Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 7th November 2022

Daily Current Affairs

  • ஜனவரி 16-18 வரை தமிழகத்தில் “முதலாவது பன்னாட்டு புத்தகத் திருவிழா” தமிழ்நாடு பாடநூல் & கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் சென்னையில் நடைபெற உள்ளது.
    • தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சரான அன்பில் மகேஸ் பொய்யாமொழி இத்திருவிழாவிற்கான இலச்சினையை வெளியிட்டுள்ளார்.
  • தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக டாக்டர் அசோக் சிகாமணி தேர்வானார்.

தேசிய செய்தி

  • சண்டிகர் விமான நிலையத்திற்கு “சாகித் பகத்சிங் சர்வதேச விமான நிலையம்” என பெயர் மாற்றம் செய்ப்பட்டது.
  • 60 மெட்ரிக் டன் வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • கொரானா தடுப்பூசி தேவை குறைந்ததையொட்டி கோவாக்ஸின் தயாரிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது
    • நாடு முழுவதும் 219.71 கோடி தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன.
  • நவம்பர் 11-ல் சென்னைக்கும் மைசூருக்கும் இடையே தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையான “5வது வந்தே பாரத் ரயில் சேவை” தொடங்கப்பட உள்ளது.
    • முதல் வந்தே பாரத் ரயில் சேவை – புதுடெல்லி to வாரணாசி
    • இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவை – புதுடெல்லி to ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி சுத்ரா
    • மூன்றாவது வந்தே பாரத் ரயில் சேவை – காந்திநகர் to மும்பை
    • நான்காவது வந்தே பாரத் ரயில் சேவை – உனா to தில்லி
  • 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் 49வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் ஒய்வு பெற்றார்

உலக செய்தி

  • அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 12 நாடுகள் கலந்த கொண்ட “சர்வதே கடற்படை திறனாய்வு” ஜப்பானின் டோக்கியோவுக்கு தென்மேற்கே உள்ள சாகாமி வளைகுடாவில் நடைபெற்றுள்ளது.
    • இரண்டம் உலகப்போருக்கு பின் ஜப்பானில் நிறுவப்பட்ட கடல்சார் சுய பாதுகாப்பு படை 70-ம் ஆண்டு நிறைவு  தினத்தை முன்னிட்டு நடைபெற்றுள்ளது.
  • 2022-ம் ஆண்டிற்கான மலபார் கடற்படை பயிற்சி ஜப்பானில் நடைபெறுகிறது.
  • இந்தியாவுக்கும் பிரான்சிற்கும் இடையே “கருடா” என்ற விமானப்படை பயிற்சி நடைபெற உள்ளது
  • “சிம்பெக்ஸ்” என்ற கடற்படை பயிற்சி சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் நடைபெற உள்ளது
  • நவம்பர் 6 முதல் 18 வரை ஐக்கிய நாடுகள் பருவ நிலை மாநாடு (27வது மாநாடு) எகிப்தில் நடைபெறுகின்றது.
    • எகிப்தின் சர் அல்-ஷேக் நகரில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஐ.நா. பருவநிலை மாற்ற தீர்மானத்தில் இணைந்த 198 நாடுகள் பங்கேற்றுள்ளன.
    • கடந்த மாநாடு 2009-ம் நடைபெற்றுள்ளது.
    • “சுற்றுச்சூழலுக்கான வாழ்வியல்” என்ற கருத்துரு மையமாக கொண்ட வடிவமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் காட்சி அரங்கினை மத்திய பூபேந்திர யாதவ் தொடங்கி வைத்துள்ளார்.
  • 12வது ஹிந்தி மாநாடு 2023-ல் ஃபிஜி நாட்டில் நடைபெற உள்ளது.
  • போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள “உலகின் தலை சிறந்த நிறுவனங்கள் – 2022” பட்டியலில் தென்கொரிய “சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்” முதலிடம் பிடித்துள்ளது.
    • 20வது இடத்தை இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிடித்துள்ளது.
  • அக்டோபரில் இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் எற்றுமதி செய்த நாடுகளில் ரஷ்யா (22%) முதலிடம் வகிக்கிறது.
    • 2வது இடம் – ரஷ்யா (20.5%)
    • 3வது இடம் – ரஷ்யா (16%)
  • இந்திய-இலங்கை இடையிலான “32-வது சர்வதேச எல்லைக்கோடு சந்திப்பு நிகழ்ச்சி” வங்காள விரிகுடா கடலில் இலங்கை கடற்படை கப்பலில் நடைபெற்றது.

முக்கிய தினம்

  • தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

Nov 5 – Current Affairs | Nov 6 – Current Affairs

 

Leave a Comment