Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 07-08th June 2023

Daily Current Affairs

Here we have updated 07-08th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

  • வெம்பக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்)
    • 2-ம் கட்ட அகழாய்வு2கிராம் தங்கபட்டை – 2.2 கிராம் குமிழ் வடிவ தங்க அணிகலன் கண்டுபிடிப்பு
  • கருணாநிதி நினைவிடம்
    • ஆகஸ்ட் 7 – முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி நினைவிடம் திறப்பு
  • மீண்டும் மஞ்சப்பை
    • மீண்டும் மஞ்சப்பை – இணையதளம் மற்றும் செயலி – சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத் துறை அமைச்சர் தொடக்கம்
    • மீண்டும் மஞ்சப்பை திட்டம் – 23.12.2021
    •  காடுகளின் பரப்பு (23.69%) – 33%மாக உயர்த்த இலக்கு
    • தமிழகம் – 10 கோடி மரக்கன்றுகள் நட திட்டம்
    • 2030-க்குள் 43% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்த இலக்கு
  • கே.பணீந்திர ரெட்டி
    • தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை செயலராக நியமனம்
  • தொடர்புடைய செய்திகள்
    • இயற்கை வனங்கள் துறை : 2022
    • தொழில் துறையில் இருந்து சுரங்கங்கள் மற்றும் கனிமவளங்கள் துறை பிரிக்கப்ட்டு புதிய துறையாக உருவாக்கம்
    • துறை அமைச்சர் – துரை முருகன் (நீர்வளத்துறை அமைச்சர்)
  • தேசிய தேனீ வளர்ப்பாளர் தேசிய விருது 
    • கன்னியாகுமரி, நாகர்கோவில் – ஜினோ – தேசிய தேனீ வளர்ப்பாளர் தேசிய விருது
  • உணவு பாதுகாப்பு துறை – புதிய செயலி
    • செயலி – தமிழ்நாடு புட் சேப்ட்டி கன்சியூமர் ஆப்
    • இணையதளம் : www.foodsafety.tn.gov.in
    • நுகர்வோர் பாதுகாப்பு எண் : 94440 42322
  • பறை இசை மாநாடு
    • ஜீன் 18 – கோவை – முதல் பறை இசை மாநாடு
    • ஆதித்தமிழர் இசைக்கருவியான பறையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக
    • 1330 திருக்குறள் பறைப்படை  – 1330 பறைகளை ஒரே இடத்தில் முழங்கும் நிகழ்ச்சி
  • அம்ரித் தரோகர் திட்டம் 
    • சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் திட்டம்
  • தொடர்புடைய செய்திகள்
    • ராம் சார் சாசனம் (02.02.1971) – சதுப்பு நிலங்களுக்குகாக ஏற்படுத்தப்பட்டது
    • உலக சதுப்பு நில தினம் – பிப்ரவரி
    • இந்தியாவில் 75 சதுப்பு நிலங்களை தேர்ந்தெடுத்து பாதுகாக்கிறது.
  • மிஷ்டி திட்டம்
    • மாங்குரோவ் காடுகளை பாதுகாக்கும் திட்டம்
  • அடிக்கல் நாட்டுதல்
    • மகாராஷ்டிரா-மும்பை, தானேஆசியாவின் மிகப்பெரிய கிளஸ்டர் மேம்பாடு திட்டம்
    • மகாராஷ்டிரா முதல்வர்- ஏக்நாத் ஷிண்டே
    • மகாராஷ்டிரா ஆளுநர் – ரமேஷ் பாய்
  • தொடர்புடைய செய்திகள்
    • சமீபத்தில் பெயர் மாற்றம் செய்ப்பட்டவை
      • அகமது நகர் – அகில்யா பாய் நகர்
      • ஒளரங்கபாத் – சத்திரபதி சாம்பாஜி நகர்
      • சர்ச் கேட் இரயில் நிலையம் – சி.டி. தேஷ்முக் ரயில் நிலையம்
  • பைஜயர் புயல்
    • அரபிக்கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர் பைஜர்பாய்
    • பைஜர்பாய் பெயரை வழங்கிய நாடு – வங்கதேசம்
    • பைஜர்பாய் (பெங்காலி) – பேரழிவு
  • தொடர்புடைய செய்திகள்
    • இந்தியப் பெருங்கடல் உருவான புயல் – மோக்கா புயல் (ஏமன்)
    • சென்னை – புதுச்சேரி இடையே கரையை கடந்த புயல் – மாண்டஸ் (ஐக்கிய அரபு அமீரகம்)
