Daily Current Affairs
Here we have updated 8th April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- புதிய வந்தே பாரத் ரயில் சேவை
- வழித்தடம் : சென்னை – கோவை
- நாள் : 08.04.2023
- தொடங்கி வைப்பவர் : பிரதமர் மோடி
- நாணயம் வெளியீடு
- புலிகள் பாதுகாப்பு திட்டம் 50 ஆண்டை குறிக்கும் வகையில் 50 ரூபாய் நாணயம் வெளியீடு
- வன உரிமைச் சட்டம் – 2006
- தேசிய புலிகள் பாதுகாப்பு திட்டம் – 1973
- புலி தேசிய விலங்காக அறிவிக்கபட்ட ஆண்டு – 1972
- புலிகள் பாதுகாப்பு சட்டம் – 1973
- 54 புலிகள் காப்பகம் இந்தியாவில் உள்ளது.
- இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை –2,967 புலிகள் (2018 கணக்கெடுப்பு)
- இந்தியாவின் முதல் புலிகள் காப்பகம் – பந்திப்பூர் புலிகள் காப்பகம் (1974)
- முதுமலை புலிகள் காப்பகம்
- முதுமலை புலிகள் காப்பகம் – 2007
- தமிழ்நாட்டின் முதல் புலிகள் காப்பகம் – நதிகள் சரணாலயமான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் (1988)
- 1962 ஆம் ஆண்டு, களக்காடு புலிகள் சரணாலயமும், முண்டந்துறை புலிகள் சரணாலயமு உருவாக்கப்பட்டன. 1988 ஆம் ஆண்டில், இந்த இருசரணாலயங்களையும் ஒன்றிணைந்து, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது
- தமிழ்நாட்டின் புலிகள் காப்பகங்கள் – களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம்
- தேசிய புலிகள் இறப்பு விகிதம் – தமிழகம் 6வது இடம்
- பரபரப்பான விமான நிலையம்
- டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் 9வது இடம்
- அறிக்கை வெளியீடு – ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் வேர்ல்டு
- 1வது இடம் : ஹார்ட்ஸ்ஃபீலட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம்
- 2வது இடம் : டல்லாஸ் ஃபோர்ட் வொர்த் விமான நிலையம்
- 3வது இடம் : டென்வர் விமான நிலையம்
- இந்திய விண்வெளிக் கொள்கை 2023
- சர்வதேச விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு – 2%க்கும் குறைவு
- இந்திய விண்வெளிக் கொள்கை 2023 மூலம் விண்வெளி பொருளாதாரம் 10%மாக உயர உதவும்
- பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கை
- 2023 மார்ச் 31வரை 11,000 பழைய வாகனங்கள் அழிக்க அரசு திட்டம்
- பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கை – 2021-22 நிதி பட்ஜெட்டில் அறிவிப்பு
- இந்திய யானைகள் திருவிழா 2023
- இடம் – காசி ரங்கா தேசிய பூங்கா, அஸ்ஸாம்
- யானைகள் பாதுகாப்பு திட்டம் – 1992
- ஐ.நா. அமைப்பில் இந்தியா உறுப்பினர்
- ஐக்கிய நாடுகள் சபையில் உயர் அமைப்பான புள்ளியில் உறுப்பினாராக இந்தியா தேர்வு
- உறுப்பினர் காலம் – 4 ஆண்டுகள்
- பொறுப்பேற்கும் காலம் – 1 ஜனவரி 2024 முதல்
- தபால் தலை வெளியீடு
- சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்ததின நிகழ்ச்சியில் சிறப்பு தபால்தலை வெளியீடு
- பிறப்பு : 12 பிப்ரவரி 1824
- வெளியிட்டவர் : ஜகதீப் தன்கர் (துணை குடியரசுத்தலைவர்)
- பாகிஸ்தானில் ஹிந்து திருமணச்சட்டம்
- பாகிஸ்தான் தலைநகரான இஸ்லமபாத் ஹிந்து திருமண சட்ட விதிகள் வெளியீடு
- ஹிந்து திருமணச் சட்டம் – 2017-ல் உருவாக்கப்பட்டது.
- நேரா ஜெருட்டோ – இடைக்காலத்தடை
- கஜகஸ்தான் வீராங்கனை – நேரா ஜெருட்டோ
- நேரா ஜெருட்டோ ஊக்கமருந்து பயன்படுத்தியாக சந்தேகத்தின் பெயரில் இடைக்காலத்தடை
- 2022-்ல் உலக தடகள சாம்பியன் ஷிப்பில் 3000மீ ஸ்டீப்பிள்சேஸிஸ் தங்கம் வென்றார்.
- பிஃபா தரவரிசை
- இந்தியா – 101வது இடம்
- அர்ஜென்டினா -முதலிடம்
- ஆசிய அளவில் ஜப்பான் முதலிடம்
- பிஃபா – சர்வதேச கால்பந்து சம்மேளனம்
- மகளிர் ஃபினாலிசிமா கால்பந்து போட்டி
- மகளிர் ஃபினாலிசிமா கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி சாம்பியன்
- எதிரணி – பிரேஸில்