Daily Current Affairs
Here we have updated 9th April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- வந்தே பாரத் ரயில் சேவைகள்
- 13வது வந்தே பாரத் ரயில் சேவை : சென்னை – கோவை
- 12வது வந்தே பாரத் ரயில் சேவை : செகந்திரபாத் – திருப்பதி
- நாள் : 08.04.2023
- பிரதமர் மோடி துவங்கி வைத்தார்
- இந்தியாவில் முக்கிய திட்டங்கள்
- ராணுவ தொழில் நுட்ப வழித்தடம்
- பாதுகாப்பை பலப்படுத்துவதுடன் வேலைவாய்ப்புகளை அளிக்கிறது
- பி.எம்.மித்ரா திட்டம்
- ஐவுளித்துறைக்கு சாதமாக இருக்கிறது.
- ஜவுளி அமைச்சகத்தால் 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம்
- மித்ரா பூங்காவிற்காக விருதுநகர் மாவட்டம் தேர்வு
- பெங்களுரு- சென்னைக்கான விரைவுச் சாலைத் திட்டம்
- ராணுவ தொழில் நுட்ப வழித்தடம்
- புதிய ஒருங்கிணைந்த முனையம்
- தொடங்கப்பட்ட இடம் : சென்னை சர்வதேச விமான நிலையம்
- மதீப்பீடு – ரூ.1,260 கோடி
- துவங்கி வைத்தவர் – பிரதமர் மோடி
- தொடங்கி வைக்கப்பட்ட இடம் – 08.04.2023
- நூல் வெளியீடு
- விழா : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் நிறுவியதன் 125வது ஆண்டு விழா
- நூல் – திரு மூவரின் வாழ்க்கையும் செய்தியும்
- நூலை வெளியிட்டவர் – பிரதமர் மோடி
- புதிய மெட்ரோ ரயில் திட்டங்கள்
- கோவை – ரூ. 9 ஆயிரம் கோடி
- மதுரை – ரூ.8.5 ஆயிரம் கோடி
- பிரதான் மந்திர முத்ரா யோஜனா 3 கடன் வகைகள்
- 08.04.2023-ல் முத்ரா திட்டத்தின் 8வது ஆண்டு விழா
- தனியார் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதியினை வழங்குவது இதன் முக்கிய பணி
- தொடங்கப்பட்ட ஆண்டு – 08.04.2015
- இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியால் உருவாக்கப்பட்டது.
- நிதியின் தேவை, வணிகத்தின் முதிர்வு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் 3 வகையான கடன் வழங்கப்படுகிறது.
- “சிசு” கடன் திட்டம்
- புதிய தொழில் தொடங்க அல்லது தினசரி வணிகத் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது
- கடன் தொகை : ரூ.50,000 வரை
- “கிஷோர்” கடன் திட்டம்
- தற்போதுள்ள வணிகங்ள் தொழில் விரிவாக்க நோக்கங்களுக்கான கடன்
- கடன் தொகை : ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை
- “தருண்” கடன் திட்டம்
- ஏற்கனவே நிறுவப்பட்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மூலம் கடன் பெறலாம்
- கடன் தொகை : ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை
- “கிஷோர்” கடன் திட்டம்
- சுகோய் 30 எம்கேஐ போர் விமான பயணம்
- குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு சுகோய் 30 எம்கேஐ போர் விமானத்தில் பயணம்
- படைதளம் : அஸ்ஸாமின் தேஜ்பூர் படைதளம்
- போர் விமானத்தில் பறக்கும் 3வது குடியரசுத்தலைவர்
- முன்பு விமானத்தில் பயணம் செய்த குடியரசுத் தலைவர்கள்
- ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
- பிரதிபா பாட்டீல்
- உலகின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியில் 2023
- வெளியீடு – டைம் இதழ்
- 1வது இடம் – ஷாருக்கான்
- 2வது இடம் – ஈரானிய பெண்கள்
- 3வது இடம் – சுகாதார பணியார்கள்
- 4வது இடம் – ஹாரி & மேகன் மர்க்லே
- 5வது இடம் – மெஸ்சி (கால்பந்து வீரர்)
- அப்பல்லோ மருத்துவக்குழுமம் மருத்துவ அறிக்கை
- கடந்த 3 ஆண்டுகளுக்கான நோய் பாதிப்பு அறிக்கை (2019-2022)
- தலைப்பு : தேசத்தின் ஆரோக்கியம்
- வெளியீடு : அப்பல்லோ மருத்துவக்குழுமம்
- நோய்கள் பாதிப்பு சதவீதம்
- உடல் பருமன் – 50%க்கு மேல்
- சர்க்கரை நோய் பாதிப்பு – 8%
- உயர்ரத்த அழுத்த பாதிப்பு – 11%
- தொற்றா உயிரிழப்பு – 65%
- கடந்த 3 ஆண்டுகளுக்கான நோய் பாதிப்பு அறிக்கை (2019-2022)
- உறுப்பு தானம்
- உறுப்பு தானம் 2022-ல் சுமார் 26% அதிகரிப்பு
- மரணத்துக்கு பிறகு உடல் உறுப்பு தானம்
- 1வது இடம் : தெலுங்கானா
- 2வது இடம் : தமிழ்நாடு
- 3வது இடம் : கர்நாடகம்
- உயிருடன் உடல் உறுப்பு தானம்
- 1வது இடம் : தில்லி
- 2வது இடம் : தமிழ்நாடு
- 3வது இடம் : மகாராஷ்டிரம்
- கஜ்உத்சவ் 2023
- கஞ்உத்சவ் – யானைகள் திருவிழா
- தொடங்கி வைத்தவர் – குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
- இடம் – காசிரங்கா தேசிய பூங்கா, அசாம்
- இந்திய அரசின் வன மற்றும் சுற்றுசூழல் அமைச்சகம் சார்பில் யானைத் திட்டம் தொடங்கப்பட்டது
- யானைத் திட்டம் – 1992
- நோக்கம் – ஆசிய யானை பாதுகாப்பில் மாநிலங்களுக்கு ஆலோசனை மற்றும் நிதியுதவி
- தவில்வித்துவான் காலமானார்
- திருப்பனந்தாள் டி.எஸ்.மாரிமுத்து (84) உடல் நலக்குறைவால் மரணம்
- நாள் : 08.04.2023
- பெற்ற விருதுகள்
- தமிழக அரசின் கலைமாமணி விருது
- முத்தமிழ் பேரவையின் தவில் செல்வம்