Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 7th July 2023

Daily Current Affairs

Here we have updated 7th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

COOP BAZAAR செயலி

  • நாள் : 06.07.2023
  • நோக்கம் : கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல்
  • தொடங்கி வைத்தவர் : கூட்டுறவுத்தலைவர் கே.ஆர்.பெரியகருப்பன்
  • முதற்கட்டமாக 64 பொருள்களை சந்தைபடுத்துகிறது

தொடர்புடைய செய்திகள்

  • TN CONSUMER APP – உணவுப் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள
  • TN Food Safety Consumer App – உணவு தரம் குறித்த புகார் அளிக்க

புதிய பாரத திட்டம்

  • தொடங்கப்பட்ட ஆண்டு : 2022
  • நோக்கம் : முழுமையாக எழுதப்படிக்க தெரியாத 15 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுக் கல்வியை வழங்கிடல்
  • 2023-2024-ல் 4,80,000 பேருக்கு அடிப்படை கல்வி அறிவு வழங்க இலக்கு நிர்ணயம்

மகளிர் உரிமைத் தொகை திட்டம்

  • தொடங்கப்படும் நாள் : 15.09.2023 (அண்ணாவின் பிறந்த நாள்)
  • நோக்கம் : குடும்பத்தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கல்

தொடர்புடைய செய்திகள்

  • காலை உணவுத் திட்டம் – 15.09.2022
  • புதுமைப் பெண் திட்டம் – 05.09.2022
  • புன்னகை திட்டம் – 09.03.2023
  • இமைகள் திட்டம் – 31.06.2023

ஐஐடி வளாகம்

  • தான்சானியாவின் ஜான்ஜிபாரில் சென்னை ஐஐடி வளாகம் – இந்தியா மற்றும் தான்சானியா புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • தேசிய கல்விக் கொள்கை 2020 – வெளிநாட்டில் அமைய உள்ள முதல் ஐஐடி வளாகம்

தொடர்புடைய செய்திகள்

  • ஹிஸ்டன் பல்கலைக்கழகம் – தமிழுக்கான இருக்கை

50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

  • நாள் : 11.07.2023
  • இடம் : புது தில்லி
  • தலைமை : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கிருஷ்ணகுமார் தாக்கூர்

  • பெல் நிறுவனத்தின் இயக்குநராக நியமனம்

சந்திராயன்-3 விண்கலம்

  • ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டம்
  • ஏவப்படும் நாள் : 2023 ஜூலை 14
  • இடம் : சதிஷ் தவான் ஆய்வு மையம், ஸ்ரீஹரிகோட்டா, ஆந்திரா
  • நோக்கம் : நிலவை ஆய்வு செய்ய

தொடர்புடைய செய்திகள்

  • சந்திராயன் 1 – 2008 – நிலவில் நீர் இருப்பு
  • சந்திராயன் 2 –  2019, ஜூலை 22 – ஜிஎஸ்எல்வி மார்க்-3 உதவியுடன் விண்ணில் செலுத்தல்

உலக சாக்லெட் தினம் (World Chocolate Day) – July 7

உலகளாவிய மன்னிப்பு தினம் (Global Frogiveness Day) – July 7

World Kishwahili Language Day – July 7

  • கருப்பொருள் : “Kiswahili and Multilingualism Achieving more together”

July 05 Current Affairs | July 06 Current Affairs

Leave a Comment