Daily Current Affairs
Here we have updated 10th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- 2வது ராக்கெட் ஏவுதளம்
- தூத்துக்குடி, குலசேகரபட்டினம் – நாட்டின் 2வது ராக்கெட் ஏவுதளம் – 2376 ஏக்கர்
- நாட்டின் முதல் ராக்கெட் ஏவுதளம் – ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டா
- ஐ.சி.எம்.ஆர் ஆய்வறிக்கை
- தேசிய அளவில் நீரிழிவு நோய் பாதிப்பு – தமிழகம் 6வது இடம்
- முதலிடம் – கோவா (14.4%)
- குறைந்தபட்சமாக உத்திரப்பிரதேசம் (4.8%)
- இந்தியா – 10 கோடி பேர் பாதிப்பு
- சிவராமகிருஷ்ணன்
- தமிழ்செம்மல் ஆ.சிவராமகிருஷ்ணன் (93) காலமானார்
- 21.12.2022 – தமிழக அரசு சார்பில் தமிழ்ச் செம்மல் விருது
- தேவாங்கனம் ஷாருஹரித்தம்
- பருவநிலை மாற்றம், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள – கடவுளின் புனித பசுமை இல்லங்கள் (தேவாங்கனம் ஷாருஹரித்தம்)
- 3,800 கோவில்களை பசுமைக் கோவில்களாக மாற்றும் திட்டம்
- தொடங்கப்பட்ட இடம் : கேரளா
- புல்லட் ரயில் திட்டம்
- தேசிய அதிவிரைவு இரயில் கழகம் சார்பில் புல்லட் ரயில் திட்டம்
- 508 கி.மீ. தொலைவு – மும்பை-அகமதாபாத் இடையே
- தானே மாவட்டத்தின் கடலுக்கடியில் 7கி.மீ தூரம் – கடலுக்கடியில் முதல் ரயில்வே சுரங்கம்
- தொடர்புடைய செய்திகள்
- உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் – ஜெர்மெனி
- இந்தியாவில் ரயில் மதாத் செயலி (இரயில்வே புகார் செயிலி) – 29.08.2021
- வந்தே பாரத் ரயில் முதல் பெண் ஓட்டுநர் – சுரேகா யாதவ் (ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்)
- கூட்டு கடல்சார் பயிற்சி
- இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்து நடத்தும் முதல் முத்தரப்பு கடல்சார் கூட்டு பயிற்சி
- நடைபெறும் இடம் : ஓமன்
- இந்தியா சார்பில் INS Tarkash போர் கப்பல்
- ஏகதா கடல்சார் பயிற்சி
- நடைபெற்ற இடம் : மாலத்தீவு
- இந்தியா- மாலத்தீவு – 6வது கடல்சார் பயிற்சி
- மோ கரா திட்டம் (Mo Ghara Scheme)
- அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் மற்றும் வீடு கட்ட கடன் வழங்கும் திட்டம்
- தொடங்கப்பட்ட இடம் : ஒடிசா
- உலக சாம்பியன் டெஸ்ட் போட்டி
- இலண்டன், ஓவல் மைதானம் – இந்தியா Vs ஆஸ்திரேலியா
- முதல் அரை சதம் – அஜிங்கிய ரகானே
- 5000 ரன்களை கடந்த 13வது வீரர் – அஜிங்கிய ரகானே
- லண்டன் ஓவல் மைதானத்தின் தொடர்ந்து அதிக முறை 50 அல்லது அதற்கு மேல் எடுத்த வீரர் – ஷர்குல் தாக்கூர்