    • யாஸ் புயல் – கத்தார்
    • வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை
      2000ஆம் ஆண்டில் தாெடங்கியது.
    • புதுதில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை
      ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
    • வங்கேதசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து உள்பட 13 நாடுகள் பெயர்களை வழங்கியுள்ளன.
    • ஆபரேசன் கருணா – மேக்கா புயலால் பாதித்த மியான்மருக்கு உதவும் திட்டம்
    • ஆபரேஷன் கங்கா – உக்ரைனிலிருந்து இந்தியகளை மீட்க
    • ஆபரேஷன் காவேரி – சூடான் இந்தியர்களை மீட்க
    • ஆபரேஷன் தோஸ்த் – துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் இந்தியா உதவும் திட்டம்
    • தேசிய பேரிடர் மீட்புப்படை 23 டிசம்பர் 2005-ல் உருவாக்கப்பட்டது.
  • நெல் ஆதரவு விலை
    • நிகழாண்டு நெல் ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ. 2183-ஆக நிர்ணயம்
    • குவிண்டாலுக்கு ரூ.143 உயர்த்தப்பட்டுள்ளது
  • ராஜஸ்தான்
    • ரூ.500-க்கு ஏழைகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் – முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு
    • 100  யூனிட் இலவச மின்சாரம்
    • ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான சிரஞ்சீவி மருத்துவக்காப்பீடு திட்டம்
  • தொடர்புடைய செய்திகள்
    • கர்நாடகம் – 200 யூனிட் மின்சாரம் இலவசம்கிருஹஜோதி
    • கர்நாடகம் – குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகைகிருஹலட்சுமி
  • டார்பிடோ குண்டு
    • குழாய் வடிவ நீர் மூழ்கி குண்டுடார்பிடோ குண்டு சோதனை வெற்றி
    • இந்திய கடற்படை, இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தால் உள்நாட்டிலேயே தயாரிப்பு
  • ஃபட்டா (ஹைபர் சோனிக் ஏவுகணை)
    • வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் இடைமறித்து அழிக்க முடியாத ஃபட்டா ஏவுகணை  ஈரானால் அறிமுகம்
    • ஃபட்டா  – எதிரிகளின் நிலங்களை வெல்பவர்
    • ஒலியை விட 15 மடங்கு வேகத்தில் செல்லும்
    • 1,4000 கி.மீ. தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கும் திறன்
  • தொடர்புடைய செய்திகள்
    • ஈரான் – கொராம்ஷார்-42,000 கி.மீ. தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும்
  • ஜீனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் – ஜெர்மெனி 
    • ஆடவர் தனிநபர் 25மீ பிஸ்டல் பிரிவு – அமன்பீரித் சிங்தங்கம்
    • மகளிர் 25மீ பிஸ்டல் அணிகள் பிரிவு – மேக்னா சமுலா, பாயல கத்தி, சிம்ரன்பிரித், கெள பிரார் – தங்கம்
  • யு-20 ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டி – தென்கொரியா
    • உயரம் தாண்டுதல் (1.82மீ) – பூஜா – வெள்ளி
    • 3000மீ ரேஸ் – புஷ்ரா கான் – வெள்ளி
  • உலக உணவு பாதுகாப்பு தினம் (World Food Safety Day) – June – 07
    • கருப்பொருள் : “Food standards save lives”
  • உலக பெருகடல்கள் தினம் (World Oceans Day) – June – 08
    • கருப்பொருள் : “Planet Ocean: The Tides are Changing.”
  • உலக மூளை கட்டி தினம் (World Brain Tumor Day) – June – 08
    • கருப்பொருள் : “Uniting for Hope : Empowering Brain Tumor Patients”

June 05 Current Affairs  |  June 06 Current Affairs

Leave a Comment