Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 9th May 2023

Current Affairs One Liner 9th May

  • தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை
    • நோக்கம் : தமிழக அரசு பெருநிறுவன பங்களிப்புடன் விளையாட்டுத் துறையை மேம்படுத்தல்
    • திட்ட தலைவர் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
    • விளம்பர தூதர் : மகேந்திர சிங் தோனி
    • முதலமைச்சர் கோப்பை போட்டி இலச்சினை : வீரன் (நீலகிரி வரையாடு தலை – மனித உடல்)
  • தொடர்புடைய செய்திகள்
    • 28.12.2022-ல் தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாட்டினை பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் “நீலகிரி வரையாடு திட்டம்” ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • ரூ.25.14 கோடி செலவில் 2027-வரை இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • வரையாடு தினம் – அக்டோபர் 07
  • தூய்மை பணியாளர் நல வாரியம்
    • தூய்மை பணிபுரிவோருக்கு கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்காக – தூய்மை பணியாளர் நல வாரியம்
    • தலைவர் – கயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
    • துணைத்தலைவர் – கனிமொழி பத்மாநாபன் (கோயம்புத்தூர்)
    • 14 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், 12 அலுவலர் சாரா உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளன
  • தொடர்புடைய செய்திகள்
    • தூய்மை பணியாளர் மேம்பாட்டுத்திட்டம் : 09.12.2022
  • இந்திய விமானப்படை பாரம்பரிய மையம் (IAF)
    • இந்திய விமானப்படையின் பாரம்பரியம், ராணவத்தில் பணிபுரிய ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக
    • போர் விமான மாதிரிகள், விமான என்ஜின்கள், நவீன போர்கருவிகள்  காட்சிபடுத்தும்இந்திய விமானப்படை முதல் பாரம்பரிய மையம்
    • சண்டிகர் – 17,000 ச.அடி பரப்பில்
    • திறந்து வைத்தவர் – ராஜ்நாத் சிங் (பாதுகாப்புத்துறை அமைச்சர்)
    • IAF – Indian Air Force
  • தொடர்புடைய செய்திகள்
    • வான்படை உருவாக்கம் : 08.10.1932
    • தேசிய வான்படை தினம் – அக்டோபர் 8
    • இந்திய விமானப்படை என்பது இந்திய ஆயுதப்படைகளின் வான்வெளி படை ஆகும்
    • இதன் தளபதி – ஏர் சீப் மார்ஷல் (4 நட்சித்திரம்)
    • ஏழு படைப்பிரிவுகளை கொண்டது
    • ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட மார்ஷல் –  முதல் அதிகாரி – அர்ஜுன் சிங்
  • அணுசக்தி ஆணைய தலைவர்
    • பாபா அணு ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் – அஜித்குமார் மொஹந்தி – அணுசக்தி புதிய ஆணைய தலைவர்
  • தொடர்புடைய செய்திகள்
    • அமெரிக்க பாதுகாப்பு துறை துணை செயலாளர் – ராதா ஐயங்கார் (இந்திய வம்சாளி)
    • அமெரிக்க வெளியுறவு அமைச்சக துணை அமைச்சர் – ரிச்சர்ட் வர்மா (இந்திய வம்சாளி)
  • சங்கர் முத்துச்சாமி
    • சர்வதேச பாட்மிண்டன் தொடர் – தமிழ்நாட்டின் சங்கர் முத்துச்சாமி – ஆடவர் ஒற்றையர் பிரிவு – சாம்பியன் பட்டம்
  • ஓபெக் கூட்டமைப்பு (OPEC)
    • ஓபெக் கூட்டமைப்பு – இந்தியாகச்சா எண்ணெய் இறக்குமதி குறைவு
    • OPEC – Organization of the Petroleum Exporting Countries
    • உறுப்பு நாடுகள்  : 13
    • தலைமையகம் : வியன்னா, ஆஸ்திரியா
    • தொடக்கம் : 1960 (ஈரானின் பாக்தாத் நகர்)
    • கூட்டமைப்பை நிறுவிய நாடுகள் – சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத், வெனிசூலா
  • தொடர்புடைய செய்திகள்
    • கச்சா எண்ணை இறக்குமதி இந்தியா 3வது இடம்
    • சீனா, அமெரிக்கா முறையே முதல் இரு இடங்களை பிடித்துள்ளன
    • ரஷ்யா – இந்தியாவிற்கு அதிகமாக கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் நாடு
  • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி
    • ஸ்பெயின் – மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி
    • ஆடவர் ஒற்றையர் பிரிவு
    • ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன்
  • மியாமி கிராண்ட் ப்ரீ எஃப் 1 கார்பந்தயம்
    • அமெரிக்காவின் மியாமி – மியாமி கிராண்ட் ப்ரீ எஃப் 1 கார்பந்தயம்
    • நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டோபென் – சாம்பியன்
  • ஆசிய பளுதூக்குதல் சாம்பியன் ஷிப் போட்டி
    • தென்கொரியா – ஆசிய பளுதூக்குதல் சாம்பியன் ஷிப் போட்டி – ஆடவர் 79 கிலோ பிரிவில்
    • 307 கிலோ – அஜித் நாராயணா – தங்கம்
    • 305 கிலோ – அசிந்தா ஷியுலி – வெள்ளி

May 06 Current Affairs |  May 07-08 Current Affairs

Leave a Comment