Daily Current Affairs
Here we have updated 10th August 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
9-ஆம் கட்ட அகழாய்வு
- சிவகங்கை மாவட்டம், கீழடி – பாம்பு தலை போன்ற சுடுமண் பொம்மை
- 6.5 செ.மி. நீளம், 5.4 செ.மீ. அகலம், 1.5 செ.மி. அகலம்
தொடர்புடைய செய்திகள்
- வடக்குப்பட்டு – காஞ்சிபுரம்
- ஆதிச்சநல்லூர், சிவகளை, திருக்கோளூர் – தூத்துக்குடி
- அரிக்கமேடு – புதுச்சேரி
- கொடுமணல் – ஈரோடு
- கீழடி – சிவகங்கை
- துலுக்கர்பட்டி – திருநெல்வேலி
- வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம் (சாத்தூர்) – விருதுநகர்
- கீழ்நமண்டி – திருவண்ணாமலை
- பூதிநத்தம் – தருமபுரி
- பொற்பனைக்கோட்டை – புதுக்கோட்டை
- பட்டறைப்பெரும்புதூர் – திருவள்ளூர்
மருந்து உற்பத்தி பூங்கா – திண்டிவனம்
- அத்தியாவசிய மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் உற்பத்தி செய்ய
- 111 ஏக்கர் பரப்பில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன்
- ரூ.155 கோடி மதிப்பீட்டில்
புலவர் செ.இராசு
- அரச்சலூரின் இசை கல்வெட்டினை கண்டறிந்த புலவர் செ.இராசு மறைவு
- கொடுமணம் (கொடுமணல்) – ரோமானியத் தொடர்பு – நொய்யல் கரை நாகரிகம்
- தென்னிந்தியாவின் அரிதான நடுகல்லான பாடலுடன் கூடிய பழமங்கலம் நடுகல்
- தமிழக அரசின் உ.வே.சா விருதினை முதலில் பெற்றவர்
தொடர்புடைய செய்திகள்
- அரச்சலூரின் இசை கல்வெட்டு – இந்தியாவின முதல் இசை கல்வெட்டு
பிரதமர் மோடி சிலை (Statue)
- லாவா சிட்டி, புனே (மகராஷ்டிரா)
- 200மீ உயர பிரதமர் சிலை – டார்வின் பிளார்பார்ம் இன்பிராஸ்டிரக்சர் நிறுவனம் (Darwin Platform Infrastructure Company) சார்பில்
தொடர்புடைய செய்திகள்
- ஹைதரபாத் – இந்தியாவின் மிக உயரமான அம்பேத்கர் சிலை – 125 அடி உயர சிலை
- கெவடியா (குஜராத்) – சர்தார் வல்லபாய் படேல் சிலை (182மீ – உலகின் உயர்ந்த சிலை) – ஒற்றுமைக்கான சிலை
- ஹைதரபாத் – இராமானுஜர் சிலை – சமத்துவ சிலை
- பெங்களூரு – கெம்பே கெளடா சிலை – வளமையின் சிலை
- மகாராஷ்டிரா, லத்தூர் – அம்பேத்கர் சிலை – அறிவின் சிலை
மாநிலங்களவை ஒப்புதல்
- தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா
- பல்மருத்துவர்கள் சட்டம் 1948 ரத்து
- பல்மருத்துவ சேவை, பல்மருத்துவ படிப்பு ஒழுங்குபடுத்தும் தேசிய மருத்துவ ஆணையம் அமைத்தல்
- தேசிய செவிலியர் மற்றும் பேறுகால மருத்துவ உதவியாளர் ஆணைய மசோதா
- இந்திய செவிலியர் கவுன்சில் சட்டம் 1947 ரத்து
- தேசிய செவிலியர் மற்றும் பேறுகால மருத்துவ உதவியாளர் ஆணையம் அமைக்கும் மசோதா
- ஐஐஎம் திருத்த மசோதா
- இந்திய மேலாண்மை நிறுவனங்களின் நிர்வாக பொறுப்பை குடியரசுத்தலைவரிடம் வழங்கும் மசோதா
- தில்லி நிர்வாக திருத்த மசோதா
- முப்படைகளின் ஒருங்கிணைந்த அமைப்புகள் மசோதா
மாயா ஓ.எஸ் (Maya OS) அறிமுகம்
- ஆகஸ்ட் 15 – இந்திய பாதுகாப்பு அமைச்சக கணினி – மாயா ஓ.எஸ் அறிமுகம்
- உபுண்டு (Ubuntu) கட்டமைப்பை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இயங்குதளம்
- சக்கரவியு பாதுகாப்பு அமைப்பு
கேரள சட்டபேரவை
- கேரளா என்பதை கேரளம் என பெயர் மாற்ற தீர்மானம்
- பொதுசிவில் சட்டத்தத்திற்கு எதிராக தீர்மானம்
- 2வது மாநிலம்
தொடர்புடைய செய்திகள்
- பொதுசிவில் சட்டத்தத்திற்கு எதிராக தீர்மானம் – முதல் மாநிலம் – மிசோரம்
மஹாமன் லமைன் ஸைனி
- நைஜர் நாட்டின் புதிய பிரதமராக தேர்வு
உலக உயரி எரிபொருள் தினம் (World Biofuel Day) – Aug 10
- ரூடல் டீசல் (ஜெர்மன் விஞ்ஞானி) – நிலக்கடலை எண்ணெய்யால் இயங்கும் டிசல் இஞ்சின் – 1983