Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 08-09th January 2023

Daily Current Affairs

Here we have updated 08-09th January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • DE அமைப்பு வெளியிட்ட பெண்கள் வாழ்வதற்கான சிறந்த நகர பட்டியலில் சென்னை முதலிடம் (10லட்சத்திற்கும் அதிமானோர்) பெற்றுளது.
    • 2ம் இடம் – புனே
    • 3ம் இடம் – பெங்களுரு
    • 4ம் இடம் – கோவை
    • 5ம் இடம் – மதுரை
  • 10லட்சத்திற்கும் குறைவானோர் பட்டியலில் திருச்சி முதலிடம் பெற்றுளது.
    • 2ம் இடம் – வேலூர்
    • 3ம் இடம் – ஈரோடு
    • 4ம் இடம்  – சேலம்
    • 5ம் இடம் – திருப்பூர்
    • 111 இந்திய நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
  • கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ன்று பாதுகாப்புப் பெட்டகம் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்.
    • தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் – பி.கே.சேகர்பாபு

தேசிய செய்தி

  • பீகாரில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு இரு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.
    • முதல் கட்ட கணக்கெடுப்பு ஜனவரி 21லும், இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு  மார்ச் மாதமும் தொடங்க உள்ளது.
  • விதை உற்பத்தி மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக, மரபணு மாற்ப்பட்ட கடுகை பயிரிட அனுமதி அளித்ததில் விதிமுறைகள் மீறப்படவில்லை என மத்திய அரசு அறிவிப்பு.
    • கடுகின் பெயர் – டிஎம்ஹெச் 11 (DMH-11)
    • தில்லி பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது.
  • அமெரிக்க ஹார்வர்ட் சட்டக் கல்வி நிறுவனத்தின் சட்டத் தொழில் மையம் சார்பில் வழங்கப்படும் “சர்வதேச தலைமை பண்பு விருது”க்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தேர்வு செய்ப்பட்டுள்ளார்.
  • ஜனவரி 13-ல் சர்வதேச ஹாக்கி சம்மேனம், ஹாக்கி இந்திய, ஒடிசா அரசு சார்பில் நடத்தப்படும் பில்எஃப்ஐஎச் ஆடவர் ஹாக்கி உலககோப்பை சாம்பியன் போட்டி ஒடிசாவின் ரூர்கோலா மைதானத்தில் நடைபெற உள்ளது.
    • உலகின் மிகப்பெரிய மைதானம் இதுவே.
    • 20000 பார்வையாளர்கள் இங்கு அமரலாம்
  • இந்திய எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கு தேவையான பொருள்களை கொண்டு செல்லும் ஆளில்லா விமானமானத்தை தானியங்கி முறையில் DRDO வடிவமைத்துள்ளது.
    • DRDO – Defense Research and Development Organization
  • உத்திரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமட்  நகரம் மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பில்லாத நிலச்சரிவு மண்டலமாக உத்திரகாண்ட் அரசு அறிவித்தது.
  • கிர் கங்கா பரிவார் அறக்கட்டளை சார்பில் குஜராத் மாவட்டம் வாகுதாத் கிராமத்தின் நியாரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைக்கு ஹிரா பென் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    • இப்பெயர் பிரதமர் மோடியின் மறைந்த தாயாரின் நினைவாக சூட்டப்பட்டுள்ளது.
  • தெருவோர வியாபாரிகள், சிறு தொழில் முனைவோருக்கு மத்தியரசின் பல்வேறு திட்டங்களுக்கு கீழ் 1,550 கோடி கடனுதவி அளிக்கப்பட்டள்ளது.
    • இவ்வுதவி பிரதமரின் ஸ்வநிதி யோஜனா ( தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்துக்கான கடன் திட்டம்) முத்திரா திட்டம், பசு வளர்ப்போருக்கான கடன் திட்டம் போன்றவற்றின் கீழ் வழங்கப்படுகிறது.
  • இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கு முன்னரிமை” என்ற கொள்கையின் படி இலங்கை பொதுபோக்குவரத்திற்குகாக இந்தியா 75 பேருந்துகள் வழங்கி உதவி செய்துள்ளது.
    • 500 பேருந்துகள் வழங்க உள்ள நிலையில் முதற்கட்டமாக 75 பேருந்துகள் வழங்கப்ப்பட்டுள்ளன.
    • 2022 டிசம்பரில் ரோந்து பணிக்கான 500 வாகனங்களில் 125 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
  • மத்திய பிரதேசம், இந்தூரில் வெளிநாடு வாழ் இந்திய இளைஞர் தினத்தையொட்டி மூன்று நாள் மாநாடு நடைபெறுகிறது.
    • இதில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உலகிலேயே வெளிநாடுகளில் அதிக அளவில் வசிக்கும் வம்சாவளியினரைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது எனவும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் எண்ணிக்கை 3.4 கோடியாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
  • அபே பகுதியில் பணியாற்றும் ஐ.நா. அமைதிப்படைக்கு பெண்கள் படைப்பிரிவை இந்தியா அனுப்புகிறது.
  • ஜனவரி 2-6 வரை 11 வது தேசிய குளிர்கால திருவிழா இமாச்சலப்பிரதேசத்தின் மணாலி நகரில் நடைபெற்றுள்ளது.

விளையாட்டு செய்தி

  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற “அடிலெய்ட் இண்டர்நேஷனல் டென்னிஸ்” போட்டியில் ஆடவர் பிரிவில் நோவா ஜோகோவிச் (செர்பியா) சாம்பியன் பட்டம் வென்றார்.
    • மகளிர் பிரிவில் அரினா சபலென்கா (பெலாரா) சாம்பியன் பட்டம் வென்றார்.

முக்கிய தினம்

  • பிரவாசி பாரதிய தினம் (ஜனவரி 9)

Dec Janu 06 Current Affairs  | Jan 07 Current Affairs 

Leave a Comment