Daily Current Affairs
Here we have updated 9th August 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
9-ஆம் கட்ட அகழாய்வு
- சிவகங்கை மாவட்டம், கீழடி – படிகத்திலான எடைக்கல் கண்டுபிடிப்பு
- 2 செ.மி. விட்டம், 1.5 செ.மீ. உயரம் – 8 கிராம் எடை
தொடர்புடைய செய்திகள்
- வெம்பக்கோட்டை, விருதுநகர் – சுடுமண்ணால் ஆன தோசைக்கல், சுடுமண்ணாலான தட்டு கண்பிடிப்பு
- 1000 ஆண்டுகள் பழமையான அரிகண்டம் சிலை – சிவங்கை
- ஆதிச்சநல்லூர் அகழாய்வு – குழந்தைகளுக்கான முதுமக்கள் தாழி, வெண்கல வளையல்கள்
- கீழடி, சிவகங்கை – தங்க அணிகலன், சுடுமண் சிற்பங்கள், கண்ணாடி மணிகள், எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனைகள் உள்பட 183 தொல் பொருட்கள்
- துலுக்கர்பட்டி – புலி என்ற எழுத்துடன் பானை ஓடு (கருப்பு, சிவப்பு நிறத்துடன்)
2-ஆம் கட்ட அகழாய்வு
- காஞ்சிபுரம் மாவட்டம், வடக்குப்பட்டு – மத்தி என்ற தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டெடுப்பு, 800 பொருட்கள் கண்டெடுப்பு
தொடர்புடைய செய்திகள்
- ஆதிச்சநல்லூர், சிவகளை, திருக்கோளூர் – தூத்துக்குடி
- அரிக்கமேடு – புதுச்சேரி
- கொடுமணல் – ஈரோடு
- கீழடி – சிவகங்கை
- துலுக்கர்பட்டி – திருநெல்வேலி
- வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம் (சாத்தூர்) – விருதுநகர்
- கீழ்நமண்டி – திருவண்ணாமலை
- பூதிநத்தம் – தருமபுரி
- பொற்பனைக்கோட்டை – புதுக்கோட்டை
- பட்டறைப்பெரும்புதூர் – திருவள்ளூர்
யானைகள் கணக்கெடுப்பு
- தமிழ்நாடு வனத்துறை – கேரளா, கர்நாடக மாநில அரசுடன் – ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு
- தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 2961-ஆக உயர்வு
- 2017-ல் யானைகள் எண்ணிக்கை – 2,761
- கிழக்கு தொடர்ச்சி மலையில் யானைகள் எண்ணிக்கை – 1,105
- மேற்கு தொடர்ச்சி மலையில் யானைகள் எண்ணிக்கை – 1,855
- சர்வதேச யானைகள் தினம் – ஆகஸ்ட் 12
தொடர்புடைய செய்திகள்
- புலிகள் திட்டம் மற்றும் யானைகள் திட்டம் இணைப்பு – புலி மற்றும் யானை திட்டப்பிரிவு
- திட்டம் கஜா கோதா (Project Gajah Kotha) – யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான சண்டையை குறைக்கும் திட்டம் – அசாம்
- கஞ்உத்சவ் (யானைகள் திருவிழா) – காசிரங்கா தேசிய பூங்கா, அசாம்
தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாடு பிரிவு – TNFWCCB தொடக்கம்
- தமிழ்நாடு அரசு சார்பில் தொடக்கம்
- TNFWCCB – Tamilnadu Forest, Wildlife Crime Control Bureau
- தலைமையகம் – சென்னை சைதாப்பேட்டை பனகல்மாளிகை
இந்திரதனுஷ் 5.0 (Indradhansuh 5.0)
- 5வயது வரை உள்ள குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் – இந்திரதனுஷ்
- 12 நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்துதல்
தொடர்புடைய செய்திகள்
- 27.03.2014 – போலியோ யாருக்கு இல்லை என அறிவிப்பு
- 2011- போலியோ கடைசி பாதிப்பு – ஹவுரா(மேற்கு வங்கம்)
- ஹெபடைடிஸ்-பி எனும் கல்லீரல் அழற்சி நோயை ஒழிக்க இலக்கு – 2030
- தேசிய அரிவாள் செல் இரத்த சோகை நோயை ஒழிக்க இலக்கு – 2047
- காசநோயை ஒழிக்க இலக்கு – 2030
ஊழல் எதிர்ப்பு பணிக்குழு கூட்டம்
- கல்கத்தா – ஜி20 3வது எதிர்ப்பு பணிக்குழு கூட்டம் (3rd Anti Corruption Working Group Meeting)
- 1வது எதிர்ப்பு பணிக்குழு கூட்டம் – குருகிராம், ஹரியானா
- 2வது எதிர்ப்பு பணிக்குழு கூட்டம் –ரிஷிகேஷ், உத்திரகாண்ட்
வைபவ் தனோஜா (Vaibhav Taneja)
- இந்திய வம்சாவளி – வைபவ் தனோஜா – டெல்லாவின் தலைமை நிதி அதிகாரி (Tesla CFO) நியமனம்
- Tesla CFO – Tesla Chief Financial Officer
கிரயோன் ஓபன் செஸ் போட்டி (Crayon Open Chess) -பிரான்ஸ்
- இனியன் பன்னீர் செல்வம் – சாம்பியன்
- பரத் சுப்பிரமணியன் – 2வது இடம்
காமன்வெல்த் யூத் விளையாட்டு போட்டி (Commonwealth Youth Games)
- இடம்: டிரினிடாட் மற்றும் டொபோகோ
- ஆடவர் 400மீ நீச்சல் பிரிவு – ஷோவன் கங்கூலி – வெள்ளி
- மகளிர் குண்டு எறிதல் – அனுப்பிரியா வலியோத் சரி – வெண்கலம்
உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் (World University Games)
- முதலிடம் – சீனா – 178 பதக்கங்கள்
- இரண்டாம் – ஜப்பான் – 93 பதக்கங்கள்
- மூன்றாமிடம் – தென்கொரியா – 58 பதக்கங்கள்
- இந்தியா – 7வது இடம் – 26 பதக்கங்கள் (11 தங்கம், 5 வெள்ளி
உலக பழங்குடியின மக்களின் சர்வதேச தினம் (International Day of the World’s Indigenous Peoples) – Aug 09
- கருப்பொருள்: Indigenous Youth as Agents of Change for Self
நாகசாகி தினம் (Nagasaki Day) – Aug 09
- 1945- இரண்டாம் உலகப்போர் – உலகின் இரண்டாவது அணுகுண்டு – அமெரிக்கா நாகசாகியில் வீசிய தினம்
கூடுதல் தகவல்கள்
- தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டம் – 2018
- மகப்பேறு விடுப்பு 9 மாதம் – அராசணை 2020 ஜூலை
- மகப்பேறு விடுப்பு 12 மாதம் – அராசணை 2021 ஆகஸ்ட்
- சைபர் குற்ற பிரிவு இலவச புகார் எண் – 1930