Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 8th August 2023

Daily Current Affairs

Here we have updated 8th August  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

சிநேகன்

  • ஆங்கில கால்வாயை கடந்த சாதனை – சிநேகன் (தேனீ மாவட்டம்)
  • ஆங்கில கால்வாய் – பிரான்சு-இங்கிலாந்து இணைப்பு கால்வாய்

நான் முதல்வன் திட்டம் (Naan Mudhalvan Plan) 

  • நாள்: 01.03.2022
  • நோக்கம்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு  திறன் பயற்சி வழங்க
  • ஓராண்டு நிறைவு விழா – 13லட்சம் மாணவர்களிக்கு திறன் பயிற்சி
  • கலைஞர் 100 இணையதளம் தொடக்கம், நான் முதல்வன் கீதம் அறிமுகம்

தொடர்புடைய செய்திகள்

  • நான் முதல் திட்டத்தின் கீழ் கல்லூரிக்கனவு திட்டம், உயர்வுக்குப்படி திட்டம்
  • கல்லூரிக்கனவு திட்டம் – பள்ளி படிப்பிற்கு பிறகு மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க வழிகாட்டுதல்
  • உயர்வுக்குப்படி திட்டம் – மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க
  • புதுமைப் பெண் திட்டம்05.09.2022
  • புன்னகை திட்டம் 09.03.2023

தமிழ்நாடு

  • அதிக நிறுவப்பட்ட அணுமின் திறன் கொண்ட மாநிலம் (Highest Installed Nuclear Power Capacity)  – தமிழ்நாடு முதலிடம்
  • மகராஷ்டிரா – 2வது இடம், ராஜஸ்தான் – 3வது இடம்

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாடு – கல்பாக்கம், கூடங்குளம்
  • மகராஷ்டிரா – தாராப்பூர் (இந்தியாவின் பழமையான அணுமின் நிலையம்)
  • கர்நாடகா – காய்கா
  • குஜராத் – காக்ராபூர் (இந்தியாவின் முதல் உள்நாட்டு அணு உலை)
  • உத்தரப்பிரதேசம் – நரோரா
  • ராஜஸ்தான்

சக்தி (Shakthi)

  • இந்தியாவின் முதல் நுண்செயலி (Microprocessors) – ஐஐடி சென்னை வடிவமைப்பு

தொடர்புடைய செய்திகள்

  • மல்டிசென்ஸ் (MultiCens) – உடல் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்வதை அறிய உதவும் கணினிமயமாக்கப்பட்ட தொழில் நுட்பம் – ஐஐடி சென்னை

மணிப்பூர் விவகாரம் – கீதா மித்தல் தலைமை குழு

  • மணிப்பூர் விவகாரம் – ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கீதா மித்தல் தலைமை – 3பேர் அடங்கிய குழு
  • ஷாலின் பி ஜோஷி – மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி
  • ஆஷா மேனன் – தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு

கிரஹ ஜோதி திட்டம் (Gruha Jyoti Scheme) – கர்நாடகம்

  • வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சார வழங்கும் திட்டம்
  • கர்நாடக முதல்வர் சித்தராமையா  தொடங்கி வைப்பு

தொடர்புடைய செய்திகள்

  • அன்னபாக்யா – 5 கிலோ அரிசி + 5கிலோ அரிசிக்கான பணம்
  • சக்தி திட்டம் – மகளிருக்கு இலவச பேருந்து
  • யுவநிதி திட்டம் – வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.3,000, பட்டயதாரர்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை

சஞ்சய் குமார்

  • மத்திய மறைமுக வாரிய தலைவராக (CBIC) நியமனம்
  • CBIC – Central Board of Income Taxes & Customs

சர்வதேச பூனைகள் தினம் (International Cat Day) – Aug 08

கூடுதல் தகவல்கள்

  • 08.08.1942 – வெள்ளையனே வெளியேறு இயக்கம் (ஆகஸ்ட் இயக்கம்) – செய் அல்லது செத்துமடி – கவாலியா டேங் மைதானம்

August 06 Current Affairs | August 07 Current Affairs

Leave a Comment