அகழாய்வுகள்
- கங்கை கொண்ட சோழபுரம் – அரியலூர் மாவட்டம்
- பட்டறைப்பெரும்புதூர் – திருவள்ளூர் மாவட்டம்
- ஒன்பதாம் கட்ட அகழாய்வு
- சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள கொந்தகை, அகரம் தொல்லியல் தளங்கள்
- முதற்கட்ட அகழாய்வுகள்
- காசநோய் ஒழிப்பு – தமிழகத்திற்கு பதக்கம்
- காசநோய் இல்லா நிலையை எட்டியதற்ககான பதக்கம் பெறும் மாவட்டம்
- நீலகிரி
- காசநோய் இல்லா நிலையை எட்டுவதற்காக திட்டத்தை திறம்பட செயல்படுத்திய மாவட்டங்களுக்கு பதக்கம்
- தங்க பதக்கம் – திருச்சி, திருவாரூர்
- வெள்ளிப் பதக்கம் – மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, திருவண்ணாமலை, கரூர்
- வெண்கலப் பதக்கம் – கிருஷ்ணகிரி
- காசநோய் தடுப்பு மாநாடு (மார்ச் 24) – உத்திரபிரதேச மாநிலம், வாரணாசி
- காசநோய் இல்லா நிலையை எட்டியதற்ககான பதக்கம் பெறும் மாவட்டம்
- இணையவழி விளையாட்டு – மத்திய அரசு தடை
- ஏப்ரல் 6-ல் இணையவழி விளையாட்டிற்கான புதிய விதியை மத்திய அரசு அறிவிப்பு
- இவ்விதிப்படி பணத்தை பந்தயம் கட்டுவதும், பிணையாக வைத்த விளையாடுவது ஆகியவை தடை செய்யப்படுகின்றன.
- தேவநேயப் பாவாணர் கோட்டம்
- ரூ.3 கோடி மதிப்பீட்டில் சென்னையில் அமைக்கப்படும் என தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
- தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் – தங்கம் தென்னரசு
- செறிவூட்டப்பட்ட அரிசி
- ஏப்ரல் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி 100 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ அரிசி என்ற அளவில் கலந்து விநியோகிக்க வேண்டும் என உணவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
- உணவுத் துறை அமைச்சர் – அர.சக்கரபாணி
- விண்வெளிக் கொள்கை – 2023
- விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் விண்வெளிக் கொள்கை 2023
- மோடி தலைமையிலான பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு ஒப்புதல்
- தேசிய கல்விக் கொள்கை
- 2024-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தபட உள்ளது
- இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான தேசிய வழிகாட்டு குழுவால் தயாரிக்கப்பட்டது.
- தேசிய கல்வித் திட்டம் 5வது முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
- இதுவரை 1975, 1988, 2000, 2005 ஆண்டுகளில் 4 முறை மாற்றியமைக்கப்பட்டள்ளது
- என்எல்சி இந்தியா சாதனை
- இந்திய அரசின் இ-மார்க்கெட்டிங் (ஜிஇஎம்) எனப்படும் இணைய முகப்பில் சரியான நேரத்தில் பணம் செலுத்துவதில் முதல் இடம்
- சிறந்த மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒட்டுமொத்த தரவரிசையில் 2வது இடம்
- மத்திய சுகாதார திட்டம்
- ஆயுஷ்மான் பாரத்
- பிரதமரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமின்றி சிகிச்சை அளிக்கும் திட்டமாகும்
- மக்கள் மருந்தம்
- சாமானிய மக்களுகம் தரமான மருந்து கிடைக்கும் வேண்டும் வகையில் தொடங்கப்பட்ட திட்டம்.
- மிஷன் இந்திராதனுஷ்
- குழந்தைகள் மற்றும் கர்பிணிகளுக்கான இலவச தடுப்பூசி திட்டம்
- இ-சஞ்சீவினி
- தொலைநிலை மருத்துவ ஆலோசனைத் திட்டம்
- காசநோய் திட்டம்
- போலியே ஒழிப்புத் திட்டம்
- கரோனா ஒழிப்புத் திட்டம்
- ஆயுஷ்மான் பாரத்
- மகளிர் குத்துசண்டை போட்டி (பழைய செய்தி)
- நிகாத் ஜரீன் – 2வது முறை உலக சாம்பியனாக சாதனை
- லவ்வினா போரோகைன் – முதன் முறையாக உலக சாம்பியன்
- நீது கங்காஸ் – 48 கிலோ எடை பிரிவில் உலக சாம்பியன்
- சவீட்டி போரா – 81 கிலோ எடை பிரிவில் உலக சாம்பியன்
- உலக சுகாதார தினம் (ஏப்ரல் 7)
- 75 ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் 7, 1948-ல் உலக சுகாதார அமைப்பு நிறுவப்பட்டது.
- ஆண்டுதோறும் ஏப்ரல் 7-ஆம் தேதி உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- கருப்பொருள் – “அனைவருக்கும் சுகாதாரம்”