Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 8th July 2023

Daily Current Affairs

Here we have updated 8th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மகளிர் உரிமைத் தொகை திட்டம்

  • குடும்பத்தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் – கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எனப் பெயர் சூட்டல்
  • 15.09.2023 (அண்ணாவின் பிறந்த நாள்) – தொடக்கம்

தொடர்புடைய செய்திகள்

  • செழிப்பு இயற்கை உரம் – 12.05.2023
  • மக்களைத் தேடி மருத்துவம் – 20.09.2021
  • வேர்களை தேடி திட்டம் – 24.05.2023
  • இமைகள் திட்டம் – 23.06.2023
  • அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் – 27.06.2023

11வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு

  • உலகத் தமிழ் ஆராய்சி மன்றம், சென்னை ஆசியவியல் நிறுவனம் சார்பில் – சென்னையில் தொடக்கம்
  • நடைபெறும் நாடகள் : ஜூலை 7 முதல் 9 வரை
  • தொடங்கி வைத்தவர்கள் : சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சிறுபான்மை நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

வந்தே பாரத் ரயில் சேவை

  • கோரக்பூர்- லக்னோ, ஜோத்பூர் – அகமதபாத் – வந்தே பாரத் ரயில் சேவைகள் – பிரதமர் தொடங்கி வைப்பு
  • பண்டிட் தீன தயாள் உபாத்யாய சந்திப்பு – சோன் நகர் வரையிலான பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம் – பிரதமர் தொடங்கி வைப்பு

தொடர்புடைய செய்திகள்

  • ஜூன் 26-ல் புதிதாக 5 வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்
  • ராணி கமலாபதி ரயில் நிலையம் (போபால்) – ஜபல்பூர் (மத்திய பிரதேசம்)
  • கஜுராஹோ – இந்தூர்
  • கேவா – மும்பை
  • தார்வாட் – பெங்களூர்
  • ஹாதியா – பாட்னா
  • 15.02.2019 – முதல் வந்தே பாரத் ரயில் சேவை – புதுதில்லி முதல் வாரணாசி

2023 – உலக அமைதிக் குறியீடு

  • பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் சார்பில்
  • 17வது உலக அமைதிக் குறியீடு 2023 – இந்தியா – 126வது இடம்
  • முதலிடம் – ஐஸ்லாந்து, இரண்டாம் இடம் – டென்மார்க், மூன்றாமிடம் – அயர்லாந்து
  • 15வது முறையாக ஐஸ்லாந்து முதலிடம்
  • கடைசி இடம் – ஆப்கானிஸ்தான்

தொடர்புடைய செய்திகள்

  • சுவிஸ் வங்கி முதலீடு – இந்தியா 46வது இடம்
  • உலக மருந்து உற்பத்தி – இந்தியா அளவு அடிப்படை 3வது இடம், மதிப்பு அடிப்படை 14வது இடம்
  • லாஜிஸ்டிக் குறியீடு – உலக நாடுகளின் சரக்கு கையாளுகை திறன் குறித்த அறிக்கை – இந்தியா 38வது இடம்

பென் பின்டர் பரிசு 2023 (Pen Pinter)

  • English Pen அறக்கட்டளை சார்பில் – பென் பின்டர் பரிசு 2023
  • பிரிட்டிஷ் குழந்தைகள் எழுத்தாளர் – மைக்கேல் ரோஷன்

வன மகோத்சவ் வாரம் (Van Mahotsav Week) – July 01-07

July 06 Current Affairs | July 07 Current Affairs

Leave a Comment