Daily Current Affairs
Here we have updated 9th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
9வது கட்ட அகழாய்வு பணி
- நடைபெறும் இடம் : கீழடி. சிவகங்கை
- கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் : தங்க அணிகலன், சுடுமண் சிற்பங்கள், கண்ணாடி மணிகள், எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனைகள் உள்பட 183 தொல் பொருட்கள்
தொடர்புடைய செய்திகள்
- ஆதிச்சநல்லூர், சிவகளை, திருக்கோளூர் – தூத்துக்குடி
- அரிக்கமேடு – புதுச்சேரி
- கொடுமணல் – ஈரோடு
- கீழடி – சிவகங்கை
- துலுக்கர்பட்டி – திருநெல்வேலி
- வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம் (சாத்தூர்) – விருதுநகர்
- கீழ்நமண்டி – திருவண்ணாமலை
- பூதிநத்தம் – தருமபுரி
- பொற்பனைக்கோட்டை – புதுக்கோட்டை
- பட்டறைப்பெரும்புதூர் – திருவள்ளூர்
4வது கட்ட அகழாய்வு பணி
- நடைபெறும் இடம் : கொந்தகை, சிவகங்கை
- கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் : 17 முதுமக்கள் தாழிகள்
தொடர்புடைய செய்திகள்
- நம்பியாற்றங்கரை (துலுக்கர்பட்டி) – பானை ஓடுகள் திஈய, திச, குவிர(ன்) ஆகிய தமிழி எழுத்துப்பொறிப்புகளுடன் கண்டுபிடிப்பு
- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை – சுடுமண்பானை, அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கூம்பு வடிவ விளக்கு, வட்ட வடிவ அகல் விளக்கு
பொற்பனைக்கோட்டை அகழாய்வு
- 1ம் கட்ட அகழாய்வு – பொற்பனைக்கோட்டை (புதுக்கோட்டை)
- கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் : ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி (தோடு), கார்லியன் கல்லாலான சூதுபவள மணி
விவேகானந்தரின் சிலை
- டார் எஸ் சலாம், தான்சானியா – மார்பளவு விவேகானந்தரின் சிலை
- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைப்பு
வர்த்தக மதிப்பு
- இந்தியா – தான்சானியா இடையே சொந்த கரன்சியில் (செலவாணி) வர்த்தகம் – ரூ.52,873 கோடி
- இந்தியா கரன்சி – ரூபாய்
- தாய்லாந்து கரன்சி – ஷில்லிங்
தொடர்புடைய செய்திகள்
நாடுகள் | கரன்சியின் பெயர் |
பாகிஸ்தான், இலங்கை | ரூபாய் |
இங்கிலாந்து | பவுண்டு |
ஐரோப்பிய ஒன்றியம் | யூரோ |
ஆஸ்திரேலியா, கனடா | டாலர் |
ஜப்பான் | யென் |
சீனா | யுவான் |
சவுதி அரேபியா | ரியால் |
மலேசியா | ரிங்கிட் |
ஐக்கிய அரபு அமீரகம் | திர்ஹாம் |
எஸ்கே சிங்
- தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் செயல் தலைவராக நியமனம்
தொடர்புடைய செய்திகள்
- தமிழக அரசின் புதிய பொதுத்துறை செயலர் – கே.நந்தகுமார்
- புதிய தலைமைச் செயலாளர் – சிவ்தாஸ் மீனா
- புதிய டிஜிபி – சங்கர் ஜிவால்
- சென்னை பெருநகர காவல் ஆணையர் – சந்தீப் ராய் ரத்தோர்
பி.வாசுதேவன்
- இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநராக நியமனம்
தொடர்புடைய செய்திகள்
- இந்திய ரிசர்வ் வங்கி தொடக்கம் – 1935
- நாட்டுடைமை – 1949
- 25வது ஆளுநர் – சக்தி தாஸ் (27.11.2017)
- முதல் ஆளுநர் – சர் ஆஸ்போர்ன் ஏ ஸ்மித்
- இந்திய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் – சுவாமிநாதன் ஜானகிராமன்
பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்சிஃபலைடிஸ்
- அரிய வகை மூளை தொற்று நோய்
- நோய் கிருமி : மூளையை உண்ணும் அமீபா
- கிருமி உண்டாகுமிடம் : அசுத்தமான நீர்
- முக்கிய அறிகுறிகள் : காய்ச்சல், தலைவலி, வாந்தி, பார்வை மங்குதல், வலிப்பு
- 15 வயது சிறுவன் பாதிப்பினால் இறப்பு – கேரளா, ஆலம்புழை மாவட்டத்தின் பாணாவள்ளி பகுதி
சால்வெக்ஸ் (SALVEX)
- நடைபெறும் இடம் : கொச்சி, கேரளா,
- பங்கேற்ற அமைப்புகள் : இந்திய கடற்படை, அமெரிக்க கடற்படை
- இது 7வது கூட்டு கடற்படை பயிற்சி
- இந்தியா சார்பில் ஐஎன்எஸ் நிரீக்ஷக்
- அமெரிக்கா சார்பில் யுஎஸ்என்எஸ் சால்வோர்
தொடர்புடைய செய்திகள்
- இந்தியா மற்றும் பிரான்ஸ் – 21வது வருணா கூட்டு கடற்படை பயிற்சி
- இந்தியா மற்றும் ஜப்பான் – வீர்கார்டியன் விமானப்படை கூட்டுப் பயிற்சி
ஜிமெக்ஸ் – 2023 (JIMEX)
- நாள் : ஜூலை 5-10
- நடைபெறும் இடம் : விசாகப்பட்டினம், கேரளா
- பங்கேற்ற நாடுகள் : இந்தியா, ஜப்பான்
- இது 7வது கடற்சார் பயிற்சி
உலக ஸ்னூக்கார் சாம்பியன் ஷிப் – 2023
- ஷாம் ஆல்வின் (நீலகிரி) – 17வயதிற்குட்பட்ட சர்வதேச ஸ்னூக்கர் சாம்பியன் ஷிப் போட்டியில் விளையாட தேர்வு
- ஸ்னூக்கர் போட்டி கண்டுபிடிக்கப்பட்ட இடம் – நீலகிரி
உலக பாரா துப்பாக்கி சுடுதல் போட்டி
- நடைபெறும் இடம் : குரோஷியா
- மகளிர் பிரிவு – 10மீ ஏர் ரைஃபிள் ஸ்டேண்டிங் எஸ்ஹெச்1 – அவனி லேஹோரா – தங்கம்
- ஆண்கள் பிரிவு – ஆர்1-10மீ ஏர் ரைஃபிள் ஸ்டேண்டிங் எஸ்ஹெச்1 – உனால்கர் – தங்கம்
- 25மீ பிஸ்டல் கலப்பு எஸ்ஹெச்1 பிரிவு – ராகுல் ஜாக்கர்(தங்கம்) – அமீர் அகமது பாட் (வெள்ளி) – நிஹல் சிங் (வெண்கலம்)