Current Affairs One Liner 10th May
- தொல்பொருட்கள் கண்டெடுப்பு
- 2ஆம் கட்ட அகழாய்வு : 450 தொல்பொருட்கள் கண்டெடுப்பு
- திருநெல்வேலி, துலுக்கர்பட்டி (வள்ளியூர் அருகே)
- ஈமத்தாழிகள், ஈட்டி, மோதிரம் மற்றும் பல பொருட்கள் கண்டுபிடிப்பு
- புதிதாக 3 இடம் உட்பட 8 இடங்களில் அகழாய்வுகள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்தது
- முதற்கட்ட அகழாய்வுகள் : கீழ்நமண்டி (திருவண்ணாமலை), பூதிநத்தம் (தருமபுரி)
பொற்பனைக்கோட்டை (புதுக்கோட்டை)
- இரண்டாம் கட்ட அகழாய்வுகள் : வெம்பக்கோட்டை (விருதுநகர்). துலுக்கர்பட்டி (திருநெல்வேலி)
- மூன்றாம் கட்ட அகழாய்வுகள் : கங்கை கொண்ட சோழபுரம் (அரியலூர்). பட்டறைப்பெரும்புதூர் (திருவள்ளூர்)
- ஒன்பதாம் கட்ட அகழாய்வு : சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள கொந்தகை, அகரம் தொல்லியல் தளங்கள்
- வெம்பக்கோட்டையில் நடைபெற்ற 2ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான புகைபிடிப்பான், காதணி, கல்லால் செய்யப்பட்ட எடைக்கற்கள், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட கண்டுபிடிப்பு
- ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- கும்மிடிப்பூண்டி, பெருவயல் கிராமம் – குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் காற்றழுத்த தாழ்வுக்கருவிகள் உற்பத்தி செய்ய
- தமிழக அரசு மற்றும் ஜப்பானின் மிட்சுபிஷி நிறுவனம் – புரிந்துணர்வு ஒப்பந்தம்
- மதீப்பீடு – ரூ1891 கோடி
- பால்வளத்துறை அமைச்சர் – சா.மு.நாசர் – விடுவிப்பு
- மன்னார்குடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா – புதிய அமைச்சர்
- இராஜஸ்தான் – லித்தியம் படிமம்
- ரேவந்த் மலை, டேகானா பகுதி, இராஜஸ்தான் – லித்தியம் படிமம் கண்டுபிடிப்பு
- இந்திய புள்ளியல் ஆய்வு அமைப்பு
- இந்தியாவில் முதல் முறையாக ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் தலால்-ஹைமானா பகுதியில் வெள்ளைத் தங்கமான லித்தியம் கண்டுபிடிப்பு
- லித்தியம் அதிகம் காணப்படும் பகுதி – பொலீவியா, அர்ஜென்டீனா, சிலி
- இந்தியா லித்தியத்தை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது
- சீனாவில் 70% லித்தியம் சுத்திகரிப்பு நடைபெறுவதால் சீனா உலகின் சுத்திகரிப்பு மையமாக விளங்குகிறது.
- லித்தியம் சுத்திகரிக்க அதிகளவு தண்ணீர் தேவைப்படுகிறது.
- உலகில் 80மில்லியன் டன் லித்தியம் இருப்பு உள்ளது
- ஐசிசி ஏப்ரல் மாத விருதுகள் – 2023
- சிறந்த வீரர் – பகார் ஜமான் (பாகிஸ்தான்
- சிறந்த விராங்கனை – நரமோல் சாய்வாய் (தாய்லாந்து)
- நடைபெற்ற இடம் : பாரீஸ்
- சிறந்த வீரர் : கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸி
- சிறந்த வீராங்கனை – ஜமைக்காவின் ஓட்டப்பந்தய வீராங்கனை – ஷெல்லி ஆன் ஃப்ரேசர் பிரைஸ்
- அசாத்திய முன்னேற்றத்தை சந்தித்தற்கான விருது – ஸ்பெயின் டென்னிஸ் வீரர் கார்லோஸ் அல்காரஸ்
- அதிரடி விளையாட்டு போட்டியாளர் விருது – சீன ஃப்ரிஸ்டைல் பனிச்சருக்கு வீராங்கனை ஈலீன் கூ
- சிறந்த அணி – அர்ஜென்டினா கால்பந்து அணி
- சிறந்த மீண்டு வந்த போட்டியாளர் விருது – டென்மார்க் கால்பந்த வீரரான கிறிஸ்டியன் எரிக்சன்
- நல்லெண்ண விருது – டீம் அப் திட்டம்
- சிறந்த மாற்றுத்திறனாளிக்கான விருது – சுவிட்சர்லாந்து தடகள வீராங்கனை கேத்தரின் டிபுருனர்
- Vajpayee : The Ascent of the Hindu Right 1924 – 1977
- நூலின் ஆசிரியர் – அபிஷேக் செளத்ரி
May 07-08 Current Affairs | May 09 Current Affairs
Related