Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 7-8th May 2023

Daily Current Affairs

Here we have updated 7-8th May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

  • முதல் சிறுதானியங்கள் அனுபவ மையம்
    • புது டெல்லிஇந்தியாவின் முதல் சிறுதானியங்கள் அனுபவ மையம் (MEC) – திறப்பு
    • MEC- Millets Experience Centre
  • திருக்கோளூர் அகழாய்வு
    • ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் – தூத்துக்குடி – திருக்கோளூர் அகாழாய்வு
    • கண்பிடிக்கப்பட்ட பொருட்கள் : மண்தளங்கள், செம்பு காசுகள், அடிப்பு, பாசிகள், சுடுமண் உருவகங்கள்
  • லிகோ வானியல் ஆய்வு மையம்
    • மகாராஷ்டிரா, ஹிங்கோலி மாவட்டம்
    • லிகோ – இந்திய வானியல் ஆய்வகம் – ரூ.2600 கோடி
    • புவிஈரப்பு அலைகள் உருவாகும் விதம் கண்டறிய
  • ராஜஸ்தான் – புதிய வனவிலங்கு காப்பகங்கள்
    • கான மயில்கள் – பாரன் – சோர்சான்
    • நெட்டைக் கொக்குகள் – ஜோத்பூர் – சிக்சான்
    • பில்வாரா – ஹமிர்கர்
  • நீரா டாண்டன்
    • ஜோ பைடன் – உள்நாட்டு கொள்கை ஆலோகர் நியமனம்
    • இந்திய வம்சாவளி – நீரா டாண்டன்
  • பாவா சம்மான் விருது
    • தமிழறிஞர் அ.தட்சிணாமூர்த்தி – தஞ்சாவூர்
  • ஆசிய பளுதூக்கும் சாம்பியன் ஷிப் போட்டி
    • தென் கொரியா – ஆசிய பளுதூக்கும் சாம்பியன் ஷிப் போட்டி
    • மகளிர் 55 கிலோ பிரிவில்- பிந்தியாராணி – 194 கிலோ – வெள்ளி பதக்கம்
  • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி
    • ஸ்பெயின் – மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி
    • மகளிர் ஒற்றையர் பிரிவு – பெலாரஸின் அரினா சபலென்கா – சாம்பியன் பட்டம்
    • 13வது கோப்பை
  • வரலாற்று ஆசிரியர் மரணம்
    • ரணஜித் குஹா – மரணம்
    • தெற்காசியாவில் காலனித்துவத்திற்கு பிந்தைய வரலாற்று ஆய்வுகளின் முன்னோடி
    • சிறந்த நூல் : Elementary Aspects of Peasant Insurgency in Colonials india
  • உலக சிரிப்பு தினம் (World Athletices Day) – May 7
    • கருப்பொருள் : Athletics for All – A New Beginning
  • உலக செஞ்சிலுவை தினம் (World Red Cross Day) – May 8
    • கருப்பொருள் : Everything we do comes from the heart
  • உலக தாலசிமியா தினம் (World Thalassemia Day) – May 8
    • கருப்பொருள் : Be Aware Share Card : Strengthening Education to Bridge the Thalassemia Care Gap.

May 05 Current Affairs |  May 06 Current Affairs

Leave a Comment