Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 7th August 2023

Daily Current Affairs

Here we have updated 7th August  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

கண்ணாடி தொங்கு பாலம் (Glass Suspension Bridge)

  • வில்லிவாக்கம் ஏரி (திருவள்ளூர் மாவட்டம்) – தமிழ்நாடு முதல் கண்ணாடி தொங்கு பாலம்
  • நீளம்: 2500மீ

தொடர்புடைய செய்திகள்

  • உலகின் முதல் பெரிய கண்ணாடி தொங்கு பாலம்வியட்நாம்
  • உலகின் நீளமான ஈரடுக்கு பாலம்மகாராஷ்டிரா, நாகபுரி மெட்ரோ ஈரடுக்கு பாலம் (நீளம் 3.14 கி.மீ)
  • இந்தியாவின் முதல் கேபிள் தொங்கு ரயில் பாலம்ஜம்மு & காஷ்மீர்
  • உலகின் மிக நீளமான தொங்கு பாலம்துருக்கி

அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாடு

  • நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 06, 07
  • நடைபெறும் இடம்: யாழ்ப்பாணம், இலங்கை
  • நடைபெற்ற தலைப்பு: சமூக கட்டுமானத்தில் சங்க மருவிய கால இலக்கியம்

கின்னஸ் சாதனை (Guinness Record)

  • சென்னை – கலைஞர் நூற்றாண்டு நினைவு மாரத்தான் போட்டி 2023
  • 73,206 பேர் பங்கேற்று கின்னஸ் சாதனை

தொடர்புடைய செய்திகள்

  • சிறுதானியங்களின் சங்கமம் 2023 11 சிறுதானிங்களில் 520 சிறுதானிய உணவு வகைகள் – உலக சாதனை
  • ஆவடி கனரக வாகன தொழிற்சாலை – ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் – பீஷ்மா, அஜெயா பீரங்கிகளை தயாரித்து சாதனை
  • டென்ஜென்ஷேர்பா, கிறிஸ்டின் ஹரிலா 3 மாதங்களுக்குள் 8000 மீட்டருக்கு மேல் உயரமான 14 சிகரங்களில் ஏறி உலக சாதனை

சுத்தமான தெரு உணவு மையம் (Clean Street Food Hub)

  • செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம்சுத்தமான தெரு உணவு மையம் அமைக்க தேர்வு

தொடர்புடைய செய்திகள்

  • மாநில உணவுப் பாதுகாப்பு குறியீடுதமிழகம் 3வது இடம்

காத்தாடி திருவிழா (Kite Festival)

  • மாமல்லபுரம் தமிழ்நாடு 2வது சர்வதேச காத்தாடி திருவிழா

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா (Hot Air Balloon Festival) – பொள்ளாச்சி
  • சர்வதேச இலக்கிய திருவிழா (UNMESHA) – மத்திய பிரதேசம்
  • நூலகங்களின் திருவிழாபுதுதில்லி
  • ஹெமிஸ் திருவிழா (Hemis Festival) – ஹெமிஸ் மொனஸ்டரி, லடாக்

ராஜ்மார்க் யாத்திரா (Rajmarg Yatra App)

  • நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் போது குறைகளை தெரிவிக்க
  • இந்திய தேசிய நெஞ்சாலை ஆணையம் (NHAI) சார்பில்
  • NHAI – National Highways Authority of India – 1995

தொடர்புடைய செய்திகள்

  • உல்லாஸ் செயலி (ULLAS App) – 15வயதிற்கு மேற்பட்டோர் கல்வி கற்பதற்காக உருவாக்கம்
  • மணற்கேணி செயலி (Manarkeni App) – 1-12 வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை காணொலி வடிவத்தில் அளிக்க

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டி – சிட்னி

  • ஆடவர் ஒற்றையர் பிரிவு – ஹெச்.எஸ்.பிரணாய் (இந்தியா) – வெள்ளி

சிட்டியஸ் தடகள போட்டி – சுவிட்சர்லாந்து

  • ஆடவர் நீளம் தாண்டுதல் ஜெஸ்வின் ஆல்டரின் – தங்கம்

ஜியான்லூகி பஃபன் (Gianlugi Buffon)

  • இத்தாலி அணி – கால்பந்து வீரர் (கோல்கீப்பர்) – ஓய்வு

தேசிய கைத்தறி தினம் (National Handloom Day)

  • 1905 சுதேசி இயக்கம் உருவாக்கபட்டதன்  நினைவாக

கூடுதல் தகவல்கள்

  • இந்தியாவின் முதல் பெண் மேஜர் ஜெனரல் – ஜெரார்ட் அலேஸ் ராம்

August 05 Current Affairs | August 06 Current Affairs

Leave a Comment