Daily Current Affairs
Here we have updated 9th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- தொழில் 4.0
- அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில் நுட்ப மையமாக மாற்றும் திட்டம் – தொழில் 4.0
- தமிழக அரசு-டாடா நிறுவன ஒப்பந்தத்தின் கீழ் – ஓரகடம் (காஞ்சிபுரம்) – ரூ.762.30 கோடி – 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் நுட்ப மையங்கள் – தமிழக முதல்வர் திறப்பு
- தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு தமிழ் வழி பாடப்புத்தகங்கள்
- மாநில உணவுப் பாதுகாப்பு குறியீடு
- இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் – மாநில உணவுப் பாதுகாப்பு குறியீடு 2022 – 2023
- தமிழ்நாடு – 3வது இடம்
- கேரளா – முதலிடம், பஞ்சாப் – 2வது இடம்
- ஈட் ரைட் சேலஞ்ச் பேஸ் – 2 போட்டி
- Eat Right Challenge Phase 2 – 2022 மே முதல் 2022 நவரம்பர் 15வரை – 231 மாவட்டங்கள்
- தேசிய அளவில் கோவை மாவட்டம் – முதலிடம் (200க்கு 196 மதிப்பெண்கள்)
- ஆக்மி 2023
- ஜீன் 15-19 வரை – அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் – சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சி
- கருப்பொருள் : ஸ்மார்ட் உற்பத்தி
- உலக அழகி போட்டி
- 71வது உலக அழகி போட்டி 2023 – இந்தியா
- 1996 பிறகு (27 ஆண்டுகளுக்கு பிறகு)
- ஆர்பிஐ -2வது இருமாதக் கொள்கை
- ரெப்போ ரேட் விகிதம் மாற்றம் இல்லை – ஆர்பிஜ நிதிக்கொள்கை குழு
- வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டிகள் உயர வாய்ப்பில்லை
- ரெப்போ விகிதம் – 6.5% (ஆர்பிஐ-யிடம் இருந்து மற்ற வங்கிகள் வாங்கும் கடனுக்கு கணக்கிடப்படும் வட்டி)
- ரிவர்ஸ் ரெப்போ விகிதம் – 3.35% (ஆர்பிஐ மற்ற வங்கிகளிடம் வாங்கும் கடனுக்கு கணக்கிடப்படும் வட்டி)
- தொடர்புடைய செய்திகள்
- ஆர்பிஜ நிதிக்கொள்கை குழு – 6 உறுப்பினர்கள் – தலைவர் சக்திகாந்த தாஸ் (ஆர்பிஐ தலைவர்)
- ஆகஸ்ட் 8-10 – அடுத்த ஆர்பிஜ நிதிக்கொள்கை குழு கூட்டம்
- அக்னி பிரைம் (Agni-P)
- டிஆர்டிஓ சார்பில் – ஒடிசா, ஏபிஜே அப்துல் கலாம் தீவு – அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி
- முதன் முதலாக இரவில் சோதனை
- அதுல் வர்மா
- இந்திய போட்டி ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் – அதுல் வர்மா – 3 மாதங்கள் பதவி நீட்டிப்பு
- இந்திய போட்டி ஆணையம் – 14.10.2003
- டென்னிஸ் பிரான்சிஸ்
- ஐநா பொதுச்சபை 78வது அமர்வின் தலைவர்
- ஏர் டிஃபென்டர் 2023
- ஜெர்மெனி – நேட்டோ குழுவால் நடத்தப்பட்ட விமானப்படை சாக நிகழ்ச்சி
- தொடர்புடைய செய்திகள்
- நேட்டோ (NATO) அமைப்பின் 31வது உறுப்பு நாடு – பின்லாந்து
- NATO – வடக்கு அத்லாந்திய ஒப்பந்த அமைப்பு
- உருவாக்கம் – 04.04.1949
- இது ஒரு இராணுவ கூட்டணி
- தலைமையகம் – பெல்ஜியம், பிரசல்ஸ்