Daily Current Affairs
Here we have updated 07th December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- தமிழக ஆளுநர் மாளிகையில் முதன்முறையாக அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டள்ளது.
- டிசம்பர் 6-ல் தமிழ்நாட்டின் தாழம்பூரில் உள்ள அக்னி தொழில்நுட்பக் கல்லூரியில் கருடா ஏரோஸ்பேஸ் தலமையிலான “ட்ரோன் யாத்திரை”யை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்ர் அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார்.
- தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் இயற்கை எரிவாயுவில் இயங்கும் பஸ் அறிமுகம் செய்யப்பட்டள்ளது.
- அழுத்தமூட்டப்பட்ட இயற்கை வாயு எனும் C.N.G-யை எரிபொருளாக வைத்து இயங்குகிறது.
- வழித்தடம் திருப்பூர் – பல்லடம் – புளியம்பட்டி
- கரூர் மாவட்டத்தின் கவுண்டம்பாளையத்தில் “உதிரம் உயர்த்துவோம் திட்டம்” தொடங்கப்பட்டள்ளது.
- இத்திட்டதில் 9-12வகுப்பு வரை உள்ள மாணவியர்க்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கண்டறியப்பட்டு குழுந்தைகளின் இரத்தசோகை இல்லாதாவறு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
- வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் “நிலம் செயலி” எனும் மென்பொருள் சேவை உருவாக்கப்பட்டள்ளது.
- இச்செயிலி அனைத்து விவசாயிகளின் விவரங்களை கணக்கிடப்பட உதவுகிறது.
தேசிய செய்தி
- தமிழகத்தை சேர்ந்த மூங்கில் ஆராய்ச்சியாளர் N.பாரதி தேசிய மூங்கில் இயக்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினராக நியமனம் செயப்பட்டுள்ளர்.
- டிசம்பர் 7-ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது.
- மகாராஷ்டிரத்தின் நாகபுரி மெட்ரோவின் ஈரடுக்கு பாலம் “உலகின் நீளமான ஈரடுக்கு பாலம்” என்ற வகையில் கின்னஸ் புத்தகத்தில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
- இதன் நீம் 3.14 கி.மீ.
- இருபத்தொன்றாம் நூற்றாண்டில் சர்வதேச ஒழுங்குமுறையைக் கட்டமைப்பில் இந்தியாவில் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்று ஜெர்மெனி வெளியுறவுத்துறை அமைச்சர் பேர்போக் தெரிவித்துள்ளார்.
- டிசம்பர் 6ல் போர்பஸ் ஆசியாவின் பரோபகாரா வீரர்களின் 16வது பதிப்பில் இந்திய கோடீஸ்வரர்கள் கெளதம் அதானி, ஷிவ் நாடார் மற்றும் அசோக் சூதா, மலேசிய இந்திய தொழிலதிபர் பிரமல் வாசுதேவன், அவரது மனைவி சாந்தி காண்டியா ஆகியோர் இடம் பிடித்துள்ளன.
உலக செய்தி
- “Goblin Mode” என்ற வார்த்தை “2022ம் ஆண்டிற்கான ஆக்ஸ்போர்டின் சிறந்த வார்த்தை”யாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை அமைக்கும் பணி ஆஸ்திரேலியாவில் தொடக்கம்.
விளையாட்டு செய்தி
- சர்வதேச பாட்மின்டன் சம்மேளத்தின் “2022-ம் ஆண்டுக்கான சிறந்த பாராபாட்மின்டன் வீராங்கனை விருது”ஐ இந்தியாவின் மனீஷா ராமதாஸ் வென்றுள்ளார்.
- தாய்லாந்து, நாதபுரியில் நடைபெறுகிறது.
- மகளிர் 17வயது பிரிவில் முதல் முறையாக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியர் ஆவார்
முக்கிய தினம்
- ஆயுதப்படைகளின் கொடி தினம் (டிசம்பர் 6)