Daily Current Affairs
Here we have updated 10th April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- புலிகள் காப்பகம் – நேரில் பார்வை
- மைசூரு மாவட்டத்திலுள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகம் – பிரதர் நேரில் ஆய்வு
- உலக பெரும்பூனை கூட்டமைப்பு – பிரதமர் தொடக்கி வைத்தார்
- நாள் : 09.04.2023
- புலிகள் பாதுகாப்புத் திட்டம் – 01.04.1973
- புலி தேசிய விலங்கு – 1972
- தமிழ்நாடு புலிகள் இறப்பு விகிதம் – 6வது இடம் (இந்தியா அளவில்)
- கணெக்கடுப்பின்படி புலிகளின் எண்ணிக்கை
- 2006 – 1,411
- 2010 – 1,706
- 2014 – 2,226
- 2018 – 2,967
- 2022 – 3,167
- ஆசிய சிங்கங்கள்
- ஆசிய சிங்கங்களை கொண்ட ஒரே நாடு – இந்தியா
- 2015-ல் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை – 525
- 2020-ல் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை – 675
- அஸ்ஸாம் – யோகா மகோத்சவ்
- அஸ்ஸாம் – யோகா மகோத்சவ் நிகழ்ச்சி
- சர்வதேச யோக தினம் –
- ஜூன் 21 (2014-ல் ஐ.நா. சபை அறிவிப்பு)
- 2015 முதல் சர்வதேச யோகா தினம் கடைபிடிப்பு
- 16-வது நிதிக் குழு
- மத்திய மாநில அரசின் இடையேயான வரிப் பகிர்வை நிர்ணயிக்கிறது
- நடப்பாண்டின் இறுதியில் அமைக்க மத்திய அரசு திட்டம்
- 15வது நிதிக்குழு – என்.கே.சிங் (தலைமை)
- அரசமைப்பு சட்டம் 280-வது பிரிவின் படி ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் நிதிக்குழு அமைக்கப்படும்
- மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான நிதிப்பகிர்வு, மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியுதவிகள் குறித்த பரிந்துரையை மத்திய அரசுக்கு வழங்கும்.
- காகித பயன்பாடில்லா நீதிமன்றம்
- இந்தியாவின் காகித பயன்பாடில்லா முதல் நீதிமன்றம் – வாஷி நீதிமன்றம்
- இடம் : நவிமும்பை, மகாராஷ்டிரா
- இணைய வழியில் சட்ட ஆவணங்களை தாக்கல் செய்யும் முறை அறிமுகம்
- எண்ம நீதி மன்றம்
- அணுமின் நிலையம் – மின் உற்பத்தி திறன்
- நாட்டில் மொத்த மின் உற்பத்தி திறன் – 3% அணுமின் நிலையங்களால் உற்பத்தி
- கூடங்குளம் அணுமின் நிலைய அலகு பங்களிப்பு – 1%
- இந்தியா-சவுதி அரேபியா கூட்டு இராணுவப் போர் பயிற்சி
- அல்-மொஹத்-அல் ஹிந்தி – 23 பயிற்சிகள்
- இடம் : சவுதி அரேபியா, ஜூபைல்
- நாள் : 2023 மே
- இந்தியா-பிரிட்டன் கூட்டுப்பயிற்சி
- கொங்கன் 2023 பயிற்சி
- இடம் : அரபிக்கடல், இந்தியா
- மேலும் சில தகவல்கள்
- ஆயுதங்களை தாக்கி அழிக்கும் அதிநவீன சுவாதி ரேடார் அமைப்பினை பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் உருவாக்குகிறது.
- பிரமோஸ் ஏவுகணை சோதனை – அரபிக்கடல்
- மலேரியா இல்லாத நாடுகள்
- அஜர்பைஜான் மற்றும் தஜிகிஸ்தான்
- உலக சுகாதார அமைப்பு (WHO) அறிக்கை
- 41 நாடுகள் (21 நாடுகள் ஐரோப்பிய பிராந்தியம்), ஒரே பிரேதேசம்
- சிறப்பு இலக்கிய விருது
- பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் (வங்கதேசம்)
- வழங்கிய நிறுவனம் : சார்க் நாடுகளின் எழுத்தாளர் மற்றும் அறக்கட்டளை
- ஹயீல் 2
- ஹயீல் 2 – வடகொரியாவின் கதிர்வீசு்சு சுனாமி நீர்மூழ்கி கப்பல்
- போர்க் கப்பலையும், துறைமுகங்களையும் அழிக்கக்கூடிய கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆளில்லா நீர்மூழ்கிப் படகினை வடகொரியா மீண்டும் சோதனை
- 1000கி.மீ தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும்
- முதல் சோதனை – 25.03.2023
- ரத்தன் பாட்டா
- ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா பொதுப்பிரி கெளரவ அதிகாரி – ரத்தன் பாட்டா
- 25வது கிராண்ட் மாஸ்டர்
- இந்தியாவின் 25வது கிராண்ட் மாஸ்டர் – சவிதா ஸ்ரீ (தமிழக வீராங்கனை)
- சென்னையில் பிறந்தவர்
- சூப்பர் 300 சீரிஸ் வேர்ல்ட்டூர் போட்டி
- ஒர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் 300 சூப்பர் சீரிஸ் வேர்ல்ட்டூர் போட்டி
- இந்திய இளம் வீரர் யான்ஷுரஜாவத் – சாம்பியன் பட்டம்
- நடைபெற்ற இடம் : பிரான்ஸின் ஒர்லியன்ஸ் நகரம்
- உலக ஹோமியோபதி தினம் – World Homeopathy Day (Ap-10)
- கருப்பொருள் : “One Health. One Family”